;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

தெலுங்கானாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலி!!

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கபுதர் கானா பகுதியில் மாநில சிறப்பு காவல் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள 12-வது பட்டாலியனில் ஸ்ரீகாந்த் என்பவர் பாதுகாப்பு படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில்…

ஒலிம்பிக், உலகக்கோப்பை நேரத்தில் ‘மாதவிடாய்’ வந்தால் வீராங்கனைகள் என்ன…

“வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிறகு, நான் கீழே வந்து கொண்டிருந்தேன். எனக்கு அந்த நேரத்தில் மாதவிடாய் தொடங்கிய போது நான் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்தேன். எட்டாயிரம் மீட்டர் உயரத்தில் ஐந்து சிகரங்களை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்த…

ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு !!

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இத்தாலி குடியரசு மற்றும் ஜேர்மனி பெடரல்…

அமைச்சரை கடுமையாக சாடும் இராஜாங்க அமைச்சர் !!

துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தன்னை தன் கடமைகளை செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சின் விவகாரங்களை முன்னெடுக்க…

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ (strow), கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்பத் தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, இந்த…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!!

கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இடுக்கி அணையின் துணை அணையாக செருதோணி அணை உள்ளது. ஆண்டுதோறும் ஓணம்,…

யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட போதைக்கும்பல் கைது ; நால்வர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி…

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கும்பலை சேர்ந்த நால்வர், நீதிமன்ற உத்தரவில் கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…

வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.!…

தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே.…

யாழில். வன்முறை கும்பல்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் களமிறக்கம்.!!

யாழ்ப்பாணத்தில் வீடெரிப்பு சம்பவங்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை கும்பல்களை கைது செய்வதற்கு மூன்று சிறப்பு பொலிஸ் பிரிவுகள் களமிறங்கியுள்ளன. யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனவிரத்தின் வழிகாட்டலில்,…

இந்திய இருமல் மருந்தால் குழந்தைகளை இழந்த ஆப்பிரிக்க குடும்பங்களின் மறையாத கோபம்!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எப்ரிமா சஜ்னியா தனது 3 வயது மகன் கண்முன்னே மெல்ல மெல்ல இறந்ததை தவிப்புடன் பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் தவித்தார். காம்பியாவில் வாடகைக் கார் ஓட்டிவரும் சஜ்னியா, தனது மகன் லாமினுக்கு காய்ச்சல் வந்ததற்கு சில…

அரியானா: விஷ்வ இந்து பரிஷத் யாத்திரைக்கு நூ நிர்வாகம் அனுமதி மறுப்பு !!

அரியானா மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த மாதம் 31-ந்தேதி பேரணி நடைபெற்றது. அப்போது சிலர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பின் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதில் ஆறுபேர் உயிரிழந்தனர்.…

பிரிட்டன் அருங்காட்சியகத்தில் கோடிக்கணக்கில் திருட்டு – மூத்த கண்காணிப்பாளர் பணி…

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருள்கள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அருங்காட்சியகத்தில் பழங்கால நகைகள், வைரக் கற்கள், கண்ணாடிகள், போன்ற…

2 எம்.பிக்கள் இடைநிறுத்தம்!!

வாய்மூல கேள்விகளுக்கான நேரத்தை ஒதுக்குவது தொடர்பில் ஏற்பட்ட அமளியை அடுத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ மற்றும் ஆளும் கட்சியின் உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஆகிய இருவரும் இன்றைய பாராளுமன்ற அமர்விலிருந்து…

முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி; சரத்!!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம் வலியுறுத்துகிறேன். குருந்தூர் மலையில் கை…

2 ஆம் நாள் பெரஹராவில் யானைகளால் பதற்றம்!! (PHOTOS)

கண்டி கும்பல் பெரஹெரவின் இரண்டாவது நாள் நிகழ்வின் போது விஷ்ணு கோவிலுக்கு சொந்தமான இரண்டு யானைகள் குழப்பமடைந்து செய்த அட்டகாசத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு யானைகளும் குழப்பமடைந்ததையடுத்து சம்பவ இடத்தில் அமைதியாக…

தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் கதறி அழுத தலைவர்!!

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.…

போலந்து எல்லை பதற்றத்தில் பங்கு கொள்ளும் அமெரிக்கா – வழங்கப்படவுள்ள பாரிய உதவி !!

அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களை போலந்து நாட்டிற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. பெலாரஸ் போலந்து நாட்டின் எல்லைக்கு அருகில் பிரமாண்ட இராணுவ பயிற்சியை நடத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளின் எல்லையிலும்…

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து…

வரலாறு படைக்க தயாராகிறது “சந்திரயான்-3”: நிலவில் இன்று தரையிறங்குகிறது!!

உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. அந்த வகையில், பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்துவருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2008-ம்…

அவுஸ்திரேலிய பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் – பெற்றோருக்கு அவசர…

தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள 15 பாடசாலைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல்கள் வந்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே…

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க சிறப்பு பிரார்த்தனை!!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த தருணத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதன்பின் ரோவர் வெற்றிகரமாக வெளியேறி…

பிரேசிலில் நண்பர்களுக்கு “டாட்டா” காட்டியபோது பஸ்சில் சென்ற மாணவி நடந்த…

பிரேசிலின் ரியே-டி-ஜெனிரோ அருகில் உள்ள நோவா பிரிபர்கோ பகுதியில் பெர்னாண்டோ பேச்சிகோ பெராஸ் (13) என்ற சிறுமி பள்ளியில் இருந்து நண்பர்களுடன் பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் நண்பர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில்…

யாழில். முதலுதவி பயிற்சிப் பாசறை!!

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் இலங்கை சென்.ஜோன் அம்பியுலன்ஸ் சேவையினரை வளவாளர்களாகக் கொண்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கான முதலுதவி பயிற்சிப் பாசறை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி…

ஜார்க்கண்ட் மாநில நிதி மந்திரியின் மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

ஜார்க்கண்ட் மாநில நிதி மந்திரியாக இருப்பர் ராமேஷ்வர் ஒராயோன். இவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபானம் மோசடி தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள்…

60 சூட்டு சம்பவங்களில் 36 பேர் பலி !!

2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் பலியாகியுள்ளடன்,…

ரத்வத்தை விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும் !!

மாத்தளை, ரத்வத்தை தோட்ட விவகாரத்தில் தோட்ட நிர்வாகத்தினரின் செயற்பாடு முறையற்றது என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் ஆகவே இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கையை பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்ற ரீதியில் எடுப்பேன் என்றும் பெருந்தோட்டத்துறை…

அநீதிக்கு சபையில் சஜித் கண்டனம் !!

அரசாங்க தோட்டமொன்றில் நடந்த அநீதியை பாராளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (22) கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பெருந்தோட்ட மக்கள், உழைக்கும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக…

கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் !!

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காத காரணத்தால் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொடுப்பனவை செலுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை கூட்டப்பட வேண்டும் என சபையின் பணிப்பாளர் சபை…

45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை !!

பாடசாலை அமைப்பில் 45,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சிடம் சரியான வேலைத்திட்டம் இல்லாததால், இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் இருப்பதாக இலங்கை…

தாய்லாந்தின் புதிய பிரதமராகச் சொத்து முதலீட்டாளரான ஸ்ரேத்தா தவிசின் !!

தாய்லாந்தின் புதிய பிரதமராகச் சொத்து முதலீட்டாளரான ஸ்ரேத்தா தவிசினுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். தாய்லாந்தில் 2006ஆம் ஆண்டு நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால் பதவிநீக்கம் செய்யப்பட்ட தாய்லாந்தின் முன்னாள்…

இன்றைய காலநிலை நிலவரம் !!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா…

நாளாந்த மின்சார உற்பத்தி செலவு அதிகரிப்பு !!

நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மின்சார சபை தெரிவித்துள்ளார்.…

மரப்பாலத்தில் மந்தமான பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்!!

புதுவை வேல்ராம்பட்டு- தேங்காய்த்திட்டு பகுதியை இணைக்கும் வடிகால் கால்வாய் மரப்பாலம் 100 அடி சாலையின் அடியில் செல்கிறது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி ஏற்படும் பிரச்சி னையை சமாளிக்க இந்த வாய்க்காலை ரூ.ஒரு கோடியே 56 லட்சத்தில் கட்ட பணிகள்…