;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

காணிகளை பகிர்ந்தளிக்கவும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை !!

கிளிநொச்சி மாவட்டத்தின், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் ஒருபகுதியையேனும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு…

“குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” பெற்றோருக்கு எச்சரிக்கை !!

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர்…

காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது: வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. அதுகுறித்த உத்தரவுகளை கர்நாடக அரசுக்கு ஆணையம் பிறப்பிக்க…

படையெடுப்பு சதியை முறியடிக்க தயாராக இருக்கவும்: ராணுவத்தை வலியுறுத்திய வடகொரிய அதிபர்!!

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன. மேலும், அமெரிக்கா- தென்கொரிய…

நிலவில் சல்ஃபர்- கூடவே இத்தனை தனிமங்கள் இருக்கு: உறுதிப்படுத்திய பிரக்யான் ரோவர்!!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.…

நிலவின் மேற்பரப்பில் பள்ளத்தை தவிர்த்த பிரக்யான் ரோவர் – இஸ்ரோவின் புது அப்டேட்!!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியது. பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு…

40 அடி உயர சுவரிலிருந்து குதித்து தப்பிய கைதி: 24 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய போலீஸ்!!!

கர்நாடகாவின் மத்திய பகுதியில் உள்ள நகரம் தாவணகெரே. இங்குள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு பாலியல் தாக்குதல் புகார் வந்தது. புகாரை விசாரித்த காவல் அதிகாரிகள், அது உண்மை என கண்டறிந்து வசந்த் என்பவரை கைது செய்து தாவணகெரே நகர சப்-ஜெயிலில்…

மின்கட்டண உயர்வைக் கண்டித்து பாகிஸ்தானில் நாடுதழுவிய போராட்டத்தில் மக்கள் !!

பாகிஸ்தானில் நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள உயர்வைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும்…

ஏ.ஐ. துறையில் புதிய புரட்சி – எதிர்கால திட்டங்களை அறிவித்தார் முகேஷ் அம்பானி!!

இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவன குழுமம் ரிலையன்ஸ். இந்நிறுவனத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் 2016 செப்டம்பரில் தனது சந்தாதாரர்களுக்கு இலவசமாக 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணைய சேவை மற்றும் அழைப்பு வசதியை இலவசமாக கொடுத்தது. குறிப்பிட்ட…

லுசாகா விமான நிலையத்தில் மில்லியன் கணக்கான டொலர்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் !!

சாம்பியாவின் தலைநகர் லுசாகாவில் 5 மில்லியன் டொலர் பணம், போலி தங்கம், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் தனியார் விமானம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விமானம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து…

நாகலாந்தில் ஒரே தொகுதியில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ் காலமானார்!!

நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ், உடல்நலக் குறைவு காரணமாக திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,…

நிலவிற்கு விண்கலம் அனுப்பப்போகும் அடுத்த ஆசிய நாடு! !!

ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு விண்கலம் மூலம் ரோபோ அனுப்பும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளது. இந்த விண்கலத்திற்கு 'மூன் ஸ்னைப்பர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கப் போவதாகவும்…

டெல்லி மெட்ரோவை தொடர்ந்து அரசு பஸ்சில் இருக்கைக்காக சண்டை போட்ட பெண்கள்!!

டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக பயணிகள் இடையே நடைபெற்ற வாக்குவாதம், மோதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் தற்போது டெல்லி அரசு பஸ்சிலும் இருக்கைக்காக பெண் பயணிகள் தலைமுடியை…

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை ஜி20 மாநாட்டின் வரவேற்புத் திடலில் !!

இந்திய தலைநகர் புது டில்லியில் இடம்பெறவுள்ள ஜி -20 உச்சி மாநாட்டில் வரவேற்பு திடலில் நடராஜப் பெருமான் எழுந்தருள உள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஜி -20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு…

ராஜநாகங்களை கைகளால் பிடித்த வாலிபர்!!

சமூக வலைதளங்களில் விலங்குகள் குறித்த வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக பாம்புகள் பற்றிய வீடியோக்கள் ஏராளம் பகிரப்படுவதுண்டு. இந்நிலையில் வாலிபர் ஒருவர் ராஜநாகங்களை வெறும் கைகளால் பிடிப்பது போன்ற காட்சிகள்…

வடகொரிய அதிபர் மீது கொலை முயற்சி – தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்புகள் !!

