;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

ஹெரோயினுடன் சிக்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரி!

ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தளை, ஓவிலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள்…

சந்திர மண்டலத்தை இந்தியா தொடும் போது, நாம் தொல்பொருளை தேடுகிறோம்!!

சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் இந்தியா சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன்-ப்ராஜெக்ட்” வேலைத்திட்ட…

இந்தியாவுக்கு விமல் வாழ்த்து; இளைஞர்களுக்கு அறிவுரை!!

தேசப்பற்று தொடர்பில் இந்திய இளைஞர்களை பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சந்திரனுக்கு சென்ற நான்காவது நாடாகிய இந்தியாவுக்கு வாழ்த்துக்களை…

அதிகரித்துள்ள வெப்பம்… இன்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்று (25) வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு வெப்பமான காலநிலை…

பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை!!

இதன் காரணமாக பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்த தானம் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார். இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள்…

ரயில் ஊழியர்களுடன் மற்றொரு பேச்சு!!

ரயில் ஊழியர்களுக்கும் ரயில் பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ரயில் மின்சார தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.…

உலகக் கோப்பை செஸ்- பிரக்ஞானந்தா-வை வாழ்த்திய கமல்ஹாசன்!!

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றின் முடிவில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். இவரை…

உக்ரைன் சுதந்திர தினத்தில் ரஷ்யாவிற்கு விழுந்த பேரடி !!

உக்ரைன் சுதந்திரம் அடைந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தில் தனது படைகள் ஒரே இரவில் தரையிறங்கி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. "சிறப்பு நடவடிக்கையின்" அனைத்து…

சந்திரயான் 3 வெற்றி: திட்ட இயக்குனர் வீர முத்துவேலுக்கு கல்லூரி மாணவர்கள் டார்ச் அடித்து…

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3ன் திட்ட இயக்குனர் வீர முத்துவேல்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை புறநகரில் உள்ள தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி…

அட்லாண்டா சிறையில் சரணடைந்த டொனால்டு டிரம்ப்: அதன்பின் நடந்தது…!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக இவர் மீது ஜார்ஜியாக உள்ளிட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு…

ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் எங்கேயும், எப்போதும் சமர்ப்பிக்க தயார்- ஈஷா பதிலடி!!

கோவையில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை…

எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீன அதிபரிடம் பிரதமர் மோடி…

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது. இதற்கிடையே, ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாட்டில் பிரதமர்…

மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது- முதலமைச்சர்…

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய…

கடன் மீள்செலுத்தும் தொகை பாதியாகும்!!

வருடாந்த கடன் மீள் செலுத்தும் தொகையை சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 3 பில்லியனாக குறைக்கும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை முயற்சியில் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.…

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்!!

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றிவளைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுயாதீன எதிரணி எம்.பியான…

குடிநீர் வழங்க கூட்டுத்திட்டம்!!

நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக…

நெல்லூர் அருகே 450-க்கும் மேற்பட்ட விஜயநகர தங்க காசுகள் கண்டெடுப்பு!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தன.…

2 நாட்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை- பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!!

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. அப்போது அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்…

கனடாவில் போலி நிரந்தர வதிவிட அட்டைகள் – கையும் களவுமாக சிக்கிய இருவர் !!

கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகள் வைத்திருந்த இருவரை எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் கைது செய்துள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நிரந்தர வதிவிட அட்டைகளுடன் குறித்த நபர்களிடம் சமூக காப்புறுதி அட்டைகளும்…

இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா!!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் நேற்று மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் ஆறு மணி நேரம் கழித்து பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து நிலவில் கால்பதித்தது. இஸ்ரோவின் இந்த…

புகுஷிமா அணுஉலையில் இருந்து கதிரியக்க கழிவு நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டது!!

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்த கடலில் நீர், கதிரியக்க கழிவு…

யூடியூப்பிலும் உலக சாதனை படைத்த சந்திரயான்-3!!

சந்திரயான்-3 திட்டம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது. நேற்று மாலை 6.03 மணிக்கு லேண்டரை சந்திரனில் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தது.…

8 வேட்பாளர்களில் 7 ஆதரவு: சிறை செல்லும் நிலையிலும் ஆதரவை குவிக்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் 45வது அதிபராக 2017லிருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி…

சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவை பாராட்டி சோனியா கடிதம்!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தது. சந்திரயான் எனும் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கடந்த 2 முயற்சிகள் வெற்றிகரமாக…

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக…

ஐதராபாத்தில் ஓட்டல் மேலாளர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மதின குடாவில் தனியார் ஓட்டல் உள்ளது. இதில் தேவேந்தர் கயான் என்பவர் பொது மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு மியா போரில் உள்ள பஜாரில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்…

தரையில் வைக்கப்பட்ட தேசிய கொடி.. பார்த்ததும் மோடி செய்த செயல்..!!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதில் பங்கேற்க…

இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? 24.08.2023 நடந்தது என்ன? (PHOTOS, VIDEOS)

18வது நாளாக தொடரும் போராட்டம்; இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? நடந்தது என்ன? 24.08.2023 இன்று மாலை 4.30 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் காற்றாலை பிரச்சனைகள் தொடர்பாக 15MW WIND POWER PROJECT தனியார் கம்பனியின்…

மிசோரம் மேம்பாலம் விபத்து- ரெயில்வே அமைச்சர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நேற்று காலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். Powered…

பொதுவெளியில் புதின் பாடி டபுள்? சர்ச்சையை கிளப்பிய புது வீடியோ!!!

திரைப்படங்கள் உருவாக்கப்படும் போது ஒருவரை போன்றே அச்சு அசலாக தோற்றமளிக்கும் பாடி டபுள் எனும் மற்றொரு நபரை பல்வேறு காரணங்களுக்காக சில காட்சிகளில் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு தோற்றமளிக்கும் பாடி டபுள் நபர்களை, பொது வெளியில் தனக்கு…

சந்திரயான்-3 திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை 26-ந்தேதி பிரதமர் மோடி சந்திக்கிறார்!!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண் கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி…

ஒவ்வொரு ஆண்டும் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்!!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை அனுப்பியது. இந்த லேண்டர் கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஆய்வை தொடங்கியது. எரிசக்தி தீர்ந்ததால் இந்த திட்டம்…

நிலவில் திட்டமிட்டபடி ஆராய்ச்சியை தொடங்கியது பிரக்யான் ரோவர்- இஸ்ரோ அறிவிப்பு!!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் ஆறு மணி நேரம் கழித்து பிரக்யான் ரோவர் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து நிலவில் கால்பதித்தது. இதன் மூலம்…

பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம்: புதிதாக 6 நாடுகள் இணைகின்றன – எவை தெரியுமா?

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பாக 2009-இல் பிரிக்ஸ் (BRICS) உருவானது. இதன் முதல் உச்சி மாநாடு 2009-இல் ரஷியாவில் நடைபெற்றது. 2023 ஆகஸ்ட் 22-ம் தொடங்கி இன்றுடன் 3-வது மற்றும் நிறைவு…