;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

ரத்வத்தை விவகாரத்தை ஜனாதிபதிக்கு சொல்வேன்: ஆனந்தகுமார்!!

மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட கம்பனியின் தோட்ட அதிகாரியின் செயலை வன்மையாக கண்டித்துள்ள ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா…

கோர விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக பலி!!

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியையான 36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் ராஜாங்கனை, தஹதர…

பதில் நிதியமைச்சராக பொறுப்பேற்றார் ஷெஹான்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சிங்கப்பூர் விஜயத்தை முடித்துவிட்டு மீண்டும் நாடு திரும்பும் வரையில் நிதி அமைச்சின் கடமைகளை மேற்கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்கள் பதில் நிதி அமைச்சராக…

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா..!

காற்று மாசுபாடு காரணமாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இருமலால் அவதிப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் பின்னணியில் தான் ஜகார்த்தா உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா…

7-வது நாளாக நீடிக்கும் பவானிசாகர் அணை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிக்கும் உரிமம் தனியாருக்கு தரப்பட்டிருந்தது. இங்கு சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற…

உடைகளுக்குள் மறைத்து கடவுச்சீட்டு கொண்டு வந்தவர் கைது!!

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடைகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில்…

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை பொருட்டு 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவில் மொத்தம் 8,30,000 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு மட்டுமே பாவனைக்கு உள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சுதர்ஷி விதானபத்திரன தெரிவித்தார். 27% நீரே…

கனடாவில் 30,000 பேரை வெளியேற உத்தரவு !!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதால் 30,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீ காரணமாக வெள்ளிக்கிழமை 15,000 பேரை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில்…

அண்ணாமலை முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது- நெல்லையில், மத்திய மந்திரி…

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார்.…

காலவரையறையின்றி செல்லுபடியாகும்!!

இலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் அனைத்துப் பிரதிகளுக்கும் இனி செல்லுபடியாகும் காலம் கவனத்திற் கொள்ளப்படாது என பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகள்,…

சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு!!

படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருசிங்ககொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்…

தவறான மருந்தை உண்டவர் மரணம்!!

மருந்தகம் வழங்கிய தவறான மருந்தினை உட்கொண்ட ஹொரான இங்கிரியவை சேர்ந்த நீரிழிவு நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவத்தின் காரணமாக ஹொரான வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவந்த சோமாவதி என்ற 62 வயது பெண்ணே…

நிர்வாணமாக சென்றவரால் முன்னாள் தலைவர் வீட்டில் பதற்றம்!!

மதுபோதையில் நிர்வாணமாக இரும்புக் கம்பியுடன் ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தலைவர் விதானகே சிறிசோமவின் வீட்டுக்கு சென்ற நபர் குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்படுத்தியுள்ள சம்பவம் நேற்று (20) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

இத்தாலியின் கௌரவத்தை காக்க அதிபரின் முன்மாதிரி !!

இத்தாலியின் கௌரவத்தை காப்பாற்ற அந்நாட்டு அதிபர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. இந்த நாட்டிற்கு சென்ற இத்தாலிய சுற்றுலா பயணிகள் நால்வர் அங்குள்ள…

மல்லசமுத்திரம் அருகே பீர் பாட்டிலால் தாக்கி டாஸ்மாக் விற்பனையாளர் மண்டை உடைப்பு- போலீஸ்…

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது மல்லசமுத்திரம்…

சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் எஸ்கேப் ஆன குடிமகன்கள்- நாட்டின் கவுரவத்தை காப்பாற்ற…

தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் உள்ள நாடு அல்பேனியா. அளவில் சிறிய நாடாக இருந்தாலும், பல தொல்பொருள் சிறப்புமிக்க கட்டிடங்களும், பழங்கால மாளிகைகளும் உள்ளதால் அல்பேனியாவிற்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணம் மேற்கொள்ள மக்கள்…

சிறுமியை கர்ப்பமாக்கிய அதிகாரி- கருவை கலைக்க உதவிய மனைவி: டெல்லி காவல்துறை அதிரடி…

புதுடெல்லியில் தற்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 2020ல் தனது தந்தையை இழந்தார். இதனையடுத்து இவரது தந்தையின் நண்பர் அச்சிறுமியை தனது பாதுகாப்பில் வளர்ப்பதற்காக தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இவர் புதுடெல்லியில் உள்ள…

அமெரிக்காவில் மனைவி, மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்!!

அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மாநிலம் மேரிலேண்ட் (Maryland). இங்குள்ள பால்டிமோர் (Baltimore) நகரத்தில் வசித்து வந்த இந்தியர், கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் (37). இவரது மனைவி பிரதீபா (35). இவர்களது ஒரே…

புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பன்னிரெண்டாவது நினைவாண்டு நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பன்னிரெண்டாவது நினைவாண்டு நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு ஆலாலகண்டனவன் பாதமதில் வாழ விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ!…

விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு தகவல்!!

வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் விதமாக…

உக்ரைனுக்கு எப்-16 விமானங்கள் வழங்கப்படும் – நெதர்லாந்து, டென்மார்க் அறிவிப்பு!!

உக்ரைன், ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது. உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள்…

மணிப்பூரில் ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி, பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள். மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 13 தொழிலாளர்கள் பரிதாப பலி!!

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராணுவச் சாவடியில் கட்டுமான பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் சென்ற வேனில் வெடிகுண்டு வைத்து இந்த கோர சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில்…

‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் கர்நாடகத்துக்கு 2-வது இடம்!!

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ந் தேதி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 499 நகரங்களில் 4 ஆயிரத்து 97 மையங்களில் நடந்தது. தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தியது. இதுதொடர்பான புதிய புள்ளி விவரங்கள்…

நைஜர் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் – போப் பிரான்சிஸ்…

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார். பாதுகாப்பின்மை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம்…

லெபனானில் ஆயுத குழுக்களின் கட்டுப்பாட்டில் பள்ளிகள்- ஐ.நா. கடும் கண்டனம்!!

பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு கலவரத்தால் அண்டை நாடான லெபனானில் ஏராளமானோர் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இங்குள்ள மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு…

பதில் அமைச்சர்கள் நியமனம்!!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் இன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ள நிலையில், நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…

மதுரை – கொழும்புக்கும் இடையே விமான சேவை!!

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவை இடம்பெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் மதுரை…

120 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில்!!

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி…

வறட்சியால் தேயிலை துறை வீழ்ச்சி!!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தேயிலை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால்…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சித்தரித்த சிவபெருமானின் தாண்டவம்!!

ஏ.ஐ. (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது. மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் என பல துறைகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்த தொழில்நுட்பம்…

அதிவேகமாக சென்ற ஆடம்பர காருக்கு நேர்ந்த கதி!!

அதிவேகமாக வந்த ஆடம்பர காரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் அழித்துள்ளனர். மணிக்கு 253 கி.மீ வேகத்தில் சென்ற கார் காவல்துறையினரால் அழிக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதைக் கண்டு ஓட்டுநர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.…

திருமண விழாவில் நடனமாடியபடி விருந்தினர்களை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர்!!

ஆடம்பரமாக நடைபெறும் திருமண விழாக்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். கூட்ட நெரிசலில் விருந்தினர்களை வரிசைப்படுத்தி புகைப்படம் எடுப்பது போட்டோகிராபர்களுக்கு சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதலில் ஐவர் பலி !!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகின்ற நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா இன்று சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது , நேற்று…