;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

எலான் மஸ்க்கை ஆலோசகராக வைத்துக் கொள்ள விரும்பும் விவேக் ராமசாமி!!

அமெரிக்காவில் 2024-ல் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கட்சி வேட்பாளராக முன்னணியில் உள்ளார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னணியில்…

காதலியை குக்கரால் அடித்துக்கொன்ற காதலன்!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29). இவருக்கு கல்லூரியில் படிக்கும்போது தேவா (24) என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தனர். கோரமங்களா…

அமெரிக்க நகர கவுன்சில் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண் வேட்பாளர் மீது இனவெறி…

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கேரி டவுன் கவுன்சிலுக்கு (நகரசபை) தேர்தல் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான சரிகா பன்சால் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரசாரத்தில்…

இந்த மாதம் சந்திரன், அடுத்த மாதம் சூரியன் – அடுத்த அதிரடிக்கு தயாரான இஸ்ரோ!!

இதுவரை நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியில் உலகின் எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை. ஆனால், இம்முயற்சியில் இந்தியா வெற்றி பெற்று உலக நாடுகளை தன்பக்கம் திரும்பி பார்க்க செய்தது. இந்த வெற்றிக்கு பிறகு, இந்தியாவின் விண்வெளி…

குழந்தை நல மருத்துவரின் விசேட அறிவிப்பு !!

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல…

குருந்தூர் மலை பொங்கல் விழாவை இனவாதப்படுத்தும் சக்திகள் !! (கட்டுரை)

வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொழும்பிலுள்ள வீடுகளை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான அழைப்பை, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில விடுத்திருக்கின்றார். முல்லைத்தீவு, குருந்தூர்…

யாழில். கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வர் கைது!!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை இன்றைய தினம் திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ,…

ஃபாக்ஸ்கான் நிறுவனரின் அடுத்த இலக்கு – தைவான் அதிபர் தேர்தலில் போட்டி!!

அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை…

விகாரையின் நிர்மாணப் பணிக்கான அனுமதி மறுப்பு !!

திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும்…

பாதசாரி கடவையில் கடந்த பாதசாரி பலி!!

தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் பாதசாரி கடவையில், (வெள்ளைக் கோட்டில்) வீதியைக் கடந்தவர் லொறி மோதியில் மரணமடைந்துள்ளார் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம், திங்கட்கிழமை (28) பிற்பகல்…

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும் என அமித் ஷா பகல் கனவு காண்கிறார்- பி.ஆர்.எஸ். கட்சி…

தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கே. சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும்…

சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு, விசேட மதியஉணவு வழங்கிக்…

சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு விசேட மதியஉணவு வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் புங்குடுதீவு மடத்துவெளிப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் குத்வில்…

ஜி20 உச்சி மாநாடு: டெல்லியை அழகுப்படுத்த பணம் செலவழிப்பது யார்? ஆம் ஆத்மி- பா.ஜனதா இடையே…

ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. 200 மாநாடு 32 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திலும் மாநாடு நடைபெற்றது. உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ…

ஜி20 மாநாடு- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்கிறார்!!

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்,…

படங்களை பறக்கவிட தடை!!

பட்டங்களை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், உள்ளூர் மக்களுக்கு அறிவிக்க நடமாடும் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான…

வெல்லம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!!

வெல்லம்பிட்டிய கித்தம்பஹூவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணித்துள்ளார் என்று தெரிவித்த வெல்லம்பிட்டிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28) மதிய 12 மணியளவில் குறித்த போராட்டம்…

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை…! நண்பனும் இல்லை…! அஜித் பவார்!!

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்படும் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 8 பேர்…

பிரிட்டனைச் சேர்ந்தவர் படைத்த கின்னஸ் சாதனை !!!

பிரிட்டனில் ரிமோட் கொன்ட்ரோல் மூலம் அதிவேகமாக காரைச் செலுத்திய ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன்படி பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் வோம்ஸ்லி என்பவர் ஜெட் எஞ்சின் மூலம் தயாரித்த காரையே 152 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சாதனை…

சென்ஜோன் டிலரி விவகாரங்கள்: பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!

நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில், இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கை இன்று (28) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போது பாடசாலைக்க முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். சென். ஜோன்டிலரி தமிழ்…

21 போலி ஆவணங்கள்: நூரளையில் ஜோடி கைது!!

போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நுவரெலியாவில் வைத்து இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான ஆவணங்கள் பலவற்றை தயாரித்துக்கொண்டு ஒரு ஜோடி காரொன்றில் நுவரெலியா நகரத்துக்கு வருகைதருவவதாக,…

10,000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன!!

நிலவும் கடும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் அதிகமான குளங்கள் முற்றுமுழுதாக வறண்டுள்ளதாகவும் முக்கியமான அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின் அளவு 35 - 40 வீதத்தினால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…

ஆடு, புறாக்களை திருடியதாக வாலிபரை தலைகீழ் தொங்கவிட்டு தாக்கியதோடு, சிறுநீர் கழித்த…

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் நான்கு பேரை சிலர் மரத்தில தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியதோடு, அவர்கள் மீது சிறுநீர் கழித்து, ஷூவை நாக்கால் நக்க வலியுWத்திய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியதால்,…

பின்லேடனை கொன்ற அமெரிக்க கடற்படை வீரர் கைது !!

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையின் சீல் படையை சேர்ந்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கடற்படையின் சீல் படை பிரிவினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின்போது பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா…

சிறு தொழில்களை பாதுகாக்க ஒரே விதமான ஜி.எஸ்.டி. வரி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது எம்.பி. தொகுதியான வயநாட்டுக்கு சமீபத்தில் சென்றிருந்தார். செல்லும் வழியில் அவர் ஊட்டியில் இயங்கி வரும் சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் நிறுவனத்தின் தயாரிப்புகளை…

தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் நைஜர் இராணுவ அரசு !!

நைஜர் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ள நிலையில் அனைத்து ஆயுதப் படையினரும் அதிகபட்ச முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டின் புதிய இராணுவ ஆட்சியாளர்கள் பணித்துள்ளனர். எனினும் இராணுவ நடவடிக்கைகள் எதனையும்…

திருப்பதி அலிபிரி நடைபாதையில் 4-வது சிறுத்தை கூண்டில் சிக்கியது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் தந்தையுடன் சென்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்றது. அதனை சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவரும் விடாமல் விரட்டி சென்றதால் சிறுத்தை சிறுவனை…

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கக்கன்’ படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்-…

தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தியாக சீலர் கக்கன் வாழ்க்கை வரலாற்றை திரைக்காவியமாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.…

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை – பிரான்ஸ் அரசு அதிரடி !!

பிரான்சில் உள்ள அரச பாடசாலைகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிய பிரான்ஸ் அரசு தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், 19ம் நூற்றாண்டு…

தேசிய நல்லாசிரியர் விருது தேர்வான தமிழக ஆசிரியர்கள்- கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து!!

2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி…

இந்து அமைப்பு ஊர்வலம் அறிவிப்பு எதிரொலி: பாதுபாப்பு வளையத்தில் “நூ”- பள்ளி,…

அரியானா மாநிலம் "நூ"-வில் இன்று இந்து அமைப்பினர் ஷோப யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்தனர். இதற்கு "நூ" நிர்வாகம் அனுமதி மறுத்த போதிலும் யாத்திரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கிடையே ஜி20 மாநாட்டின் ஷெர்பா குரூப் கூட்டம் "நூ"-வில்…

கடன்சுமையிலிருந்த இந்தியருக்கு அடித்த ஜாக்பொட் !!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர் ஒருவர் எமிரேட்ஸ் டிராவின் முதல் பரிசை வென்று அசத்தியதுடன் பெரும் கடன் சுமையிலிருந்தும் மீண்டுள்ளார். மும்பையை சேர்ந்த நசீம்( 54 ) என்பவருக்கே இந்த ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது. கடந்த…

தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!!

2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும்…

யாழில். பழைய மாணவர்கள் ஒன்று கூடலில் நடனமாடிய கனடா வாசி உயிரிழப்பு!!

பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டிருந்த கனடாவை சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியை சொந்த இடமாக கொண்டவரும் , தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருபவருமான நாகராஜா சசிதரன் (வயது 61)…