;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

அபிநயா ரஜீபனின் பரத ஆடல் அரங்கேற்றம்.!! (PHOTOS)

ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவியும் ஆசிரியர் பாலினி கண்ணதாசனின் மாணவியுமான. அபிநயா ரஜீபனின் பரத ஆடல் அரங்கேற்றம். யாழ்ப்பாணகலாசார மண்டபத்தில் கடந்த 20.08.3023 வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் மற்றும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இணைத்…

தூவானம் விருது விழாவும் கலைஞர் கெளரவிப்பும்!! (PHOTOS)

வைத்தியக்கலாநிதி சிவன்சுதனின் தயாரிப்பில், கலாநிதி.க. ரதிதரனின் இயக்கத்தில் உருவான ஈழத்திரைப்படம் தூவானம் யாழ்ப்பாணம் தொடக்கம் சர்வதேச நாடுகள் எங்கும் திரையிடப்பட்டு வருகின்றன. இத் திரைப்படமானது திரையிடப்பட்டு வரும் நிலையில் தனது 100…

சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு விபத்து – 11 பேர் உயிரிழப்பு !!

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8.26 மணிக்கு சீனாவின் யான் நகருக்கு அருகே உள்ள Xintai நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு விபத்து…

மணக்குள விநாயகர் கோவிலில் 63-வது பிரம்மோற்சவ விழா!!

புதுவையில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில் உலக பிரசித்திபெற்றது. கோவிலின் 63-வது வருட பிரமோற்சவ விழா அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. யானைக்கொடி ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து…

ரஷ்யாவின் சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்!

உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம்…

உதயநிதி இதை செய்யட்டும்.. நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.. அண்ணாமலை சவால்..!!

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுக்க நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். Powered By VDO.AI இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட…

கனடா செல்லும் கனவில் உள்ள மாணவர்களுக்கு ஏற்படப்போகும் நிலை !!

கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு ஏற்பட சர்வதேச மாணவர்களின் வருகையே காரணம் எனவும் எனவே அவர்களின் வருகையை கட்டப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள்…

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. உடனே தடுத்து நிறுத்த மத்திய மந்திரிக்கு மு.க. ஸ்டாலின்…

இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின்…

BRICS மாநாட்டில் கலந்துகொள்ள ஜோகனெஸ்பர்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி!!

தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ந்தேதி வரை நடக்கிறது. தென்ஆப்ரிக்க அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.…

கேரள மாநில எம்.எல்.ஏ. மொய்தீனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

கேரள மாநில எம்.எல்.ஏ. மொய்தீனுக்கு சொந்தமான மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 100 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்புடைய பண மோசடி வழக்கில் சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள்…

உலகின் வளர்ச்சி எந்திரமாக இந்தியா உருவெடுக்கும் – பிரதமர் மோடி பேச்சு!!

தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க…

ரூ. 500-க்கு எல்.பி.ஜி. சிலிண்டர்.. பெண் வாக்காளர்களை குறிவைக்கும் காங்கிரஸ்.. கார்கே…

இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2018-ல் இங்குள்ள சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை வென்று, கமல் நாத் தலைமையில் ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.விற்கு 109 இடங்கள் மட்டுமே கிடைத்தது.…

ஜி20 மாநாட்டில் பங்கேற்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ல் இந்தியா வருகை – வெள்ளை…

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது. ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில்…

வேட்பாளர் மீது இன்க் வீசப்பட்ட சம்பவம்.. அவங்க தான் ஊத்த சொன்னாங்க.. வசமாக சிக்கிய…

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மவு மாவட்டத்தின் கோசி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் வேட்பாளர் தாரா சிங் சவுகன் அங்குள்ள அடாரி பகுதியில் தேர்தல்…

1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8…

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு…

மதுபான விலைகளை குறைக்க வேண்டும் !!

மதுபானங்களில் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் மக்கள் கசிப்பு காச்சி குடிக்க நேரிடும் என்பதுடன் போதை மாத்திரையை பயன்படுத்தும் நிலைமையும் ஏற்படும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.…

இன,மத, பிரிவினைவாத மோதல்கள் ஏற்படலாம் !!

