;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகளுடன் 45 பைகள் கண்டெடுப்பு- போலீஸ் விசாரணை!!

மேற்கு மெக்சிகோ, ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள்…

கோடை வெயிலில் 4 கோடி லிட்டர் 300 வகை பீர் ருசித்த குடிமகன்கள் !!

தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்தது. இதிலிருந்து தப்பிக்க மது பிரியர்கள் ஹாட் வகைகளிலிருந்து பீருக்கு மாறினர். குடிமகன்களை கவருவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் 300 வகையான பீர்…

6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியர் பணி நீக்கம்- நீதிமன்றத்தை நாடியவருக்கு கிடைத்தது…

சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் கழிவறையில் நேரத்தை கழித்த ஊழியர் ஒருவரை நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. சீனாவைச் சேர்ந்த வாங் என்பவர் ஒரு நிறுவனத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

இலங்கை அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் !!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 269 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 பந்துகள் மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளை…

102 மருத்துவ கல்லூரிகளுக்கு நோட்டீஸ்- தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை!!

நாடுமுழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு, சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய…

மிரளவைக்கும் விசித்திர தண்டனைகள் – சிக்கித்தவிக்கும் வட கொரிய மக்கள்!

வடகொரிய நாட்டில் உள்ள பல கொடூரமான மற்றும் ஆச்சரியமான சட்டங்கள் பல உலக மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகில் உள்ள மர்மமான நாடான வட கொரியாவில் உள்ள கடுமையான சட்ட திட்டங்கள் பற்றியும், அவ்வப்போது கொடுக்கப்படும் தண்டனைகள்…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு !!

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எரிபொருள் விநியோகத்டதைத் தொடர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியங்கள் முனையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதுமான அளவு…

மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல் !!

கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு…

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மரம் விழுந்து மகள் கண் முன்னே டாக்டர் பலி !!

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குரப்பா (வயது 72). இவர் கடப்பாவில் காது, மூக்கு, தொண்டை டாக்டராக பயின்று வந்தார். இவரது மகள் ரவளி. லவ்லி திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார். இந்த…

நேட்டோ படையில் இணையும் இரு முக்கிய நாடுகள் – ஜோ பைடனின் அறிவிப்பு..!

நேட்டோ படையில் ஸ்வீடன் விரைவில் இணையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச அளவில்…

புலனாய்வாளர்களால் தாக்கப்பட்ட கஜேந்திரகுமார் எம்பிக்கு துப்பாக்கி முனையிலும்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணியில் வைத்து பொலிஸ் புலனாய்வாளரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து இன்னொரு பொலிஸாரால் பிஸ்டல் எடுத்து குறிவைக்கப்பட்டு…

வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்: சித்தராமையா அறிவிப்பு!!

கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ…

தடுக்கி கீழே விழுந்த அமெரிக்கா அதிபர் பைடன்..!

அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அதிபர் ஜோ பைடன் நிலை தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோவிலுள்ள விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ஜோ பைடன் கலந்துகொண்டுள்ளார். இந்தநிலையில், குறித்த…

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை நீடிக்க காங்கிரஸ் அனுமதி !!

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை நீடிப்பதற்கு காங்கிரஸ் அனுமதி வழங்கியுள்ளது. பிரதிநிதிகள் சபை குறித்த செயற்பாட்டிற்கு அனுமதி வழங்கிய ஒரு நாளுக்கு பின்னர் காங்கிரஸின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக…

உக்ரைனுக்கு மேலும் ரூ.2,500 கோடி அமெரிக்கா உதவி!!

ரஷ்யா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ2,500 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து போரிட நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,884,717 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,884,717 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,567,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,002,495 பேர்…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

சீனாவின் கனவை இந்தியா தகர்த்துவிட்டதா? (கட்டுரை)

இலங்கைக்குள் தங்களுடைய கால்களை நன்றாக ஊன்றிக்கொள்வதில், அண்டைய நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன. இவ்விரு நாடுகளிடமும் அரசாங்கங்கள் கடன்களை வாங்கி குவித்துள்ளமையால், அவ்விரு நாடுகளும் முன்வைக்கும்…

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் சூழகம் அமைப்பினரால் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )

அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற திரு.நித்தியானந்தன் சஜீந்திரன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு ரூபாய் 50000 நிதியுதவியில் சூழகம் அமைப்பின் பொருளாளர் வசந்தி அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் வீதியில் 01 - 06 -…

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிம்மின் உடல் எடை கணிப்பு: வடகொரியா அதிபரின் உடல்நிலை…

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய அதிபர் கிம்மின் உடல் எடையை கணித்துள்ள தென்கொரியா அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட தகவல்கள் குறித்து அந்நாட்டு அரசு தொடர்ந்து…

யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான…

யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்று ( 01) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்…

யாழில். யூஸ் கொடுக்க மறுத்த பழக்கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு ; மூவர் கைது!!

பச்சாறு (யூஸ்) தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான நபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி யாழ்.நகர் பகுதியில்…

ரஷ்யாவுக்கு எதிராக போரிட உதவுங்கள்: ஐரோப்பிய உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்!!

மால்டோவா: மால்டோவாவில் நடைபெற்ற ஐரோப்பிய உச்சி மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக உதவும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். மால்டோவாவில் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை தவிர…

ராகுல் காந்தி வெளிநாடு சென்று பேசுவது ஏன் தெரியுமா? – மத்திய மந்திரி விளக்கம்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கலிபோர்னியாவில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, இந்திய பிரதமர் மோடிஜிக்கு அருகில் கடவுள்…

உலக பணக்காரர் பட்டியல் எலான் மஸ்க் மீண்டும் நம்பர் 1!!

உலக பணக்காரர் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார். எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டினால் உலகினை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகு தானியங்கி எலக்ட்ரிக்…

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!!

300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

மேகதாது அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – டி.கே.சிவக்குமார்!!

கர்நாடக நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவரான துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த மே மாதம் 30-ம் தேதி, அத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மத்திய மந்திரியை…

கோழி இறைச்சி விலை குறையுமா?

கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கான தீர்வு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலை…

அதிக மின்கட்டணம் செலுத்தும் நாடுகளில் இடம்பிடித்த இலங்கை!!

ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம்…

நயினாதீவு அம்மன் மகோற்சவத்தை முன்னிட்டு பந்தற்கால் நாட்டும் நிகழ்வு!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் பந்தல்கால் நடும் நிகழ்வு இடம்பெற்றது. காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பந்தற்கால்…

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி குண்டு வீச்சு: குழந்தை உள்பட 3 பேர் பலி!!

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். நேட்டோவில் இணைந்ததால் உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கிவ், பாக்முட் உட்பட பல…

நேபாள பிரதமர் அரசுமுறை பயணம்- பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடியுடன் 7 முக்கிய…

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருடன் உயர்மட்டக் குழுவினரும்…

துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகனுக்கு 52.14% வாக்குகள்!!

துருக்கி அதிபர் தேர்தல் மே மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இதில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மே 28ம் தேதி இரண்டாம்முறையாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன். 52.14 சதவீத…