;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

இந்தியாவின் அதிரடி முடிவு- வெளிநாடுகளில் ஏற்படவுள்ள தாக்கம் !!

இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. ஏற்கனவே வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க கிலோ ஒன்றுக்கு ஏற்றுமதி வரியாக ரூபா 40 ஐ விதித்துள்ளது மத்திய அரசு. இந்த நிலையில்…

கர்நாடகா அரசியலில் பரபரப்பு மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. முதல்-மந்திரி சித்தராமையாவுடன்…

கர்நாடகா மாநில முதல்-மந்திரி சித்தராமையாவை பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரசில் சேரப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பா.ஜனதாவில் பகிரங்கமாக அதிருப்தியை…

உயிர் பிரிந்த பின்னர் நடக்கப்போவது என்ன -மரணத்தை வென்றவரின் வாக்குமூலம் !!

இந்த உலகில் எமது உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதை அதில் அனுபவ ரீதியாக பட்டுணர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த ஷிவ் கிரேவால் என்பவர் சுமார் 7 நிமிட மரணத்திற்கு பின்னர் உயிர்…

கேரளாவில் ஓணம் விழாவில் நடனம் ஆடிய கலெக்டர்!!

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. அறுவடை திருநாள் எனப்படும் இந்த பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் (கடந்த 20-ந்தேதி) ஓணம்…

ரஷ்யப்போர் உத்தியில் திருப்பம் – புதிதாக களமிறக்கபடும் லேசர் துப்பாக்கிகள் !!

உக்ரைன் ரஷ்யப்போரின் அடுத்த கட்டமாக ரஷ்யா தந்து இராணுவ திறனை அதிகப்படுத்தும் நோக்கில் லேசர் தாக்குதலுக்கு முதலீடு செய்து வருகிறதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யா தன்னுடைய ராணுவ திறனை அதிகப்படுத்தும் நோக்கில் லேசர் துப்பாக்கிகளை…

திருப்பதியில் விடிய விடிய பலத்த மழை- பக்தர்கள் அவதி!!

திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. வார விடுமுறையான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால்…

பிறிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பம் இதுவரை வழங்கப்படவில்லை –…

அண்மையில் நடைபெற்ற பிறிக்ஸ் மாநாடு குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடா்பாளா் மும்தாஜ் சாஹ்ரா, "பிறிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டைத் தொடா்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து, அந்த அமைப்புடனான எங்களது எதிா்கால தொடா்பு…

பா.ஜனதாவை நம்பி ஏமாந்து விட்டோம்- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பல்!!

அ.தி.மு.க.வோடு எப்படியாவது இணைந்து செயல்பட வைத்து விடுவார்கள் என டெல்லி பாரதிய ஜனதா தலைவர்களை மலைபோல நம்பி இருந்தோம். ஆனால் அவர்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டார்கள் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது…

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது!!

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கும் நங்கூரம் இடுவதற்கும் இந்தியா…

இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும்!!

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகுமென தெரிவித்துள்ளார். சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சட்டம் தொடர்பான பல விதிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அதனால் தான் இரண்டு மாதங்கள்…

மூன்று நாட்களில் மூன்று சம்பவங்கள்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவானோர் வருகை தந்து தங்கி நின்று நல்லூர் ஆலயத்திற்கு சென்று வரும் நிலையில் . யாழ்ப்பாணத்தில்…

அங்கீகாரம் கோரி சபாநாயகருக்குக் கடிதம்!!

பொருளாதார நீதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவை உத்தியோகபூர்வ குழுவாக பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிற்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பொருளாதார…

ரூமேனியாவில் அடுத்தடுத்து வெடி விபத்து: ஒருவர் பலி- 33 பேர் படுகாயம்!!

ரூமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் உள்ள திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட இரண்டு வெடி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 33 பேர் காயமடைந்துள்ளனர். Powered By VDO.AI எரிவாயு…

விண்வெளித்துறை பற்றி தொலைநோக்கு பார்வை கொண்டவர் பிரதமர் மோடி- இஸ்ரோ தலைவர் சோமநாத்!!

சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் சோமநாத் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு நேற்று வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நம் நாடு அதிக கிரகங்களுக்கு இடையோன பயணங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டது.…

4 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!!