குருந்தூர் விகாரையை அடிப்படையாகக் கொண்டு இனவாத, மதவாத மற்றும் பிரிவினைவாத மோதல் இந்த விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்படலாம் என்று இந்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்றும் இதற்கு தொல்பொருள் திணைக்களமே…

முஸ்லிம் அரசியல்: தேவை ஓர் ‘அழுத்தக்குழு’ !! (கட்டுரை)

ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு தேசத்தில், மக்கள் பக்கமிருந்து இயங்கும் அழுத்தக் குழுவொன்றின் பங்களிப்புகள், அசாதாரணமான அடைவுகளை பெற்றுக் கொடுக்கும்…

ஜி 20 உச்சி மாநாடு – டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு!!

தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கும்படி டெல்லி தலைமை செயலாளரிடம் டெல்லி போலீசார் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர். இதேபோல், கட்டுப்பாட்டு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல்களை எடுத்து செல்ல புதிய வடிவ லாரி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம், சில்லறை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் தினமும் ரூ 3 முதல் 5 கோடி வரை வசூல் ஆகிறது.…

மெசேஜ் அனுப்பிய தாய்: சந்தேகத்தால் பெற்ற தாயை வெட்டி சாய்த்த மகன்!!

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் சந்தேகத்தின் உச்சிக்கே சென்ற 17 வயது மகன், தனது தாயை கோடறியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது மகனுக்கு, அவனுடைய தாயாரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.…

இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கு- அரசு ரகசியங்களை கசியவிட்டதாக குற்றச்சாட்டு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு…

கேரள மாநிலத்தில் அரசு வாகனங்களில் அலங்கார விளக்கு பொருத்த தடை!!

கேரள மாநிலத்தில் அமைச்சர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களில் அலங்கார விளக்குகள் பொருத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவின்படி அரசு வாகனங்களில் நியான் விளக்குகள், பிளாஷ் விளக்குகள், பல வண்ண எல்.இ.டி.…

முதல் முயற்சி தோல்வி: ராணுவ உளவு செயற்கைக்கோளை மீண்டும் ஏவ வடகொரியா திட்டம்!!!

அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது. ஆனால் ராக்கெட்…

பெண் டாக்டரின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார்…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். இதுகுறித்து அந்த பெண் மருத்துவர்,…

பொதுவெளியில் இருந்த பிரமாண்ட திரையில் ஆபாச படம்.. ஷாக் ஆன மக்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?!!

மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்று ஈராக். இதன் தலைநகரம் பாக்தாத். அந்நாட்டின் பல இடங்களில் பிரமாண்ட மின்னணு விளம்பர பலகைகள் உள்ளன. இவற்றை நிறுவி, செயல்படுத்துதை தனியார் நிறுவனங்கள் அங்கு கையாள்கின்றன. இந்த விளம்பர பலகைகளில் வழக்கமாக வீட்டு…

திடீர் நெஞ்சுவலி.. ஓடும் ரெயிலில் மருத்துவ மாணவர் உயிரிழப்பு..!!

ஓடும் ரெயிலில் இளம் வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது வாலிபர் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ஊர்…

பிறந்து 8 நாட்களேயான குழந்தை மரணம்!!

ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று இன்றைய தினம் (22) உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி காலை…

தேர்தல் மோசடி வழக்கு: டிரம்ப் 24-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைகிறார்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது ஜார்ஜியா கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை…

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் சச்சின் டெண்டுல்கர்!!

தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம்…

மனைவியை கொன்று இன்சூரன்ஸ் தொகையில் காதலியுடன் சொகுசு வாழ்க்கை.. கொத்தாக தூக்கிய போலீஸ்!!

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பாரடைஸ் வேலி டிரைவ் பகுதியில் பல் மருத்துவராக தொழில் புரிந்து வந்தவர் லேரி ருடால்ஃப். இவரது மனைவி பியான்கா ருடால்ஃப். 34 வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், 2016ல்…

யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்ததை கிண்டலடித்து கருத்து வெளியிட்ட கேரள மந்திரி!!

நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார். மேலும் கொரோன தொற்று பரவல் காரணமாக…

அந்தரத்தில் ஊசலாடும் ஆறு குழந்தைகள்; கயிறு அறுந்து தொங்கும் கேபிள் கார்.. அச்சத்தில்…

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு…