;
Athirady Tamil News
Monthly Archives

June 2023

இரத்த சுத்திகரிப்புக்கு எளிய வழிகள் !! (மருத்துவம்)

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும்.…

இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டல்- வாலிபரை கடத்த முயன்றதாக வழக்கு…

தெலுங்கானா மாநிலம், மெடிப்பள்ளியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த போது தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் இளம்பெண்ணிற்கு நிதி உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில்…

ஒரே இரவில் தீர்வு? !! (கட்டுரை)

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் ‘உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்’ என்ற கேள்வி - பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, ‘ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே’ என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால்…

நான் LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான் !!

தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். பின்னர் நான் அரசியலுக்கு வந்தேன். எனவே அந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு மற்றும் சில விடயங்களை நிறுத்துமாறு பிள்ளையான்…

வட்டிவீதங்களை குறைக்க தீர்மானம் !!

ஜுலை மாதம் 1 ஆம் திகதி முதல் பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் மத்திய வங்கியின் நாணய சபை, கடன் மற்றும் வைப்பு கொள்கை வட்டிவீதங்களை…

37 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட லஞ்ச வழக்கில் நவாஸ் ஷெரீப் விடுதலை!!

பனமாகேட் ஊழல் வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீதான பல்வேறு ஊழல் வழக்குகளை அந்த நாட்டின்…

சைபர் கிரைமில் 21 லட்சம் புகாரில் 2 சதவீதம் மட்டுமே வழக்குபதிவு- வழக்கை விசாரிக்க போதிய…

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரை சிறுவர் ஆபாச படங்கள், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கும்பலால் பலாத்காரம், ஆன்லைன் மோசடி போன்ற பெறப்பட்ட சைபர்…

சிரியா சந்தையில் ரஷியா நடத்திய வான்வெளி தாக்குதல்- 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!!

சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா இருந்து வருகிறது. இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில்…

இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது: தரையிறங்கியதும் நட்டாவிடம் மோடி கேட்ட கேள்வி!!

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். கடந்த 20-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். அவரை பா.ஜனதா தலைவர் நட்டா மற்றும் வெளியுறவுத்துறை இணை…

திடீர் கனடா விசிட்- மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை!!

தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு தனித்துவமானது அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற…

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் ரூ.100 கோடி ஊழல்- தெலுங்கு தேசம் பிராமண…

தெலுங்கு தேசம் கட்சியின் பிராமணர் சமிதி மாநில தலைவர் ராம் பிரசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த நிதியில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.…

முட்டைகளை எடுக்க முயன்றவரை பார்த்து சீறிய ராட்சத மலைப்பாம்பு!!

எல்லா உயிர்களும் தனது குட்டிகளை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாதாரணமாக முட்டையிடும் இனங்கள் அதை அடைகாக்கும் போது அதன் முட்டைகள் மீது யாராவது கை…

5 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 80 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20-ந்தேதி பாதிப்பு 36 ஆக இருந்தது. அதன் பின்னர் 5 நாட்களுக்கு பிறகு பாதிப்பு இன்று…

உக்ரைனுக்கு 600 கோடி ரூபாய் உதவி அளிக்கும் ஆஸ்திரேலியா!!

ரஷிய- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி வரும் நாடுகளில் ஒன்றாக தற்போது நேட்டோ அமைப்பில் சேராத ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அந்நாடு சமீபத்திய உதவியாக, உக்ரைனுக்கு கூடுதலாக 70 ராணுவ வாகனங்களை அனுப்புகிறது. 110 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($73.5…

விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு!!

எதிர்வரும் புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் வீட்டுக்குத் தீ; நேரலை வழங்கியவர் கைது!!

சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லம் 09.06.2022 அன்று எரிக்கப்பட்ட சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பியதற்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக…

பல நாள் பேஸ்புக் காதலன் சிக்கினார்!!

பல இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த…

நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரம்- பஸ் மீது கல்வீசிய பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்!!

