;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

பறக்கும் ரெயிலை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கினால் எளிதாக பஸ் விட முடியும்- அதிகாரிகள்…

சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் ஜூலை 1-ந்தேதி முதல் 2024 ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரெயில் சேவை ரத்து…

செனகல் நாட்டில் கலவரம்: போலீசார்-எதிர்க்கட்சியினர் மோதலில் 9 பேர் பலி !!

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். தலைநகர் டக்கார் மற்றும் தெற்கில் உள்ள…

அரிசி கொம்பன் யானையின் அவலம்- ரொம்ப சாதுவானது, அன்பானது என்கிறார்கள் மூணாறு மக்கள்!!

மன அழுத்தம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. யானைகளுக்கும் உண்டு. அரிசி கொம்பன் யானை தொடர்பான சர்ச்சைகள் இதைத்தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அரிசி கொம்பன் என்ற பெயரை கேட்டதும் அதன் உருவத்தை பார்த்ததும் அந்த யானை படுபயங்கரமான யானையாக…

முஸ்லிம்களின் பயன்படுத்தப்படாத உலகபலம் !! (கட்டுரை)

உலகளவில் கணிசமாக முஸ்லிம்கள் வாழ்கின்ற போதிலும், அவர்களின் பிரச்சினைகள் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அரபுலகம் அல்லது முஸ்லிம் நாடுகள், உலக முஸ்லிம்களுக்காக முன்னிற்கவில்லை என்பதும் இன்றைய உலக யதார்த்தமாகும். இலங்கையில்…

கரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள் !! (மருத்துவம்)

உணவின் சுவையை கூட்டும் உப்பு சமையலுக்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்திலுள்ள சொசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் பலருக்கும் உப்பைக் கொண்டு எப்படி…

2024 ஜனாதிபதி தேர்தல் !!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான முதல் கட்ட சந்திப்பு பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த. திங்கட்கிழமை இடம்பெற்றது.

கடன் அட்டையை திருடி நகை வாங்கிய இளம் பெண் !!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் கடன் அட்டையை திருடி அதன்மூலம் தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து நாடு…

ஒரு கண் பார்வையை இழந்தார்- கத்திகுத்து தாக்குதல் பற்றி புத்தகம் எழுதும் சல்மான் ருஷ்டி !!

இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின்…

எங்க பக்கத்தில் வாங்கண்ணே…!!

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு இடையே அவ்வப்போது பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கும். அப்படித்தான் கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவிலும் ஒரு சுவாரஸ்யம் அரங்கேறியது. முன் வரிசையில் அமைச்சர்கள்…

சிங்கப்பூரில் நடந்த ‘ஸ்குவிட் கேம்’ பாணி விளையாட்டில் ரூ.11 லட்சம் வென்ற தமிழர்!!

தென்கொரியாவின் ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸை பிரதியெடுத்து சிங்கப்பூரில் நடத்தப்பட்ட விளையாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.11 லட்சத்தை வென்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் செல்வம் ஆறுமுகம். 42 வயதான இவர் கடந்த 2007-ம் ஆண்டு…

ரெயில் விபத்துக்கு காரணம் தொழில்நுட்பம் கோளாறா? அல்லது மனிதத் தவறா?- எழும் பல்வேறு…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. சுமார் 16 மணி நேரம் இடைவிடாத மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட இன்று காலை 11 மணியளவில் மீட்புப்பணிகள்…

பாகிஸ்தான் பணவீக்கம் 38% ஆக அதிகரிப்பு: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர்வு!!

பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த…

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்- மம்தா பானர்ஜி !!

மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று பார்வையிட்டார் மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இந்த நூற்றாண்டின் இந்தியாவில் மிகப்பெரிய ரெயில் விபத்து இது. பலியானோர்…

அமெரிக்கா | பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை!!

பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. பெனிசில்வேனியா சேர்ந்தவர் சமந்தா எலிசபெத். இவருக்கு பிப்ரவரி மாதம் நைலா என்ற…

முன்பதிவு இல்லாத பெட்டியில் அதிகம் பேர் பலியானதால் விபரம் கிடைப்பதில் தாமதம்!!

ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் பெயர் விபரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பது பற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரம் ரெயில்வேயில் இருக்கும். எனவே எளிதில் கண்டு பிடித்து…

சவுதி கட்டிடக் கலை நிபுணரை மணந்த ஜோர்டான் இளவரசர்!!

ஜோர்டான் நாட்டு இளவரசர், சவுதியின் கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை திருமணம் செய்துகொண்டது வளைகுடா நாடுகளில் பேசும் பொருளாகி உள்ளது. ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் (28) - சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் சைஃப் (29) திருமணம் பிரமாண்டமாக…

ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 261 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம்…

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்.!!

பெற்றோரின் முறையான கண்காணிப்பு சிறுவர்கள் மீது இல்லாத காரணத்தாலும், அக்கறையின்மையினாலுமே 80 வீதமான சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதென யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார். சங்கானையில்…

போர்க்கள பகுதி போன்று காட்சியளித்த பாலசோர் மாவட்ட மருத்துவமனை!!

ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்து பாலசோர் மாவட்டத்திற்கு உட்பட்ட பஹனாகா பகுதியில் நடைபெற்றது. இதனால் காயம் அடைந்த 900-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு…

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லைன் மாறி சென்றதால் கோர விபத்து: முதற்கட்ட விசாரணையில் தகவல்!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மூன்று ரெயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதுவரை 261 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். ஒரே இடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது பல…

உடலுறவு ஒரு விளையாட்டு: அங்கீகாரம் அளித்து சாம்பியன்ஷிப் போட்டியாக நடத்தும் சுவீடன்!!

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விசயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது சுவீடன். அதற்கு ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப் என…

குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்: சிகிச்சை பெற்றவர்களை சந்தித்தபின் மோடி தகவல்!!

ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு !!

இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தது 50 வீத எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் எனவும், அவ்வாறு 50 வீத இருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

பாணந்துறை கடற்கரையில் உலகின் மிகப்பெரிய ஆமை !!

உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று பாணந்துறை கடற்கரையில் இன்று (03) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது. நாட்டுக் கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் காவற்துறை அதிகாரிகள்…

லஞ்சம் கோரிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது !!

கடவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றில் இருந்து 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிககளால் கைது செய்யப்பட்டுள்ளார். மசாஜ் நிலையத்தின் செயற்பாடுகளை…

நாட்டு மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு !!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 18 அல்லது அதற்கு மேற்பட்ட…

சகல கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % பலத்தை பெற முடியாது !!

பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது. பொது மக்களில் பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் மீது தற்போது நம்பிக்கையில்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதே…

மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: பாகிஸ்தான் அறிவிப்பு!!

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை அந்த நாடு கைது செய்து சிறைகளில் அடைத்து வருகிறது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய மீனவர்கள் பலர் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. கடந்த மாதம் 198 இந்திய மீனவர்களை…

ஜூன் 6 முதல் 9 வரை பாராளுமன்றம் கூடுகிறது!!

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள சபை அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற…

103 துப்பாக்கிகள் மற்றும் 28,789 தோட்டாக்கள் குறித்து வௌியான தகவல்!

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் எவன்கார்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருந்த 103 தானியங்கி மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 28,789 தோட்டாக்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் முடிவடைந்ததன் பின்னர்…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜூன் 22ல் உரை!!

பிரதமர் மோடி அமெரிக்க கூட்டு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வரும் 22ம் தேதி உரையாற்ற உள்ளார். அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து உரையாற்ற உள்ளார்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,885,914 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.85 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,885,914 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,808,714 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,145,426 பேர்…

இரணியல் அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!

இரணியல் அருகே உள்ள செருப்பங்கோடு கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், கல்குளம் தாசில்தார் மற்றும் குருந்தன் கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- குருந்தன்கோடு ஊராட்சி…

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை நீடிக்க காங்கிரஸ் அனுமதி !!

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை நீடிப்பதற்கு காங்கிரஸ் அனுமதி வழங்கியுள்ளது. பிரதிநிதிகள் சபை குறித்த செயற்பாட்டிற்கு அனுமதி வழங்கிய ஒரு நாளுக்கு பின்னர் காங்கிரஸின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக…