;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

நேரத்தை கட்டுப்படுத்தி ஆன்மாக்களை கட்டவிழ்த்து விடக்கக்கூடிய மந்திர புத்தகம்! (வினோத…

நேரத்தை கட்டுப்படுத்தி ஆன்மாக்களை கட்டவிழ்த்து விடக்கக்கூடிய மந்திர புத்தகம்!

பண்டார வன்னியன்: இலங்கைத் தமிழர்கள் இந்த மன்னரை மாவீரனாகக் கொண்டாடுவது ஏன்? (கட்டுரை)

இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் பிரமாண்டமான…

கிரீஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்கில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து கிரீஸ் சென்றடைந்தார். தலைநகர் ஏதென்சில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து…

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் ஹரிநாத் கவுட் மரணம்!!

ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறும். அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே…

பாதிரியாரின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை!!

கல்வியங்காடு தேவாலயம் ஒன்றில் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் உள்புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு சென்றுள்ளனர். தேவாலயத்துக்குள் புகுந்த நால்வர் அங்கிருந்த பாதிரியாரின் கழுத்தில் கத்திவைத்து அவரிடமிருந்த…

ஜனாதிபதியின் அதிரடி திட்டம்!!!

அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் பங்கேற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடமை விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதாவது 18-08-2023 முதல் 27-08-2023 வரை நடைபெறவுள்ள…

இலங்கையில் இலட்சக் கணக்கானோர் ​எதிர்கொள்ளப்​போகும் நோய் !! (மருத்துவம்)

இலங்கை மக்கள் தொகையில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், வயது முதிர்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின், வாதநோயியலுக்கும்…

டேங்கர் லாரி மீது 230 கிலோ மீட்டர் வேகத்தில் மோதிய ஆடம்பர கார்- 2 பேர் பலி!!

புதுடெல்லியில் இருந்து மும்பை நோக்கி செல்லும் விரைவு சாலையில் ஆடம்பர ரக ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் ஓட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கார் அரியானாவில் நூஹ்…

மனைவியுடனான தகராறில் 3 மாத குழந்தையை தரையில் வீசிய தந்தை கைது!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கன்னியாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் குமாரபுரம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடும் வாக்குவாதத்தில்…

2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!!

2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து…

சபாநாயகரின் விசேட அறிவிப்பு!!

பாராளுமன்ற செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.…

பாலியல் துஷ்பிரயோகம்: மற்றுமொருவர் இடைநிறுத்தம்!!

சில அழகான பெண் ஊழியர்களை நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் காரணமாக பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தின் மற்றுமோர் ஊழியர் இன்று (25) பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பாராளுமன்ற…

சிறுத்தைகள் தாக்குதலை தடுக்க திருப்பதி மலைப்பாதையில் வேலி அமைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு!!

திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ஷெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த…

இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல்!!

இந்தியாவில் நடக்க உள்ள ஜி 20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச…

காவிரியில் தண்ணீர் திறப்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க…

தமிழகத்திற்கு போதுமான தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட, கர்நாடக அரசு மறுத்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று பிஆர் கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, தினசரி 24…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,910,160 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.09 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,910,160 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 694,134,037 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 665,945,640 பேர்…

வாலிபரின் வீட்டில் நிர்வாணமாக கிடந்த கல்லூரி மாணவி- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும்…

சீனா, தென்கொரியா எதிர்ப்பை மீறி புகுஷிமா அணுஉலை கதிரியக்க கழிவுநீர் கடலில் கலப்பு!!

ஜப்பானின் புகுஷிமா அணுஉலையில் இருந்து கதிரியக்க கழிவு நீர் கடலில் வெளியேற்றப்பட்டது. ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதில் அணுஉலையின் 3…

தலைக்கவசத்துக்குள் பதுக்கியிருந்த பாம்பு கடித்து நிலைகுலைந்த வாலிபர்!!

கேரள மாநிலம் கோழிக் கோடு கோழியாண்டி நடுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(வயது30). தனியார் நிறுவன ஊழிரான இவர், சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவர் தலைக்கவசம் அணிந்திருந்தார். மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த…

விவேக் ராமசாமிக்கு பெருகும் ஆதரவு: அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ரூ.4 கோடி வசூல்!!

2024-ல் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி (GOP) என அழைக்கப்படும் குடியரசு கட்சியின்…

டெல்லி மெட்ரோவில் இருக்கைக்காக சண்டை போட்ட பெண்கள்!!

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் அத்துமீறல் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மெட்ரோ நிர்வாகம் பலமுறை எச்சரித்த பிறகும் பயணிகள் சிலர் அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்…

சிறைவாச புகைப்படத்தை தானே வெளியிட்ட டிரம்ப்: வியந்து கருத்து தெரிவித்த எலான் மஸ்க்!!

அமெரிக்காவின் அதிபராக 2017-லிருந்து 2021 வரை பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77), 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பதாக அப்போது குற்றம்சாட்டி…

கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர் – அதிர்ச்சி அடைந்த…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், கோவில் அதிகாரிகள் சார்பில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி…

வெளிநாடொன்றில் வாழும் தீக்கோழி மனிதர்கள் – ஆச்சரியம் ஆனால் உண்மை!!

இந்த உலகில் என்னதான் அறிவியல் பூர்வமாக சில கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும் இயற்கையாக உருவாகும் சில நிகழ்வுகளை மாற்றவே முடியாத நிலைதான் காணப்படுகிறது. ஆம் சிம்பாப்வே நாட்டில் வசிக்கும் பழங்குடி இனத்தவர்களில் ஒரு பகுதியினர் கலாசாரத்தில்…

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்!! (PHOTOS)

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(25) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 22 ம்…

நிலவில் தடம் பதித்த இந்தியா – குழந்தைகளுக்கு சந்திரயான் பெயர் சூட்டி மகிழ்ந்த…

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில்…

வாக்னர் படைத்தலைவர் மரணம் -மௌனம் கலைத்தார் புடின் !!

வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளான 24 மணி நேரத்திற்குப் பின்னர் அவரது மரணம் குறித்து விளாடிமிர் புடின் தனது மௌனத்தை கலைத்துள்ளார். வாக்னர் படை தலைவர், "வாழ்க்கையில் கடுமையான தவறுகளை" செய்த "திறமையான நபர்"…

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு முன் இராணுவம், பொலிஸார் குவிப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள…

இன்று மணிப்பூரில் நடக்கும் அனைத்தும் காங்கிரசால் உருவாக்கப்பட்டவை: பிரேன் சிங்!!

மணிப்பூரில் அமைதி திரும்ப பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த, அம்மாநில முதல்வர் பிரேன் சிங், இன்று மணிப்பூரில் நடைபெறும் அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை எனத்…

2026 இற்குள் டெங்கு நோய்க்கான மருந்துகளை வழங்க முடியும் – இந்திய நோயெதிர்ப்பு…

டெங்கு நோய்க்கான தடுப்பு மருந்து தயாராகி வருவதாக இது அண்டை நாடான இந்தியாவிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் இந்த தடுப்பூசியை ஜனவரி 2026க்குள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆரம்ப கட்டங்களில் நடத்தப்பட்ட…

செஸ் உலகக் கோப்பையில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.…

தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட ​அறிவிப்பு தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட ​அறிவிப்பு!!

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று (24) பாராளுமன்றத்தில்…

உளவு செயற்கைக்கோள் ஏவும் பணி – இரண்டாவது முறையாகவும் தோல்வியுற்ற வடகொரியா !!

அதிபர் கிம் ஜாங் - உன் தலைமையிலான வட கொரியாவில், மக்களின் வாழ்க்கைத் தரம் அதலபாளத்தில் விழுந்து வருகிறது. ஆனபோதும், அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட தனது எதிரி நாடுகளுக்கான, படைக்கலன்களை பெருக்குவது மற்றும் அச்சுறுத்தல் ஆயுத பரிசோதனைகளை…