;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தது Sinopec நிறுவனம்!!

நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த Sinopec நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (30) ஆரம்பித்தது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம்…

குருந்தி விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க…

இஸ்ரேல் வீரருடன் கை குலுக்கியதால் ஆயுட்கால தடை: ஈரான் அதிரடி!!

மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடு ஈரான். யூதர்களின் பெரும்பான்மை கொண்ட மற்றொரு மேற்கு ஆசிய நாடு இஸ்ரேல். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக பகை இருந்து வருகிறது. இஸ்ரேலை தனது நாடு என ஈரான் உரிமை கொண்டாடி வருவதால் உருவான இந்த…

தென் கொரிய நிறுவனம் இலங்கையில் முதலீடு!!

தென் கொரியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான கங் இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சில் இன்று (29.08.2023) இந்தச் சந்திப்பு…

29 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்கள் சிக்கின!!

29 கோடியே 10 இலட்சம் ‌ ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்ககளை சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பெண்ணொருவர் ​புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.…

தேன் தேடியோருக்கு கிடைத்த தங்க புதையல்!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொதலக்கூர் கிராமத்தில் ஒரு வனப்பகுதி உள்ளது. பொதலக்கூர் வனப்பகுதியில் அங்கம்மா கோவிலும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் பாதி இடிந்த நிலையில் உள்ளது. அதே பகுதியை…

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கதிரி நகரை சேர்ந்தவர் பாப் ஜான். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பாப்ஜான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

கனடாவில் பாடத்திட்டத்தில் வருகிறது மாற்றம் !!

கனடாவின் ஒன்ராறியோ மாகாண பாடசாலைகளில் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அதாவது புதிய கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…

கர்நாடகாவில் தண்டவாளத்தில் நடுவில் படுத்து ரெயிலில் சிக்காமல் உயிர் தப்பிய பெண்!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்து எலஹங்கா அருகே ராஜன குண்டே ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அவர் அங்கிருந்த தண்டவாளம் வழியாக நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் சரக்கு ரெயில் ஒன்று வேகமாக…

10 இலட்சம் பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப எலோன் மஸ்க் திட்டம் !!

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு, பிரக்யான் ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் வெப்பநிலை மற்றும் அதன் தட்பவெப்பநிலை குறித்து ஆராய்ந்து வருகிறது. இதுவரை நிலவு தொடர்பான பல தகவல்களை இஸ்ரோவிடம் அளித்துள்ளது. விண்வெளியில் இந்த…

மண்வெட்டி கணையால் தாக்கியதில் ஒருவர் மரணம்!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (29) இரவு ஏற்பட்ட கைகலப்பில் மண்வெட்டி தடியில் தாக்கப்பட்டதால் ஒருவர் மரணம். தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அயல் வீட்டில் உள்ள ஒருவர் மண்வெட்டி தடியால் தாக்கியுள்ளார்.…

2 தடைகளையும் மீறி பறந்தவர் மீண்டும் பறந்தே வந்தார்!!

இலங்கையின் இரண்டு நீதிமன்றங்களினால் விமானப் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல், பதுங்கி இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை- பக்கத்து வீட்டுக்காரர்…

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள பள்ளிப்பாடு நீண்டூர் பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது56). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகராவார். அவரது உறவினர் பிரசாத்(50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான இவர், சோமனின்…

உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு!!

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது. உக்ரைனின் படைகள் களத்தில் எதிர்த்தாக்குதலில் ஈடுபட கணிசமான ஆதாயங்களைப் பெற போராடி வருகின்றன. ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும்…

ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை- ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!

ஆந்திர மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது. காலை 9.30 மணி முதல்…

செல்ல சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க செல்ல சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா, தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று ,இன்றைய தினம் தேர்த்திருவிழா…

யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடங்கும் நிலையில் ; ஒருவார காலமாக ஒருவரே பணியில் !!

ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24ஆம் திகதி முதல் காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையால் , பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.…

6 வகையான பயிர் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு!!

தற்போதைய வரட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 58,766 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அரிசி, சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் சோயா போஞ்சி போன்ற பயிர்களுக்கு…

ரஷியா மண்ணில் 18 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்: 6 பிராந்தியங்களை குறிவைத்த உக்ரைன்…

உக்ரைன் மீது ரஷியா கடந்த 18 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அடி வாங்கிக் கொண்டிருந்த உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவால் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக டிரோன் மூலம் முக்கியமான இடத்தை டார்கெட் செய்து…

கோதுமை மாவின் வரி அதிகரிப்பு!!

நேற்று நள்ளிரவு (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறைமை நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை…

அரச வங்கிகள் இன்று திறப்பு!!

அரச வங்கிகளை இன்று (30) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று நிக்கினி பூரணை தினமாக இருந்தாலும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் அரச வங்கிகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

நாட்டை அண்டிய ஆழ்கடலில் வெடிப்பு?

நாட்டை சுற்றியுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை 25 இறந்த…

பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை 12 வருடங்களாக கட்டிய நபர்!!

வீடு கட்டுவது எளிதானது அல்ல. அதுவும் தனக்கு பிடித்தமான வீட்டை உருவாக்குவது மிகவும் கடினம். எவ்வளவு பணம் செலவழித்தாலும், சில நேரங்களில் மனதிற்கு ஏற்றவாறு அமைவது கடினம். ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக…

சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்!!

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில்…

இலங்கையை முன்மாதிரியாக கொள்க: ஐ.நா. பாராட்டு !!

அண்மைக்காலத்தில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த உலகின் 20 நாடுகளில் விரைவில் மீண்டு வந்த நாடான இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்ட்ரே பிரான்சே,…

3 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் சிக்கியது !!

மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து…

2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழந்தார் !!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு (29) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக…

பிரான்ஸ் அரசு ரூ.1,782 கோடிக்கு ஒயின் வாங்கி என்ன செய்கிறது தெரியுமா?!!

பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உபரி ஒயினை மாற்று வழியில் பயன்படுத்தும் நோக்கில், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அந்நாட்டு அரசு ரூ. 1,782 கோடிக்கு மேல் செலவு செய்கிறது. பிரான்சில், மக்கள் கிராஃப்ட் பீர் தான் அதிகம் அருந்துகின்றனர்.…

இந்தியாவில் சீன நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு தளருமா? மோதி – ஜின்பிங் பேசியது என்ன?…

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்குப் பிறகு, லடாக்கில் உள்ள Line of Actual Control-க்கு (எல்.ஏ.சி) அருகில் ராணுவத் துருப்புகளை குறைக்கவும்,…

மீண்டும் ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகும் வாக்னர் படை – புடின் எடுத்த அதிரடி முடிவு !!

ரஷ்யாவின் கூலிப்படையினர் என அழைக்கப்படும் வாக்னர் படையினர் மீண்டும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என அச்சம் நிலவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்த 72 மணி நேரத்தில் வாக்னர் கூலிப்படையில் மீதமிருப்போர்…

மாணவிகளின் தலையை மொட்டையடித்த ஆசிரியர் பணியிடைநீக்கம் !!

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாணவிகளின் தலையை ஆசிரியரொருவர் மொட்டை அடித்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் லமொங்கனின் கிழக்கு ஜாவா நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹிஜாப் சரியாக…

குலசேகரப்பட்டின ஏவுதளத்தை கண்காணிக்க சீனக்கலம் !!

இந்தியாவின் விண்வெளி ஏவுதளத்தில் குலசேகரப்பட்டினம் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளது. இதன் பின்னணியில் அதற்கு அருகில் சீனக் கலங்கள் இலங்கையை மையப்படுத்தி வருவதை இந்தியா விரும்பவில்லை என்பது தெரிகிறது. இதனால் தான் சீனாவின் ஷி…

யாழில். 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை!!

அத்துமீறி வீட்டினுள் நுழைந்து, நான்கு மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த கொள்ளை கும்பல் வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து , அதில் தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் , மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு…

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் சேட்டை புரிந்த பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி…

கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் மது போதையில் சேட்டை புரிந்த பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ்…