;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்?

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் உயிர் காக்கும் பயிற்சி நேற்று (27) காலை பத்து மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்…

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்!! (PHOTOS)

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்! வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல்…

மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில்…

மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில் கையளிப்பு! மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க…

இனி நியூயார்க்கிலும் தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை: இந்தியர்கள் மகிழ்ச்சி!!

அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியர்களின் முக்கியமான பண்டிகையும், தீப ஒளிகளின் பண்டிகை என அழைக்கப்படும் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது நியூயார்க்கில் வசித்துவரும் அமெரிக்க…

கோவா, குஜராத் உள்பட 10 ராஜ்யசபை இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல் – தேர்தல்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து, காலியாக…

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி 100-வது வயதில் மரணம்!!

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் மரணம் அடைந்தார். வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது. செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன்…

வேலைக்கு வரவில்லை என்றால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – மணிப்பூர் அரசு…

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கடந்த ஒரு மாதமாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் வன்முறையை காரணமாக வைத்து பெரும்பாலான அரசு…

யாழில். ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்த நிலையில் , அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து…

உக்ரைனுக்கு 4 ஆயிரம் கோடி அளவில் ஆயுதம் உதவி: அமெரிக்கா வழங்குகிறது!!

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அதன் அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைனுக்கு, 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும்…

வன்முறையால் பாதிப்பு அடைந்துள்ள மணிப்பூருக்கு ராகுல் காந்தி நாளை செல்கிறார்!!

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக…

ஊசி அவஸ்தையில் இருந்து விடுதலை.. உடல் பருமனை குறைக்க விரைவில் வருகிறது வெகோவி மாத்திரை!!

உலகெங்கிலும் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கும் வருகின்ற ஒரு நோய் உடல் பருமன். உடல் பருமன் என்பது தவிர்க்க வேண்டியது என்றும், பல நோய்களை வரவழைக்கக் கூடியது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுவதுடன் இதற்கான பல்வேறு சிகிச்சைகளையும்…

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை.. கொள்முதல் விலைக்கே விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு!!

சமையலில் முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கி கிலோ 100 ரூபாயை நெருங்கி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள்…

பாகிஸ்தானில் கனமழை – வெள்ளம், மழை சார்ந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலி!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. ஷேக்புரா, நரொவெல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும்…

களரிப் போட்டியில் 23 பதக்கம் வென்ற ஈஷா சம்ஸ்கிரிதி! பரிசு வழங்கி பாராட்டிய பொள்ளாச்சி…

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான களரிப் போட்டியில் பங்கேற்ற ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்…

இராணுவச் சட்டம் நடைமுறை! ஜெலென்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு !!

போர் முடிந்த பின்னர் 90 நாட்களுக்கு பிறகுதான் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் மே்கண்டவாறு கூறியுள்ளார். அடுத்த…

முடிந்தது முடிந்தது தான்.. செந்தில் பாலாஜி மனைவி தரப்பு தடாலடி வாதம்: தீர்ப்பை…

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. இப்போது பலத்த பாதுகாப்புடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.…

ரஷ்ய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

ரஷ்யாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு வெளிநாடுகள் சில வெளியுறவு அமைச்சிற்கு ஆலோசனை விடுத்துள்ளது. தென் ரஷ்யாவின் நிலையற்ற பாதுகாப்புச் சூழல் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை…

சனி,ஞாயிறு பாராளுமன்றத்தை கூட்டும் வர்த்தமானி வந்தது !!

சனிக்கிழமை (ஜூலை 01) பாராளுமன்றத்தின் விசேட அமர்வைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற்…

வெளிநாட்டு நிறுவனத்தின் கைகளுக்குச் செல்லும் மலையகக் காணி !!