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளன. பூமியில் இருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கி வரும் இந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிற உறுப்பு நாடுகளை…

சென்னையில் இருந்து காரில் கடத்திய 10 கிலோ தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்!!

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடா சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது…

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு- 3 பேர் பலி!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் கறுப்பினத்தவர்களை குறி வைத்து…

பிரமிட் மோசடியாளர்களுக்கு சிக்கல் !!

இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரமிட் திட்டங்களின் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தகைய மோசடி திட்டங்களுடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் அபராதங்களை வலுப்படுத்துவது…

சிறுமி துஷ்பிரயோகம் ; 18 வயது காதலன் கைது !!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 சிறுமியை…

மாணிக்கக்கல்லை தூக்கியவருக்கு வலை !!

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவலதெனிய, எல்பிட்டியவில் அமைந்துள்ள மாணிக்கக்கல் அகழும் தளத்தில் இருந்து ஏழு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடியதாக கூறப்படும் நபரை கைது செய்ய மாத்தளை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர…

4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு !!

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயின் சடலம் நுரைச்சோலை ஷெடபொல களப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஷெட்டபொல மன்பூரிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய செபஸ்டியன் உர்சுலா…

மட்டக்குளிய படுகொலை: ஐவர் கைது !!

மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நபர் ஒருவரை ஆயுதத்தால் குத்திக் கொன்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், பாடசாலை மாணவர் மற்றும் வர்த்தகர் உட்பட ஐவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்குளியைச் சேர்ந்த ஆர். ஆர். எம்…

பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் !!

வவுனியா பொது வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் தொடர்பில் வெளி வந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் உள்ளடங்களாக நால்வர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்…

மாயமான சின்ன பிக்குனிகள் சிக்கினர் !!

மினுவாங்கொடை பொரலுவத்தை பகுதியில் உள்ள மெஹனி மடாலயத்தில் இருந்து காணாமல் போன மூன்று சிறிய பிக்குனிகளை நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மெஹேனி மடத்தில் தங்கியிருந்த (32) வயதுடைய பெண் ஒருவருடன் 12, 15 மற்றும் 18 வயதுடைய இந்த மூன்று…

சந்திரயான் 3 புதிய இந்தியாவின் அடையாளம்- பிரதமர் மோடி பேச்சு!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

ஹைதி நாட்டில் கிறிஸ்தவ பேரணி மீது துப்பாக்கி சூடு- 7 பேர் பலி!!

ஹைதி நாட்டு தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியில் பாதிரியார் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர். அப்போது கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர்…

சந்திரயான்-3 திட்டத்தில் இரு பணிகள் நிறைவு; அறிவியல் பரிசோதனைகளில் தீவிரம் – இஸ்ரோ…

சந்திரயான்-3 திட்டத்தில் முக்கியமான 2 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து அறிவியல் பரிசோதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி…

அழகாக இருக்கிறார்’ – ட்ரம்ப்பின் ‘மக்‌-ஷாட்’ குறித்து ஜோ பைடன் கருத்து!!

போலீஸார் எடுத்த மக்-ஷாட் புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி…

தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில்!!

தேசிய மீலாதுன் நபி விழாவை இம்முறை மன்னார் - முசலியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய மீலாதுன் நபி விழாவை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று மன்னார்…

திங்கள் முதல் அஸ்வெசும கொடுப்பனவு!!

அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து சிக்கல்களும் நிவர்த்தி செய்யப்பட்ட பயனாளர்களுக்கு முதலாம் தவணை கொடுப்பனவு…

யாழ்.மாவட்ட செயலகம் முன் போராட்டம்!!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக EPF & ETF நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக நாளைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் 01 மணி வரையில் ஒருமணி நேர அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…

யாழில் குளவி கொட்டி ஒருவர் உயிரிழப்பு!!

தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த , இமானுவேல் யேசுரத்தினம் (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து தேவாலயம்…

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடையங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும்…

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடையங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.…

இஸ்ரோவின் அடுத்த அதிரடி… சூரிய பயணத்துக்கு தயாராகும் ஆதித்யா எல்-1 விண்கலம்!!

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி அனுப்பப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில்…