;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் !!

எமது நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அமெரிக்க தூதுவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காணி உரிமை, காணாமல் போனவர்களின் விடுதலை, மனித புதைக்குழி, உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.…

வெள்ளியுடன் வேலை பறிபோகும் அபாயம் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் அரச சேவையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக பணியாற்றுபவர்களின் வேலைகள் ஜூலை 21 ஆம் திகதியுடன் பறிபோகும் அபாயம் காணப்படுவதாக எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த பாராளுமன்ற…

பலஸ்தீன நிலை: டக்ளஸ் வருத்தம் !!

பலஸ்தீனத்தில் மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து எதிர் குரல் எழுப்புவதற்கு எவரும் - எந்த அமைப்பும் முன்வராதமையானது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பலஸ்தீன விவகாரம்…

டெல்லியில் மழை: யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம்- பொதுமக்கள் தவிப்பு!!

டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும்…

ஓகஸ்ட் முதல் அதிகரிக்கும் கட்டணம் – பிரெஞ்சு குடும்பங்களுக்கு புதிய கவலை !!

பிரான்சில் அடுத்தமாதம் முதலாம் திகதி முதல், மின்சாரக் கட்டணங்கள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என பொருளாதாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்கள் கூட்டாக இன்று காலை அறிவித்துள்ளன. இந்தக் கட்டண அதிகரிப்பானது அனைத்து பிரெஞ்சு குடும்பங்களுக்கும்…

ராஜஸ்தானில் இருந்து டெல்லி புறப்பட்டபோது செல்போன் வெடித்ததால் விமானம் அவசரமாக…

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் புகை வந்ததை தொடர்ந்து விமானி விமானத்தை…

உக்ரைன் முழுவதும் குண்டுமழை !!

உக்ரைன் முழுவதும் ரஷ்யா கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. க்ரைய்மியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இந்த வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உக்ரைனின்…

பிரதமர் பதவியில் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை.. எதிர்க்கட்சிகளின் 2வது நாள் கூட்டத்தில்…

பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும்…

பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின் – ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்…

"எந்தவொரு நாட்டினதும் உணவுப் பாதுகாப்பை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். நேற்று (17) நடைபெற்ற கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து மொஸ்கோ விலகியதைத் தொடர்ந்து "ரஷ்யாவின்…

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி!!

பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும்…

அணு ஆயுதங்களை பயன்படுத்துமா ரஸ்யா…!

அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் காலவதியாகி வருகின்ற நிலையில், இன்றளவிலும் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி, அணு…

எதிர்க்கட்சிகளின் இன்றைய கூட்டம் நிறைவு.. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும்: கார்கே…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:- நாட்டின் நன்மைக்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின்…

வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் 13 உடல்கள் கண்டெடுப்பு – தென்கொரியாவில் சம்பவம் !!

மத்திய தென் கொரிய நகரமான சியோன்ஜூவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினரால் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை (15) இரவு, அணை உடைந்ததையடுத்து, சுரங்கப்பாதை…

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த காதலியின் குடும்பத்தார்…. பதைபதைக்கும் சிசிடிவி…

டெல்லி ஜாஃப்ராபாத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று 25 வயதுடைய வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்யும் பதைபதைக்கும் சி.சி.வி.டி. காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சல்மான் கடந்த 2 ஆண்டுகளாக இளம்பெண்…

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதே எதிர்பார்ப்பு!!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான செயற்பாடுகளை நிறைவு செய்வதே ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் எதிர்பார்ப்பு என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை…

தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குக!!

பாராளுமன்றத்தில் ஏதேனும் அதிகாரம் தொடர்பில் நம்பிக்கை இருக்குமாக இருந்தாலோ, நடந்துள்ள விடயம் தொடர்பில் உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் தெரிவுக்குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின்…

சிரியாவில் அமெரிக்க போர் விமானத்தை நெருங்கி பறந்த ரஷிய போர் விமானம்!!

சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய போர் விமானங்கள் அமெரிக்க விமானங்களை வழிமறித்து மிரட்டும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, ஆளில்லா விமானத்தை அச்சுறுத்தும் வகையில் ரஷிய போர் விமானம் பறந்த நிலையில், தற்போது MC-12 என்ற இரண்டு…

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்.. இது தடைகளை கடந்த வெற்றிக் கூட்டணி: பிரதமர் மோடி…

இந்தியாவில் கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு களமிறங்க முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று…

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்: சந்திராயன்-3 ராக்கெட்டின் பாகமா?

ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும்…

அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு ; பெண் படுகாயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்டு , வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில்…

சோனியா, ராகுல் சென்ற விமானம் போபாலில் அவசர தரையிறக்கம்!!

பெங்களூருவில் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளன. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி,…

உணவு, நீரின்றி பட்டினி கிடந்தால் கடவுளை பார்க்கலாம்: மதபோதகரை நம்பி உயிரைவிட்ட 400-க்கும்…

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒரு வழிபாட்டு இயக்கத்தை நடத்திய மதபோதகர் ஒருவர் தன்னை பின்பற்றுபவர்கள் கடவுளை காண, குடிநீரோ, உணவோ எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும் என மூளை சலவை செய்துள்ளார். இதனை மூடத்தனமாக நம்பி ஒரு காட்டில்…

2024 பாராளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறுவோம்.. பிரதமர் மோடி…

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- தேசத்தை வலுப்படுத்துவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். வளர்ச்சியும் மக்களுக்கு அதிகாரமளிப்பதுமே கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சியாக…

HIV பாதிப்பில் இருந்து சுயமாக குணமடைந்த பெண்!!! (மருத்துவம்)

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் HIV தொற்றிலிருந்து தன்னைத் தானே குணப்படுத்தியுள்ளார். உலகளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.…

105 பழங்கால கலைப்பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு- அமெரிக்கா வழங்கியது!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம்…

இலங்கையை ஆபத்தில் ஆழ்த்தும் சீனாவின் தாமதமான கடன் மறுசீரமைப்பு !! (கட்டுரை)

உலக விவகாரங்களில் சீனாவின் செல்வாக்கு கடந்த சில தசாப்தங்களாக கணிசமாக வளர்ந்துள்ளது, அதன் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், பெருகிவரும் கடன் கடப்பாடுகளுடன் இலங்கை சிக்கியுள்ள நிலையில்,…

“நான்‌ ரணில் ராஜபக்க்ஷ அல்ல” !!

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்…

2 சிறுத்​தை குட்டிகள் மீட்பு: ஏற்க தாய் மறுப்பு!!

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட இரண்டு சிறுத்தை குட்டிகள் வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளன. மஸ்கெலியா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தனியார் இருந்த இரண்டு சிறுத்தை குட்டிகளை கடந்த 17ஆம் திகதி பிடித்து நல்லத்தண்ணி வனஜீவராசிகள்…

யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!!

யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது வீட்டில்…

காவு வாங்கிய பூவே பூச்சூட வா பட பாணி விளையாட்டு: அமெரிக்காவில் 3 சிறுவர்கள் பலி-…

1985-ம் வருடம் வெளிவந்த "பூவே பூச்சூட வா" எனும் திரைப்படத்தில் சில சிறுவர்கள், ஏதாவது ஒரு வீட்டில் அழைப்பு மணியை அழுத்தி விட்டு, அவ்வீட்டின் உள்ளே இருந்து யாரேனும் வெளியே வந்தால், உடனே ஓடிவிடும் "டோர்பெல் டிட்ச்" (Doorbell Ditch) எனப்படும்…

உணவாக மீன், குடிநீராக மழைநீர்: தனது நாயுடன் 2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்தவர்…

டாம் ஹான்ங்ஸ் கதாநாயகனாக நடித்து 2000-த்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் "காஸ்ட் அவே" (Cast Away). இத்திரைப்படத்தில் அவர் செல்லும் விமானம் விபத்தில் சிக்கி அவர் ஒரு ஆளில்லா தீவில் தனியாக மன உறுதியுடன் பல நாட்கள் தாக்கு பிடித்து…

மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் பொன்முடி!!

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள்…

அமெரிக்காவில் 3 வயது குழந்தை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் ஒரு வயது சகோதரி பலி!!

அமெரிக்காவின் சான்டியாகோ கவுண்டியில் உள்ள பால்ப்ரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளது. அப்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டது. இதில் அந்த குழந்தையின் சகோதரியான ஒரு வயது…