மவுசாகலை பகுதியில் அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு காணி ஒன்றை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கெப்பிட்டல் இன்வஸ்மன்ட் நிறுவனத்தினால் 25…

ரெயில்வே கேட்டை மூடிவிட்டு அறையில் குறட்டை விட்டு தூங்கிய ஊழியர்- வாகன ஓட்டிகள் கடும்…

அச்சரப்பாக்கத்தில் இருந்து வெங்கடேசபுரம் வழியாக பெருங்கருணை, கயப்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த்…

தனியார் பள்ளிக்கு பாதை அமைத்து தரக்கோரி சாலை மறியல் – பா.ஜ.க.வினர் 8 பேர் கைது!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு போதுமான பாதை இல்லை எனவும், கூடுதலாக வழி ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் கோரி பா.ஜ.க.வினர் கடந்த 2 மாத காலமாக வலியுறுத்தி வந்தனர்.…

வீடுகளுக்குள் 16 பேர் இருக்கும்போதே 3 மாடி கட்டிடத்தை நவீன எந்திரம் மூலம் தூக்கிய…

ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையை விட தாழ்வான நிலைக்கு மாறின. இதன் காரணமாக மழை பெய்த போது…

யாழ் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது, திருடப்பட்ட…

அமெரிக்காவை அழிப்போம் – வடகொரிய மக்கள் சூளுரை !!

அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போர் நடத்துவோம் என்று வடகொரிய மக்கள் சூளுரைத்தனர்.வடகொரியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலட்சக்கணக்கானோர் திரண்டு கொரிய போர் தொடங்கப்பட்டதன் 73-வது நினைவு நாளை அனுசரித்தனர். இதன்போதே அவர்கள் இந்த சூளுரையை…

வைரலாகும் வாழைப்பழ பானிபூரி- விமர்சனங்கள் குவிகிறது!!

வட இந்திய உணவு வகைகளில் ஒன்றான பானிபூரி தற்போது நாடு முழுவதும் மக்கள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக சிறுவர்களை அதிகம் கவர்ந்துள்ள பானிபூரிக்கு வேக வைத்த உருளைக்கிழங்கு, புளிப்பு, காரம் கலந்த மசாலா தண்ணீர் சேர்த்து…

உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரம் எதுவென்று தெரியுமா !!

கனடாவின் மாண்ரியல் நகரம் உலகிலேயே மோசமான அளவில் காற்று மாசுப்பட்டுள்ளதாக IQAir நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்று மாசுப்பாட்டால் மாண்டிரியலில் புகழ் பெற்ற டிரையத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், திறந்தவெளி விளையாட்டு…

16 மணி நேரத்திற்குள் 286 மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்து கின்னஸ் சாதனை படைத்த வாலிபர்!!

டெல்லியை சேர்ந்தவர் ஷஷாங்க் மனு. இவர் டெல்லி மெட்ரோ நிலையங்களில் அதிகமாக பயணம் செய்ய விருப்பம் கொண்டவர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் சாதனைக்காக குறுகிய நேரத்தில் அதிக மெட்ரோ ரெயில் நிலையங்களை கடந்து சாதனை படைக்க முயற்சி…

விமான இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் பலி – அமெரிக்காவில் சம்பவம் !!

அமெரிக்காவில் விமான இயந்திரத்திற்குள் (என்ஜினுக்குள்) சிக்கி விமான நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. லொஸ் ஏஞ்சல்சில் இருந்து சென் அன்டோனியோக்கு வந்த அமெரிக்காவின் டெல்டா விமானம் ஒன்றிலேயே இச்சம்பவம்…

புதிதாக 5 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பிய பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். போபால் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.…

சிரியாவில் குண்டுமழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள் !!

சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் மற்றும் 9 பொதுமக்கள் உள்ளடங்கலாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் நேற்று கடும் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த…

குரங்கு தொல்லையில் இருந்து பயிர்களை பாதுகாக்க கரடி வேடம் அணிந்த விவசாயிகள்!!

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்குள் ஏராளமான குரங்குகள் புகுந்து கரும்பு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.…

இந்தியாவில் 62 ஆண்டுகளுக்கு பின் பேரிடர்! அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை !!

டெல்லி மற்றும் மும்பையில் 62 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக தென்மேற்கு பருவ மழை ஒரே நாளில் ஆரம்பித்துள்ள நிலையில், பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து…

ஆபத்தான முறையில் பயணம்: 7 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர் கைது!!

மும்பையைச் சேர்ந்த நபர் மோட்டார் சைக்கிளில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ டுவிட்டரில் வைரலானது. மோட்டார் சைக்கிள் முன்பக்கத்தில் 2 குழந்தைகளும், பின்பக்கத்தில் 3 குழந்தைகளும, மேலும் 2 குழந்தைகள் நின்று கொண்டு பயணிப்பதும் அந்த…