;
Athirady Tamil News
Daily Archives

1 September 2023

பஸ் கட்டணங்களும் அதிகரித்தன!!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இந்த கட்டண அதிகரிப்பு நாளை (02) முதல் அமுலுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தடை காரணமாக ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிப்பு!!

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவுநீரானது பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை…

யாழில். பூசகரிடம் வாள் முனையில் வழிப்பறி கொள்ளை!!

ஆலயத்தில் பூஜை முடிந்த்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இந்த சம்பவம்…

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழிலாளர்கள் போராட்டம்!! (PHOTOS)

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10. 30…

சுயாதீன ஊடகவியலாளர் அமரர் பிரகாஷின் நினைவாக இரத்த தான முகாம்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நண்பர்களால் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நாளைய தினம் சனிக்கிழமை…

தங்கையின் காதலன் கொடுத்த மது குடித்த பெண் என்ஜினீயர் பலி- திட்டமிட்ட கொலையா? என விசாரணை!!

ஆந்திர மாநிலம், கொருட்லாவை சேர்ந்தவர் சீனிவாஸ் ரெட்டி. அவரது மகள்கள் தீப்தி (வயது 24) சந்தனா. சாப்ட்வேர் என்ஜினியரான இருவரும் வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை ஐதராபாத்தில் உள்ள சீனிவாஸ் ரெட்டியின் உறவினர்…

தென்கொரியாவை தாக்குவதுபோல ஏவுகணை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட வடகொரியா!!

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பெரும் பாதுகாப்பு…

ஆந்திராவில் தெருவில் விளையாடிய சிறுமியை பலாத்காரம் செய்து குளத்தில் தள்ளிவிட்ட வாலிபர்!!

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கடபராஜி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானார். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி. தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு…

எரிபொருள் QR குறியீட்டு முறை நீக்கம்!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற…

உயர்தரப் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் (2022) முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தவிர்க்க முடியாத…

நான் உயிருடன் இருக்கிறேன்- ரஷிய வாக்னர் குழு தலைவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!!

ரஷியாவின் தனியார் ராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின்.இந்த படை ரஷிய அதிபர் புதினின் துணை ராணுவ படை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது. ரஷிய ராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன்…

வருகிறார் ராஜ்நாத் சிங் !!

சீனாவின் போர்க்கப்பலான ஹய் யாங் 24 ஹஓ இந்த மாத ஆரம்பத்தில் கொழும்பில் நங்கூரமிடப்பட்ட நிலையிலும் சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள நிலையிலும் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…

சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1: இன்று கவுண்ட்டவுன் தொடங்குகிறது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை…

செல்வச்சந்நிதியில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் மரணம்!!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சமரபாகு, மாவடியைச் சேர்ந்த சுந்தரம் மோகன்ராஜ் (வயது-51) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே…

முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் குறித்த தீர்மானம்!!

முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய…

மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை!!

பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற…

சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை உயர்த்தியது!!

சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை இன்று (01) முதல் உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 358.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையும்…

யாழில் பிரபல ஆலயமொன்றின் உண்டியல் உடைப்பு!! (PHOTOS)

யாழிலுள்ள ஆலயமொன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியலே உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக…

வாகனங்களை வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

புதிய வாகனங்களை வாங்குகின்றவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். புதிதாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன உதிரிப்பாகங்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்து அவற்றை வைத்து…

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம் !!

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை…

வணிக வங்கிகளின் வட்டி வீதம் குறைந்துள்ளதா? !!

இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுக்கு அமைய எந்தவொரு வணிக வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கவில்லை என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய தெரிவித்துள்ளார். வட்டி வீதங்களைக் குறைப்பது…

பணவீக்கம் வீழ்ச்சி !!!

ஓகஸ்ட் மாத நிறைவில் பணவீக்கம் 4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் நாட்டின் பணவீக்கம் 50.6 வீதமாக பதிவாகியிருந்தது.…

இலாப பங்கீட்டு முறைக்கு மாற்றுவதே எமது நோக்கம் !!

மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி, தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…

3 ஆயிரம் தாதியர்களை இணைக்க நடவடிக்கை !!

இலங்கையில் மேலும் 3 ஆயிரம் தாதியர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஏதேனும்…

குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்!!

பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும். திறப்பதற்கு முன்னதாக…

பேருந்து நிலையத்தில் பெண் மீது கொடூர தாக்குதல்- 3 பேர் கைது!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இழுத்துச் சென்ற வீடியோ வைரலானதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் ஐந்து மாத கைக்குழந்தை அருகில் தரையில் கிடந்தபோதும் அந்த…

பிலிப்பைன்ஸில் உள்ள துணி ஆலையில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி- மீட்பு பணி தீவிரம்!!

பிலிப்பைன்ஸில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்…

மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு புதுவையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி!!

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை மாநிலக்குழு சார்பில் டிராக்டர் பேரணி நடந்தது. புதுவை ரோடியர் மில் திடலில் தொடங்கிய பேரணிக்கு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சங்கர், பொருளாளர் சதாசிவம் முன்னிலை வகித்தனர்.…

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 9 ராணுவ வீரர்கள் பலி!!

பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று தற்கொலைப் படை வீரர் தனது மோட்டார் சைக்கிளை ராணுவ வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்ததில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்டை நாடான…

கட்சி மாற பேச்சுவார்த்தை நடத்துவதாக பொய் பிரசாரம்-ஒம்சக்தி சேகர் பேட்டி!!

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:- உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல் முறையாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் அங்கு நிருபர்கள் சந்திப்பு நடத்தியது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை நம்பி உள்ள கட்சி…

சௌதி அரேபியா அணுமின் நிலையம் அமைக்க உதவும் சீனா: சிக்கலில் இந்தியா, அமெரிக்கா!!

சௌதி அரேபியாவில் அணு மின் நிலையம் அமைக்க சீனா ஒரு ஒப்பந்தப் புள்ளியை அளித்துள்ளது. இதை சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது. அணு மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பத்தை சௌதி அரேபியாவுக்கு அளிக்க அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளால்…

நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி மீண்டும் தொடக்கம்!!

புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதி, தொண்டமாநத்தம் கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணி தொடங்கியது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் கட்டுமான பணி இடையில் இடையில் நிறுத்தப்பட்டது. முதலில் கட்டுமான பணியில்…

சூறாவளிகள் உருவாவதற்கு எல் நினோ மட்டும்தான் காரணமா? – ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி…

ஓரிடத்தில் குழப்பத்தை விளைவிக்க திட்டமிட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தவறான நேரத்தில் தவறான இடத்தில் புயல் வீசினால் போதும். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண மக்களுக்கு இயற்கை கடந்த ஆண்டு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். இந்த சூறாவளி…

6 லட்சம் பயனாளிகளுக்கு இன்று முதல் கொடுப்பனவு !!

அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி, இன்று முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. சுமார் 06 லட்சம் பயனாளிகளுக்கு இந்த…