வடகொரியா பலநாடுகளுடன் முரண்பட்டுக்கொண்டு வருகின்ற நிலையில், அந்நாட்டின் அதிபர் கிம்ஜோங் உன்னை கொலை செய்யும் முயற்சி ஒன்று அரங்கேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன் அமெரிக்கா, தென்கொரியா…

மலை ஏற்றத்தில் சாதனை படைக்கும் சிறுமி!!

விளையாட்டுகளில் சாதனை படைக்கும் சிறுவர்- சிறுமிகளுக்கு மத்தியில் ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக மற்ற துறைகளிலும் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ரூப்கர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் சூத் என்பவரது மகள் சான்வி மலை…

இம்ரான் கானுக்கு சிறையிலும் சொகுசு வாழ்க்கை – அறிக்கை வெளியிட்ட சிறைத்துறை…

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் இம்ரான் கான் (70). இவர் 2018ல் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். அவருக்கு பரிசாக வந்த சுமார் ரூ.5.25 கோடி ($635000) மதிப்பிலான பரிசுப்பொருட்களை டோஷகானா எனப்படும் அரசாங்க அலுவலகத்திற்கு…

இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் பிரதேச காணிகள் !!

திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயன்று வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தைப் போன்றே அதுவும்…

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு -கல்வி அமைச்சர் எடுத்த தீர்மானம் !!!

தற்போது நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் உயர்தரத்தில் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் உயர்தரத்தில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சர்…

இந்திய தயாரிப்பு லேப்டாப், கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்வதில் கவனம்: பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி இன்று 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர்களிடம் காணொலி மூலம் வழங்கிய அவர் பின்னர் பேசியதாவது:- உள்ளூர் வேலைவாய்ப்பு, தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்படும்,…

கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு.. பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!!!

பிரிட்டன் நாட்டின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்களை வழக்கம் போல் தானியங்கி முறையில் இயக்க முடியாமல் போனது. இதன்…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

பாராளுமன்ற தேர்தல்: பா.ஜனதா கட்சி வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க திட்டம்!!

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் பா.ஜனதா கட்சி, ஆட்சியை தக்கவைக்கவும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்தி…

பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை!!

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான…

வவுனியாவில் 8 வயது சிறுவன் துஸ்பிரயோகம் : 15 வயது சிறுவன் கைது!!

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப்…

ஆப்கானிஸ்தானில் தேசிய பூங்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது- தலிபான்கள் மேலும் ஒரு தடை!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். உயர்நிலை கல்வி பயில பெண்களுக்கு தடை விதித்தனர். பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை…

நீட் பயிற்சி மாணவர்கள் 2 பேர் அடுத்தடுத்து தற்கொலை!!

மகாராஷ்டிர மாநிலம் லட்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே. இவர் கடந்த 3 ஆண்டுகளாக நீட் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார். தனது…

இஸ்ரேல் மந்திரியை சந்தித்ததால் லிபியா பெண் மந்திரி சஸ்பெண்டு!!

லிபியா நாட்டின் வெளியுறவுத் துறையின் பெண் மந்திரியாக இருப்பவர் நஜ்லா அல்-மங்குஷ். இவர் சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசினார். இது அதிகாரப்பூர்வமற்ற…

40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக செல்போன் கொடுத்து அசத்தும் காங்கிரஸ்- பாஜக திணறல்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கவும், மீண்டும் ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ்…

சிரியாவின் அலெப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: சேவைகள் முடங்கின!!

மத்திய கிழக்கு ஆசியாவில் மத்திய தரைக்கடல் பகுதியின் அருகே உள்ள நாடு இஸ்ரேல். பெரும்பாலும் யூதர்கள் வாழும் இஸ்ரேல் நாட்டை, தங்களுடையது என கூறி பல வருடங்களாக பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு சில அரேபிய நாடுகளும்,…

ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!!

சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள்…

சந்நிதி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்த அடியவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில், இன்றைய தினம் திங்கட்கிழமை அங்கப் பிரதிஷ்டை செய்த அடியவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில், உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவரே…