;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

ஆறு மாத குழந்தையை பாதித்த அரிய வகை நோய்: அரசின் உதவி கிடைக்காமல் உயிரிழந்த சோகம்!!

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு மாதக் குழந்தை, உதவி கிடைப்பதற்கு முன்பாக நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது. குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய ஊசியை வரவழைக்க வேண்டும். அந்த ஊசி ரூ.17…

புதுவை – கடலூர் சாலையில் பள்ளி மாணவிகள் முன்பு சைக்கிளில் சாகசம் செய்து கெத்து…

புதுவையில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறை 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு மாற்றாக சனிக்கிழமைகளில் முழு நாளும் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகள் இயங்குகின்றன. அந்த வகையில் நேற்று சனிக்கிழமை பள்ளிகள் இயங்கியது. மாலை…

“ஒவ்வொரு இரவும் 10 முதல் 18 பேர் சீரழித்தனர்” – இந்தியாவில் வங்கதேச…

"வங்கதேசத்தில் உள்ள எங்கள் வீட்டில் நாங்கள் சிறிய உணவகத்தை நடத்திவந்தோம். ஒருமுறை ஈத் பண்டிகையின் போது இந்தியாவில் இருந்து வந்திருந்த என் அத்தை மீண்டும் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். அப்போது, அவர் என்னை இந்தியாவுக்கு…

கேரளாவில் நேரு கோப்பை போட்டியில் சீறிப்பாய்ந்த படகுகள் – பொதுமக்கள் உற்சாகம்!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகு போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி 69-வது நேரு கோப்பை படகுப்போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர்…

பெற்றதாயை கொலை செய்த மகள் -பிரித்தானிய காவல்துறை விடுத்த எச்சரிக்கை !!

பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் புகையிரத சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் ரஷ்யப் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை…

சமூக வலைத்தள முகப்புகளில் தேசிய கொடி படத்தை வையுங்கள்: மோடி வலியுறுத்தல்!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் முகப்பில் தேசிய கொடியை வைத்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இயக்கத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், நமது சமூக ஊடக…

2023 இல் நடக்கப்போகும் பேரழிவு -அச்சம் தரும் பாபா வாங்காவின் கணிப்புகள் !!!

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா எனும் தீர்க்கதரிசி எதிர்காலம் குறித்து கணித்துள்ள கணிப்புகள் பெரும்பாலும் நடந்தேறியுள்ளன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டும் என்ன நடக்கும் என்பதை அவர் முன்கூட்டியே கணித்து தெரிவித்துள்ளார். அப்படி…

பாகிஸ்தான் எல்லை அருகே மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு!!

மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக குஜராத் சென்றார். அப்போது குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு செய்தார். அங்குள்ள எல்லை பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பார்வையிட்டார். கட்ச் பகுதியில்…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரா நீங்கள் – அப்படியென்றால் சற்று எச்சரிக்கையாக…

உலகளவில் கொரோனா தொற்றின் காரணமாக பல மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தற்போது நாம் கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீளெழுந்துவிட்டதாக நினைத்தாலும், உலக சுகாதார அமைப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…

அனைத்துத் துறைகளும் நவீனமயமாக்கப்பட்டு நாடு முன்னேற்றப்படும்!!

மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு கடந்த காலங்களில் நாடும், மக்களும் எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என…

பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்க அமைச்சருக்கு எந்தவித அருகதையும் இல்லை!!

அரசியல் வரலாற்றில் 32 வருடகால அனுபவத்தில் தற்போது உள்ள புதிய அமைச்சருக்கு எனது அனுபவம் கூட அவரின் வயதில்லை ஆகவே எங்களை விமர்சிக்க அந்த அமைச்சருக்கு எந்தவித அருகதையும் இல்லை என மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்னியின்…

76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு- டிரோன்கள் பறக்க தடை!!

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (செவ்வாக்கிழமை) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 9-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார். விழாவில் முப்படை அணிவகுப்பை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடுகிறார். தொடர்ந்து…

நைஜீரியாவில் மசூதி இடிந்து 7 பேர் பலி- 23 பேர் படுகாயம்!!

நைஜீரியாவின் கடுனா மாகாணம் ஜாரியா நகரில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதியில் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகள், தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம்…

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்- மிளகாய் பொடி தூவி தோழியை கொலை செய்து எரித்த பெண்!!

தெலுங்கானா மாநிலம், ஷம்சாபாத், சாய் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது45). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரிஸ்வானா பேகம் (43). இவர் தனது வீட்டின் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். கடந்த 3…

உடல் எடையை விரைவில் குறைக்கலாம் !! (மருத்துவம்)

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…

வருங்கால மனைவிக்காக ரூ.564 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய ஜெப் பெசோஸ்!!

உலக பணக்காரர்களில் 3-வது இடத்தில் அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் உள்ளார். இவர் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம்…

யாராவது விரலை நீட்டினால் இதுதான் நடக்கும்.. நிபந்தனையை மீறி அரியானா இந்து அமைப்பு…

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய ஜலாபிஷேக யாத்திரையின்போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த வன்முறை நூ மட்டுமின்றி அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்திற்கும்…

ரணில் போட்ட பிள்­ளையார் சுழி!! (கட்டுரை)

13ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் பாராளு­மன்­றத்­துக்குள் கொண்டு வரு­வ­தற்­கான பூர்­வாங்க வேலையை செய்து முடித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க. கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை நிகழ்த்­திய போது அவர்,…

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்!!

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டமானது (சிபிஇசி) சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டமாகும். இந்த திட்டப் பணிகளில் சீனாவைச் சேர்ந்த ஏராளமான…

யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான வயோதிப பெண்மணி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றையதினம் காலை 6.30. மணிக்கு காரைநகர் - களபூமியில் உள்ள ஆலயத்திற்கு…

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்: சிறுமி உட்பட மூன்று பெண்கள் கைது!!…

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு பெண்களும், 8 வயது சிறுமியும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தன்னை துஸ்பிரயோகம்…

ரூ.1 கோடி மோசடி; போலி முகவர் கைது!!

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணமோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பில் இருந்து வந்த…

சாதாரண தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!!

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை எதிர்காலத்தில் 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய…

கடுப்பான கெஹலிய கோபத்துடன் வெளியேறினார்!!

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கேள்வி கேட்ட ஊடகவியலாளரிடம் கேள்விகளை கேட்டுவிட்டு, கடும் கோபமடைந்த நிலையில் இடையிலேயே எழுந்துச் சென்றுவிட்டார். கம்பஹா வைத்தியசாலையில்…

உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம்- 2000 பேர் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்கு பெற்ற பவள கொடி கும்மியாட்டம் நடைபெற்றது . இன்றைய நாகரீக…

வத்தளைப் பெண்ணுக்கு வலை!!

மத்திய வங்கியின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன. ஹட்டன் அபோஸ்லி தோட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று ஹட்டன் பொலிஸில்…

ராஜபக்ஷ சவால் கிண்ணத்தை: எம்.பி அணி தூக்கியது!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் (12) சனிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்…

தூத்துக்குடியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம்- மேளதாளத்துடன் தொண்டர்கள் உற்சாக…

தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பாத யாத்திரையை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அதனை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர்…

உக்ரைனின் அதிரடி தாக்குதல் – அமெரிக்கா தான் காரணம் என குற்றம் சாட்டும் ரஷ்யா !!!

உக்ரைன் ரஷ்யப்போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இராணுவ உதவி பெற்று உக்ரைன் தாக்குதல் நடத்திவருகிறதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இராணுவ உதவி பெற்று ரஷ்யாவின்…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி – கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்நிலையில்,…

பாரிசில் பரபரப்பு – ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது ஈபிள் டவர். உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் திறன்வகுப்பறை 95 வயது ஆசிரியரால் திறந்துவைப்பு!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டிப் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையை கலாசாலையில் 1952 – 1953 காலப்பகுதியில் பயிற்சி பெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலய முன்னாள் ஆசிரியை பராசக்தி கந்தையா கடந்த வெள்ளிக்கிழமை 11.08.2023…

அமைச்சர் அன்பில் மகேஷ் நலமாக உள்ளார் – மருத்துவமனை அறிக்கை!!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி…