பொதுமக்களின் கருத்துக்களை பெற நடவடிக்கை!!
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்து அமுலுக்கு வரவுள்ள உத்தேச மின்சார கட்டண உயர்வு குறித்து பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
;