நீராடச் சென்ற மாணவன் உயிரிழப்பு!!
நொச்சியாகம, கலா ஓயாவில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை (01) குறித்த மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…