;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

தாமரைக் கோபுர காட்சி மையத்தில் மாற்றம் !!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பார்வை மைய இடத்திலிருந்து காணக்கூடிய , கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விளக்கப் பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையின் சுவர்களில்…

வீடு புகுந்து அண்ணன் முன்பே சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்- 8 பேருக்கு போலீசார்…

தெலுங்கானா மாநிலம், ரங்கப்பேட்டை மாவட்டம், மீர் பேட்டையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு 18 வயதில் அண்ணன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை அவரது தாயை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து…

சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளை வசதிகள்!!…

சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை சென்னையிலிருந்து ஜூன் 16 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசந்துறைக்கு வந்து செல்லும் கோர்டிலியா…

மும்பையில் இருந்து ராஞ்சி சென்ற விமானத்தில் ரத்த வாந்தி எடுத்த பயணி பலி!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு இன்டிகோ விமானம் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்திலேயே விமானத்தில் பயணித்த தேவானந்த் திவாரி (வயது62) என்ற பயணி ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து ரத்த…

ரத்வத்தை விவகாரம்: சபையில் அமளி!!

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத்…

இதய நோயாளிகள் அதிகரிப்பிற்கான பிரதான காரணம்!!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாவதாக அவர்…

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோக அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விநியோகத்தை OPEC நாடுகள் கட்டுப்படுத்திவிட்ட நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக்…

லூனா-25 தோல்வியால் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளான ரஷிய விஞ்ஞானி!!

1959-ல் தொடங்கி 1976 வரை தொடர்ச்சியாக பல விண்கலன்களை ரஷியா நிலவிற்கு அனுப்பியது. அதில் 15 விண்கல பயணம் வெற்றிகரமாக அமைந்ததால் உலகைமே ரஷியாவை வியந்து பார்த்தது. ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos), நிலவின்…

46,904 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவு!!

நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கையின் அளவு 46,904.54 ஏக்கராக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்ச்செய்கை வயல்கள் தொடர்பில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை…

இலங்கை சிங்கப்பூருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) சிங்கப்பூரில் கைச்சாத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இன் பிரகாரம், காபன் வெளியேற்றத்திற்கு ஒத்துழைக்க…

உற்பத்தியாளர்களிடம் 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்யும் மத்திய அரசு!!

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், உள்ளூர் மார்க்கெட்டில் சப்ளையை அதிகரிக்கவும் மத்திய அரசு, வெங்காயம் மீது 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தது. மேலும், இந்த வரிவிதிப்பு டிசம்பர் 31-ந்தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு…

ஆப்கனில் கட்டுக்கடங்கா மனித உரிமை மீறல்.. 200-க்கும் அதிகமானோர் கொலை – ஐ.நா.…

பயங்கரவாத பரவலை அழிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் துருப்புகள், 2001-ல் ஆப்கானிஸ்தானில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு, அங்கிருந்த தலிபான் அமைப்பினரை விரட்டியடித்தது. ஆனால், கடந்த 2021ம் வருடம் அமெரிக்கா…

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும்- இஸ்ரோ!!

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி…

உக்ரைன் போரால் மேற்கு நாடுகள் அழிந்துவிடும் – ரஷ்ய முக்கியஸ்தர் எச்சரிக்கை !!

உக்ரைன் ரஷ்யப் போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் இந்த…

கர்ப்பிணியை கற்பழித்த ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு தலைவர்- கைது!!

கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அதிகாலை நேரத்தில் அவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு ஷியாம் குமார் (வயது29) என்ற…

பிரித்தானியாவை உலுக்கிய பெண் தாதி விவகாரம் – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு !!

பிரித்தானிய மருத்துவமனையில் ஏழு குழந்தைகளை கொலைசெய்து நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தாதி லூசி லெட்பிக்கு இன்று மஞ்செஸ்டர் முடிக்குரிய நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் நவீன வரலாற்றில் மிகக்குருரமாக…

தென்ஆப்பிரிக்கா பயணத்தை தொடர்ந்து கிரீஸ் செல்கிறார் பிரதமர் மோடி!!

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று புறப்பட்டு செல்கிறார். இன்று முதல் 24-ந்தேதி வரை இந்த சுற்றுப் பயணம் மூன்று நாட்கள் கொண்டது. தென்ஆப்பிரிக்கா அதிபர் அழைப்பின் பேரின்…

மாஸ்கோவில் பாதாள கழிவுநீர் சுரங்கப்பாதையை சுற்றிப்பார்த்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு- 4…

மாஸ்கோவில் பல சுற்றுலா வழிகாட்டிகள் தலைநகரின் கழிவுநீர் அமைப்பின் பரந்த சுரங்கங்களுக்குள் பயணிகளை அழைத்துச்சென்று பயணங்களை மேற்கொள்கின்றனர். அவற்றில் சில சுரங்கங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இதனால், சுரங்கங்களை சுற்றிப்…

2014-க்கு முன் ஊழல் மற்றும் மோசடி சகாப்தம்: காங்கிரஸ் ஆட்சியை தாக்கிய பிரதமர் மோடி!!

2014-ம் ஆண்டுக்கு முன் ஏழைகளின் உரிமைகள் மற்றும் பணம் சூறையாடப்பட்ட காலம். ஊழல் மற்றும் மோசடியின் சகாப்தமாக நிலவியது. தற்போது சில்லறை காசு என்றாலும், நேரடியாக ஏழை மக்களின் வங்கிக் கணக்கை சென்றடைகிறது. நிதி ஆயோக் அறிக்கையின்படி, ஐந்து…

நல்லூரில் பால் தேநீர் 200 ரூபாய்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு திருநெல்வேலியில்…

உக்ரைன் விமானிகளுக்கு எப்-16 ஜெட் விமானங்களைப் பயிற்றுவிக்க கிரீஸ் முடிவு- ஜெலென்ஸ்கி…

உக்ரைன், ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது. உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்…

4 மாதங்கள் சாப்பிடவில்லை என்றால்…! மகாராஷ்டிரா மந்திரி பேச்சு!!

தொடர்ச்சியாக பண்டிகைகள் வரும் நிலையில், வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, அதன் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக நிர்ணயித்து, வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை இந்த நடவடிக்கை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால்…

ரஷியாவில் ராணுவ ட்ரோன்களை இயக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி!!

வரும் கல்வியாண்டில் ராணுவ ஆளில்லா விமானங்களை எவ்வாறு இயக்குவது மற்றும் எதிர்கொள்வது என்பதை ரஷிய இளைஞர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று ரஷிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ஏறக்குறைய 17 மாத…

யாழ்.போதனாவில் குருதி தட்டுப்பாடு ; உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைக்க கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் குருதி விநியோகம் அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க…

யாழில் சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு!!!

சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த மிதுன்ராஜ் (வயது 31) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு சாப்பிட்ட பின்னர் அசாதாரண நிலையில்…

நல்லூர் ஆலய சூழலில் விசேட கண்காணிப்பு ; பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ள பொலிஸ்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழா நடைபெறவுள்ளது. அந்த காலத்தில் நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிசார் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபையினரால்…

பீகாரின் சட்டம்- ஒழுங்கை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவதா?- பா.ஜனதா தலைவருக்கு ஜே.டி.யு. கடும்…

பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ''பீகாரில் சட்டம்- ஒழுங்கு பாகிஸ்தானை விட மோசமாகியுள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை…

சுகாதாரத்துறையை அழிக்க சதி !!

தற்போதைய அரசாங்கம், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்நாட்டின் சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாகவும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம்…

13 ஆவது திருத்தம் அமைச்சரவைக்கு வருகிறது !!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான முக்கிய பிரேரணைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முன்மொழிவுகள் அமைச்சரவையில்…

4.6 சதவீதமாக குறைந்தது பணவீக்கம் !!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்கம் ஜூலையில் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.…

போலி விசாக்களில் பறக்க முயல்வோருக்கு சிக்கல் !!

போலி விசாக்களில் சட்டவிரோதமாக இலங்கையை விட்டு குடியகல்வதை தடுப்பதற்கான பாதுகாப்பான குடியகல்வு ஊக்குவிப்பு பிரிவு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ் நாணயக்காரவினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாட்டு…

அமெரிக்க விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டி பெட்டியை பறித்ததாக பணியாளர் மீது…

அமெரிக்கன் ஏர்லைன்சில் பயணித்த தாரா என்ற பயணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி பெட்டியின் புகைப்படத்துடன் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில், இன்று நான் எனது 3 வயது மருமகனுடன் விமானத்தில் பயணித்தேன். நானும்,…

I.N.D.I.A.வில் நீங்கள், ஆனால் இந்தியா உங்களுடன் இல்லை- மம்தா பானர்ஜி மீது பா.ஜனதா தலைவர்…

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ளன. இதற்காக I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற இருக்கிறது. மோடியை எதிர்க்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மம்தா…

வாடகை தராத கடைக்கு தீ வைத்த உரிமையாளர்- கருகி பலி!!

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தர்ஷியை சேர்ந்தவர் வரப்பிரசாத் (வயது 45). கோட்டா மிஷின் பஜாரில் நகைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமான கடையை சீனிவாசலு என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு வாடகைக்குவிட்டார். சீனிவாசலு சாமியானா பந்தல்…