;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

QR இல் எரிபொருளை பெற மோசடி!

மற்றவர்களின் QR குறியீடுகளை பெற்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள்…

குமரி மாவட்ட கடைகளில் பொட்டலப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை!!

சென்னை முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி…

தேர்தல், அரசியல் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்!!

தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் இழந்துள்ளனர். அதனால் பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டாலும் 50% அதிகமான வாக்குபலத்தை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, நாட்டை பொருளாதார…

யாழ் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.!…

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சேதமடைந்தது. யாழ் மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல்…

பருத்தித்துறையில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் வீடொன்றிற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை…

மீண்டும் முதலிடம் பிடித்தார் எலோன் மஸ்க் !!

உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலோன் மஸ்க் இரணஒ்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் ஆனோல்ட்,எலோன் மஸ்க்கை…

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒடிசா விரைகிறது !!!

கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள்…

பணவீக்கம் – இலங்கையை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான் !!

இலங்கையை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தானில் ஒருபோதும் இல்லாத வகையில் பணவீக்கம் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை…

ஒடிசா ரெயில் விபத்து – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு !!

கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள்…

கடனட்டை வட்டிவீதம் குறைகிறது !!

வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை…

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு !!

மஹவெல – ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நிலையில் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பாமுல்ல - கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ…

லிட்றோ காஸ் விலை குறைகிறது !!

12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 300 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்றோ நிறுவனம்‌ அறிவித்துள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்றும் அந்த நிறுவனம்…

தாயக உறவுகளோடு சுவிஸ் வாழ் புங்குடுதீவு “சஜிதன் செந்தூரி” தம்பதிகளின் திருமணக்…

தாயக உறவுகளோடு சுவிஸ் வாழ் புங்குடுதீவு "சஜிதன் செந்தூரி" தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ############################# இறைவன் வகுத்த இன்னாருக்கு இன்னார் தான் என்று இன்று போட்ட முடிச்சு நிகழ்கிறதோ இன்று..…

கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் துருப்புகள்.! தாக்குதல்களுக்கு பதிலடி!!

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலும் அதேபோல ரஷ்ய எல்லைக் கிராமம் மீதான பீரங்கித் தாக்குதல்களும் தீவிரமாக இடம்பெற்று வருவதால் இரண்டு தரப்புக்களிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனிய தலைநகர் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 9 வயது சிறுமி…

ஒடிசா ரெயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார் ரெயில்வே மந்திரி!!

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின. இதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில்…

இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் முயற்சி முறியடிப்பு !!

சிறிலங்காவில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 71 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இந்திய பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு மற்றும்…

3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு – 900 பேர் காயம்!!

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு…

மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் – காணாமல் போனோரை தேடிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி…

மேற்கு மெக்சிக்கோவின் ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 20 ஆம் திகதி முதல் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் என 7…

ரெயில் விபத்து எதிரொலி – ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!!

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு…

ஐபோன்களில் ரகசிய மென்பொருள் – அமெரிக்கா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு!!!

ரஷிய ரகசங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷிய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது. சுமார் 20-க்கும்…

தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!!

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக…

ரூபாய் வீழ்ச்சி எதிரொலி: 33 சதவீத பாகிஸ்தானியர்கள் கிரிப்டோவில் முதலீடு!!

கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டடு மக்கள் டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு சென்றார்கள். பொருளாதார சிக்கலில் சில நாடுகள் சிக்கித் தவித்ததாலும் கிரிப்டோகரன்சியின் பரிமாற்றம் விஸ்பரூபம் அடைந்தது. இதனால் பிட்காய்ன் மதிப்பு…

மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்…

பொழுதுபோக்கிற்காக தினமும் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் துபாய் கோடீஸ்வரி பெண்!!

இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால் பின் நடக் என்பவருடன் பழக்கம்…

பொன்னேரி அருகே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு…

பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகர்- சசிகலா தம்பதியரின் மகள் அஸ்வினி (பொறியியல் பட்டதாரி). இவர்கள் கல்வி உள்ளிட்டவற்றிற்காக தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். அண்மையில் வெளியான குடிமை பணிகள் தேர்வில் அகில இந்திய…

ஸ்பெல்லிங் பீ போட்டி- கடினமான வார்த்தையை சரியாக உச்சரித்து சாதனை படைத்த இந்திய வம்சாவளி…

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஸ்பெல்லிங் பீ என்கிற கடினமான சொற்கள் உச்சரிப்பு போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 24வது ஆண்டின் போட்டி மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 1.1 கோடி பேர் கலந்துக் கொண்ட நிலையில், கடைசியாக 11 பேர் இறுதிப்…

கோரமண்டல் ரெயில் விபத்து: ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சு – தமிழ்நாடு அரசு…

கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரெயில் இன்று இரவு சுமார் 6.51 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரெயில் தடம்புரண்டு…

ரஷியாவுக்கு அணு ஆயுதம் குறித்த தரவுகள் பரிமாற்றம் செய்யப்படாது: அமெரிக்கா பதிலடி!!

அணு ஆயுதங்களை குறைப்பதற்காக New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது. எங்கிருந்து ஏவப்படுகிறது. கண்டம்…

பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்-…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி…

உக்ரைன் போருக்கு எதிராக வாடிகன் தேவாலயம் முன்பு வாலிபர் நிர்வாண போராட்டம்!!

இத்தாலி வாடிகன் நகரில் உலக பிரசித்தி பெற்ற புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் தேவாலயத்துக்கு வந்தார். திடீரென அவர் உக்ரைனில் நடந்து வரும் போரை…

ஆலப்புழா ரெயிலுக்கு தீ வைத்த சம்பவத்தில் மேற்கு வங்க தொழிலாளி கைது!!

கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தின் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.…

எலான் மஸ்க் அக்கவுண்டில் நீண்ட நேரம் டுவிட் இல்லை. அவராலயே முடியல.. என்ன காரணம் தெரியுமா?…

டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் சமீப காலமாக அடிக்கடி டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சுமார் 48 மணி நேரமாக எலான் மஸ்க் அக்கவுண்டில் இருந்து டுவிட் எதுவும் காணப்படவில்லை. எலான் மஸ்கிற்கு என்ன ஆச்சு, நீண்ட…

நவீன தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் உதவியுடன் கட்டப்படும் உலகிலேயே முதல் 3டி கோவில்!!

தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டை மண்டலம், புருகுபள்ளி டவுன்ஷிப் வளாகத்தில் 3,800 சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 3டி பிரிண்டிங் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்தில் 30 அடி உயரத்தில் விநாயகர், சிவன், பார்வதிக்கு…