கர்நாடகா மாநிலம் இல்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கொப்பல் மாவட்டம், ஹுலிகி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த கொப்பல்-ஹோசப்பேட்டை இடையே செல்லும் அதிவேக…

ஹஜ் புனித யாத்திரை: மெக்காவில் விடிய விடிய தொழுகை நடத்திய முஸ்லிம்கள்!!

முஸ்லிம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த நாளில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் திரண்டு வழிபாடு நடத்துவார்கள். இதற்காக மெக்கா செல்லும் அவர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்கி…

மணிப்பூர் நிலவரம் குறித்து மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக…

நாட்டின் ஸ்திரதன்மையை பாதுகாக்க ரஷியாவுக்கு எங்கள் ஆதரவு உண்டு: சீனா!!

ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்…

பா.ஜ.க எம்.பி.க்கு எதிராக தெருவில் போராட்டம் இல்லை: சட்டப்படியே சந்திப்போம்- மல்யுத்த…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங் உள்ளார். பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் புகார் கூறி இருந்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தாலும் கைது…

உலக போட்டித்திறன் தரவரிசை: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? !!

சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் "உலக போட்டித்திறன் மையம்" (WCC), தனது வருடாந்திர போட்டித்திறன் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 64 பொருளாதாரங்களில் சிங்கப்பூர் ஒரு இடம் சரிந்து, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. 2019…

டெல்லியில் பட்ட பகலில் காரை மறித்து துப்பாக்கி முனையில் ரூ.2 லட்சம் கொள்ளை!!

டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை காரில்…

டைட்டன் நீர்மூழ்கி விபத்து: 3 நாடுகள் உதவியுடன் விசாரிக்கிறது அமெரிக்க கடலோர காவல்படை!!

ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த "ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ்" எனும் நிறுவனத்தின் "டைட்டன்" எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் "டைட்டானிக்" கப்பலை காண, 5 பேர் கொண்ட குழு சென்றது. ஆனால், வட…

இளம் பட்டதாரி மாணவி மரணம் !!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பட்டதாரி பெண் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (25) உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு…

ரயில் முன் பாய்ந்த இளைஞன் மரணம் !!

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலின் முன் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.…

வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவுக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்…

இந்தியாவின் புதுடில்லியில் கடந்த 18ம் திகதி நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவினை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு இன்று(26) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட…

தவறான தகவல் பரவலை தடுக்காவிட்டால்.. தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு செக் வைக்கும்…

வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் பரவி வரும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதும், அதனால் சமூக பிரச்சனைகள் உருவாவதும் பல நாடுகளை தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய…

சிறைகளில் தடுத்து வைத்துள்ள 19 அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவிக்குமாறு கோரிக்கை!!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது. கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதியின் பொது…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு விசேட பேரவை அமர்வு ஜுலை 12 ஆம் திகதி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நால்வரில், மூவரைத் திறமைப் புள்ளி ஒழுங்கில் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. நேற்று 25 ஆம் திகதி…

தாவூத் கூட்டாளியான பாகிஸ்தான் கடத்தல்காரர் ஹாஜி சலீம் எல்டிடிஇ அமைப்பை புதுப்பிக்க…

இந்திய பெருங்கடல் பகுதியில், போதைப் பொருள் கடத்தி வந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) சமீபத்தில் இடைமறித்து சோதனை செய்தனர். அதில் 2,500 கிலோ மெதம்படமைன் என்ற போதைப் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின்…

பிரதமர் மோதி ஜில் பைடனுக்கு பரிசளித்த ‘செயற்கை வைரம்’ – ஆய்வகத்தில்…

பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பல அன்பளிப்புகளை வழங்கினார். அவற்றில் அவரது மனைவி ஜில் பைடனுக்கு வழங்கிய கிரீன் டைமண்ட் எனப்படும் செயற்கை வைரமும் அடக்கம். அந்த வைரம் தற்போது அதிகம்…