;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

கிரேக்க, ரோமானிய பேரரசர்கள் பெண்களுடன் களியாட்ட விருந்துகளில் திளைத்தார்களா? உண்மை என்ன?!!

வரம்பு மீறிய செயல்கள் அனைத்தையும் குறிக்க இன்று ‘களியாட்டம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தார்மீக ரீதியான அனைத்து உறவுகளில் இருந்தும் விடுபட்ட ஓர் பண்டைய சமூகத்தில், மனித சதைப் பற்றின் மீதான கொண்டாட்டமாக ‘களியாட்டம்’ இருந்து வந்ததாக…

இந்தியா பேசுவதை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது: ராஜ்நாத் சிங் பெருமிதம்!!

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் உள்ள ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:- முன்பெல்லாம் சர்வதேச அமைப்புகளில் இந்தியா ஏதாவது சொன்னால், அது…

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் குழுமத்துக்கு எதிராக திரண்ட ஊழியர்கள்: காரணம் என்ன? !!

ஸ்டார்பக்ஸ் கஃபே குழுமத்தின் அமெரிக்கக் கிளைகளின் ஊழியர்கள் திடீரென அந்நிறுவனத்துக்கு எதிராக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டார்பக்ஸ் கஃபே உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் கிளைகள் கொண்ட எலைட் காபிக் கூடம். இது அமெரிக்காவின் சீட்டல்…

ஆடு மேய்த்து கொண்டிருந்த நான் அரசியல் சாசனத்தால் முதல்-மந்திரி ஆனேன்: சித்தராமையா!!

கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் புதிதாக 224 எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் 135 இடங்களில் வெற்றி பெற்றதால், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்களில் 70 பேர் முதல் முறையாக கர்நாடக…

‘ஆற்றலை மடைமாற்றுங்கள் ஒபாமா’ – இந்தியா மீதான விமர்சனத்துக்கு அமெரிக்க…

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபமா, இந்தியா பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எப்படி இருக்கிறது என்பதை விமர்சிப்பதற்குப் பதிலாக அந்த ஆற்றலை இந்தியாவைப் பாராட்டுவதற்காக மடைமாற்றலாம் என்று கூறியிருக்கிறார் சர்வதேச மதச் சுதந்திரங்களுக்கான…

உ.பி.யில் போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான். பிரபல ரவுடி. உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடி. மேலும் தன்னை எதிர்த்த பலரையும்…

உரிமம் புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு !!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 50,000 ரூபாயில் இருந்து 100,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக மரபுரிமையாக ’’மகாவம்சம்’’ !!

இலங்கையின் "மகாவம்சத்தை" உலக மரபுரிமையாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மகாவம்சம் என்பது இலங்கையின் முக்கிய வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாகும் வம்ச கதைகள், இலங்கை நாகரீகத்தின் ஒரு சிறப்பம்சமாகும். தூபவம்சம், போதிவம்சம்,…

கலாசாலை நூற்றாண்டையொட்டி கல்லூரிகளுக்கிடையே சிறப்புற இடம்பெற்ற பெருவிளையாட்டுப்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலை நூற்றாண்டையொட்டி கலாசாலைக்கும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரிக்கும் இடையிலான சிநேகபூர்வ விளையாட்டு போட்டி நிகழ்வு(27) செவ்வாய் காலை 8.30 மணிக்கு கலாசாலை மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. இரு…

இரத்த தானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும் – ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்!!

வடபகுதியில் உள்ள மக்களிடம் இரத்ததானம் தொடர்பிலான விழிப்புணர்வு குறைவாக காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார் யாழ்ப்பாண தாதிய பயிற்சி கல்லூரியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குருதி கொடையாளர்கள்…

அரச உத்தியோகஸ்தர்கள் சமூகத்திற்கு நன்மைகள் செய்ய வேண்டும்!!

அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் ஆ .சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரியில் இன்றைய தினம்…

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க நடவடிக்கை!!

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் அதிகரித்த இடவாடகைக் கட்டணம் அறவிடப்படுவதாக, வர்த்தகர்களாலும், சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தினராலும் நாடாளுமன்ற உறுப்பினர்…

குருதிக் கொடையாளிகளுக்கு யாழில் கௌரவிப்பு!! (PHOTOS)

குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. 100 குருதிக் கொடையாளர்களுக்கும் 50 குருதி கொடை முகாமை ஒழுங்குபடுத்துபவர்களுக்கும் இதன்போது…

செவ்வாய் கிரகம் முதல் ஆழ்கடல் வரை: விதிகளை மீறிய ஸ்டாக்டன் ரஷ்ஷின் மோசமான முடிவு!!

"செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முதல் நபராக தான் இருக்க வேண்டும் என ரஷ் நினைத்தார்... நாளடைவில் அவரது கவனம் கடலின் பக்கம் திரும்பியது...". அவர் ஸ்டாக்டன் ரஷ். அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக்கை காணச் சென்று விபத்துக்குள்ளான டைட்டன்…

மணிப்பூருக்கு உதவ, எங்களுக்கு உதவுங்கள்: பாதுகாப்புப்படை!!

மணிப்பூரில் ஒரு சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், பழங்குடியின பரிவில் இருப்பவர்கள் இதை எதிர்த்தனர். இதனால் கடந்த மே மாதம் 3-ந்தேதியில் இருந்து மணிப்பூரில் வன்முறை நடைபெற்று வருகிறது.…

ரஷியாவில் ரத்தம் சிந்துவதைத் தவிர்த்த வாக்னர் குழுவுக்கு நன்றி- புதின் அறிக்கை!!

ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்…

மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் ஜுன் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும்…

யாழில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது!!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில…

பிரதமர் மோடி இன்று போபால் பயணம்- ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்கிறார்!!

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பி பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்.…

வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குத் தடைவிதிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய…

வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குத் தடைவிதிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என யாழ் வணிகர் கழகம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாதசுந்தரனுக்கு கடிதம் எழுதியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை கல்விக்கு…

பாராளுமன்ற குழு கூட்டம் ஒத்திவைப்பு !!

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின் தலைமையில்…

உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு!!

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர் உயரமும், 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. சுமார் 7 லட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர். இங்கு…

செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம் !!

2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6…

குடிபோதையில் சுரங்கப்பாதையில் இறங்கிய நபர்- தேங்கிய மழைநீரில் மூழ்கி பரிதாப பலி!!

அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக குருகிராம் மாவட்டத்தில் உள்ள டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்தள்ள சுரங்கப்பாதை ஒன்றில் தேங்கிய மழை…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) -பகுதி -1 ################################## சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக…

இன்னொருவருடன் பழகியதால் கடத்தி கற்பழிப்பு- காதலனிடம் இருந்து தப்பிக்க நடுரோட்டில்…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் சிலர் டீக்கடைக்கு செல்ல ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார். சத்தம்…

கிரீஸ் நாட்டில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.. 2வது முறையாக பிரதமர் ஆனார்…

கிரீஸ் நாட்டில் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து பிரதமரின் செல்வாக்கை அறிந்து…

சாக்லேட் கொடுத்த விமான பணிப்பெண்: எம்எஸ் தோனியின் ரியாக்ட்- வைரலாகும் வீடியோ!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகும்.…

இளநிலை மருத்துவர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு: பிரிட்டனில் மருத்துவ சேவைகள் முடங்கும்…

பிரிட்டனில் உள்ள மருத்துவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இளநிலை மருத்துவர்கள் ஆவர். இவர்கள் ஜூலை 13ம் தேதி தொடங்கி 5-நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் சார்பில் இந்த அறிவிப்பு…

ஒடிசாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!!

ஒடிசா மாநிலம் திகபகண்டி பகுதியை சேர்ந்த திருமண வீட்டார் நேற்று தனி பஸ்சில் பெர்காம்பூர் நகருக்கு சென்றனர். நேற்று அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் பங்கேற்றனர். மாலை அவர்கள் பஸ்சில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.…

கிரீஸ் நாட்டில் மீண்டும் பொதுத்தேர்தல்- பெரும்பான்மை இல்லாததால் முடிவு!!

ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். Powered By இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை…

அமெரிக்காவில் பார்க்கிங் பகுதியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி- 5 பேர் கவலைக்கிடம்!!

அமெரிக்காவில் உள்ள மிசவுரி கன்சாஸ் நகரின் டவுன்டவுனில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

மத்திய பிரதேசத்தில் ருசிகர சம்பவம்- இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இரட்டையர்கள்!!

மத்திய பிரதேச மாநிலம் ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லதா மற்றும் லட்சுமி. இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான அமன் மற்றும் ரிசப்பை திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம்…

ரஷியா இக்கட்டான நிலையை சந்தித்தபோது ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்திய ஜெலன்ஸ்கி!!

ரஷியா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.…