;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

மோடி ஒரு தீர்க்கதரிசி.. பழைய வீடியோவை வைரலாக்கும் பா.ஜ.க.வினர்!!

இந்தியாவில் ஆளும் பா.ஜ.க.வின் அரசாங்கத்திற்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக இரண்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம்…

நாய் கூண்டில் அடைத்து 6 குழந்தைகள் சித்ரவதை: பெற்றோரை கைது செய்த அமெரிக்க காவல்துறை !!

அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெற்ற குழந்தைகளையே சித்ரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அக்குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு,…

ராணுவத்துக்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும்- ராஜ்நாத்சிங் பேச்சு!

1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் வீர தீரத்துடன் போரிட்டனர். இதில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையொட்டி ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில்…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

கார்கில் போர் தோல்வியை பாகிஸ்தான் ராணுவம் எப்படி பார்த்தது?!! (கட்டுரை)

கார்கில் சண்டை தொடர்பாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தச் சண்டையில் வெளிவராத தகவல்கள் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ``கார்கில் தொடங்கி ஆட்சி மாற்றம் வரை - பாகிஸ்தானை உலுக்கிய நிகழ்வுகள்'' என்ற தலைப்பில்…

பிஞ்சுக் குழந்தையின் கன்னம் சிவக்கும்வரை அறைந்த கொடூர தந்தை.. வீடியோவை பார்த்து கொந்தளித்த…

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம்…

பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலையில் இந்த வாகனங்கள் செல்ல தடை!!

118 கிமீ நீளமுள்ள பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். ரூ. 8,480 கோடி மதிப்பிலான இந்தத் திட்டமானது பெங்களூரு-நிடகட்டா-மைசூரு வழித்தடத்தில் ஆறு வழிச்சாலையை கொண்டது.…

நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு!!

14 மில்லியன் டொலர் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவில், மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை…

விசாரணை ஒத்திவைப்பு.. நாளைக்குள் வாதத்தை நிறைவு செய்யவேண்டும்: செந்தில் பாலாஜி தரப்புக்கு…

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், புழல் சிறைக்கு…

லடாக் கார்கிலில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு!!

யூனியன் பிரதேசமான லடாக்கில் முதன்முதலில் மகளிர் காவல் நிலையம் செயல்படத் தொடங்கப்பட்டுள்ளது. லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இதுகுறித்த…

மட்டுவிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி உயிரிழப்பு – இறப்பில் மர்மம்!!

யாழ்.தென்மராட்சி மட்,டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ளார். சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய…

நாசாவில் மின்தடை: விண்வெளி வீரர்களுடனான தொடர்பு தற்காலிகமாக துண்டிப்பு!!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை…

சட்லஜ் ஆற்றின் வெள்ளத்தால் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்தியர்!!

பாகிஸ்தான், லாகூரிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாபின் கசூர் மாவட்டத்தில் உள்ள கந்தா சிங் வாலா அருகே சட்லஜ் ஆற்றின் வெள்ளத்தில் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக…

சர்வகட்சி மாநாடு ஆரம்பம் !!

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தற்போது ஆரம்பமாகி உள்ளது. தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்…

அக்டோபர் மாதம் சீனா செல்கிறார் ரஷிய அதிபர் புதின்!!

ரஷிய அதிபரான புதின் அக்டோபர் மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, அவருடைய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி யுஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' மாநாட்டின் இணைந்த ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் எனக்…

கல்வியங்காட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமே…

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக…

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் , வேலணை மத்தி அதிபர் கடமையேற்பு!! (PHOTOS)

சர்ச்சைகளுக்கு மத்தியில் , வேலணை மத்திய கல்லூரி அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை இன்றைய தினம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பாடசாலையின் பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர், பாடசாலைக்கு அதிபராக வேற்று மதத்தை…

பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் அஞ்சு காதலரை கரம் பிடித்தார்!!

கணவர், குழந்தைகளை கைவிட்டு பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் மதம் மாறி முகநூல் காதலரை கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டார். காதலரை நாடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், இங்கேயே வாழ ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்துவிட்டு…

தொலைபேசியில் ஆபாசப் படங்களை வைத்திருந்த, சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட யுவதிக்கு…

ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட யுவதி ஒருவருக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய தண்டனை விதித்தார். இதன்படி,…

29 வாரங்களில் 54,779 டெங்கு நோயாளர்கள்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில், வாராந்தம் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 23ஆம் திகதி வரையான…

மக்கள் தொடர்பாடல் அலுவலகம் வடக்கு ஆளுநரினால் திறந்து வைப்பு!!

வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அலுவலகமானது ஆளுநர் திருமதி பி.ஸ்.ம்.சாள்ஸினால் வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் புதன்கிழமை (26) காலை திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை…

கிளிநொச்சியில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் பகுதியில் பாடசாலை ஆசிரியர் விடுதி, விளையாட்டு…

விரைவில் நிரந்தர நியமனம்!!

உள்ளாட்சி நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜனக்க…

ஏற்றுமதி தடை எதிரொலி: ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை அடித்துப்பிடித்து அரிசி வாங்கும்…

உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம்…

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைத்த விமானம் விழுந்து நொறுங்கியது- 2 விமானிகள் பலி!!

ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் சில நாடுகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. குறிப்பாக கிரீஸ், இத்தாலியில் காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரீசில் உள்ள ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு…

நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!

மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான நேரு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்…

கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 50க்கும் மேல் பலி: ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்மம்!!

டால்பின் மீன் வகைகளில் பெரிய மீன் வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்வதால் இவ்வகை திமிங்கலங்கள் பைலட் திமிங்கலங்கள் என அழைக்கப்படுகிறது. நேற்று…

தூசி மண்டலமான மறைமலை அடிகள் சாலை!!

புதுவை நகரின் பிரதான சாலையாக மறைமலை அடிகள் சாலை உள்ளது. இந்த சாலையில்தான் புதிய பஸ்நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், கால்நடைத்துறை அலுவலகம், போலீஸ் நிலையம், பி.ஆர்.டி.சி. பணி மனை, பல்வேறு ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், ஆம்னி பஸ் அலுவலகங்கள்…

சுற்றுலா சென்ற வேன் விபத்து!!

வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில், கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இன்று (26) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது…

பாடசாலைக்கு சேர்ப்பதாக கூறி பண மோசடி!!

2020ஆம் ஆண்டு கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை சேர்த்துக் கொள்வதாக கூறி மூன்று இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று (26) கைது செய்துள்ளனர். இது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் கட்டுகஸ்தோட்டை…

பேலியகொடை சந்தையில் குழப்பம்!!

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மெனிங் பொது தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழு இன்று (26) காலை பேலியகொட பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலை தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி-பலர் காயம்!!

பாகிஸ்தானின் கைபர் மாவட்டம் அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மசூதிக்குள் 2 பயங்கரவாதிகள் புகுந்தனர். அவர்கள் தங்களது உடல்களில் குண்டுகளை கட்டி இருந்தனர். போலீசார் அங்கு வந்து பயங்கரவாதிகளை பிடிக்க…

கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்!!

புதுவை சாரம் ஜீவா சிலை சதுக்கம் அருகே இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செய லாளர் ராஜாங்கம் ஆகி…