;
Athirady Tamil News
Daily Archives

6 September 2023

வீடியோவை அகற்றியது: செனல் 4 !!

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4, வீடியோக்களை அகற்றியுள்ளது. அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியுள்ளது.…

எதற்காக வீடியோ நீக்கப்பட்டது?

ராஜபக்ஷேக்களுடன் செனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை…

ஆந்திராவில் அரிய வகை புலாசா மீன் ரூ.26 ஆயிரத்துக்கு விற்பனை!!

ஆந்திர மாநிலம் ஏலாமை சேர்ந்தவர் வானுமதி ஆதிநாராயணா. மீனவரான இவர் நேற்று மாலை அங்குள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்றார். அப்போது அவரது வலையில் 2 கிலோ எடையுள்ள அரிய வகை மீனான புலாசா வகை மீன் சிக்கியது. அதனை மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து…

உக்ரைன் விரைகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர் !!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் உக்ரைன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 06 ஆம் திகதி அவர் உக்ரைன் தலைநகர் கீவ் செல்லவுள்ளார். கடைசியாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் பிளிங்கன் ஒரு வருடத்திற்கு முன்பு…

ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் – இலங்கை வதிவிட இணைப்பாளர்…

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார்.…

மன்னாரில் ஹோட்டல் குளியலறை உபகரணங்களை திருடிய இருவர் கைது : 5 லட்சம் ரூபாய் பெறுமதியான…

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியலறை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு…

சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்!!

“​செனல்-04 வெளியிட்ட செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை” என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், செனல்-04…

கேரளாவில் போக்சோ வழக்குகள் 4 மடங்கு அதிகரிப்பு: சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் பாதிப்பு!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், வாகனங்கள், ஓட்டல்கள் என பல இடங்களில் அவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பாலியல்…

இறக்குமதி கட்டுப்பாடுகள் இறுதிக்குள் நீக்கப்படும்!!

தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் 2023ஆம் ஆண்டு இறுதியில் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக நிதி அமைச்சின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறிப்பாக கோதுமை மா மற்றும் தரை ஓடுகளை நிர்வகிப்பதில் இத்தகைய…

அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பது உறுதி – வெள்ளை மாளிகை அறிவிப்பு!!

ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட…

பில்லி, சூனிய பூஜையில் புதுமணப்பெண் பலாத்காரம்: போலி சாமியார் கைது!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண்ணிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து இளம்பெண் தன்னுடைய…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்… வடகொரியாவை எச்சரித்த…

உக்ரைன் மீது 18 மாதங்களுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது. அதேபோன்று மேற்கத்திய நாடுகளும் உதவி புரிந்து வருகின்றன. இதனால் உக்ரைன் எதிர்தாக்குல் நடத்தி வருகிறது.…

சந்திரபாபு நாயுடு மகன் பாதயாத்திரையில் தெலுங்கு தேசம்-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர்…

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நாரா லோகேஷ் யுவகலம் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் மண்டலம், தாடேரு…

காரைநகர் தொழில்பயிற்சி நிலையத்தில் விரைவு சேவை உணவக பயிற்சிகள் ஆரம்பம்! (PHOTOS)

உலகப்புகழ்பெற்ற விரைவுச் சேவை வர்த்தக உணவகங்களில் பணிக்கு அமர்த்தக்கூடிய வகையில் மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக கற்கைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரைநகரில் இயங்கிவரும் தொழில்பயிற்சி நிலையத்தில் இதற்கான பயிற்சிகள்…

பிரேசில் தென்மாநிலத்தை புரட்டிப் போட்ட புயல்: 21 பேர் உயிரிழப்பு- 60 நகரங்கள் பாதிப்பு!!

பிரேசில் நாட்டின் தென்மாநிலம் ரியோ கிராண்ட் டோ சுல்-ஐ பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் காரணமாக இடைவிடாத கனமழை பெய்ததால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டன. 1,650 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ரியோ…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தின் 16வது நாள் கார்த்திகை திருவிழா நேற்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம் !!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் சுகாதாரத்துறையின் நெருக்கடி நிலைக்கு அமைச்சர் ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டுமென ஐக்கிய…

பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வந்தார். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

சவுகானை டோனியுடன் ஒப்பிடுவது, மிகப்பெரிய அளவில் அவமதிப்பதாகும்: சுர்ஜேவாலா!!

மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சிவராஜ் சிங் சவுகானுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜனதா…

“சிறையில் பரீட்சை எழுதிய மகன் எங்கே ?” – 17 வருடமாக மகனை தேடி அலையும்…

கடந்த 2006ஆம் ஆண்டு கைது செய்து காணாமல் ஆக்கப்பட்ட மகன் , 2007ஆம் ஆண்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அமைச்சர்கள் சந்தித்த போது , எடுத்த புகைப்படத்தில் காணப்படுகிறார். ஆனாலும் இன்று 17 வருடங்கள் கடந்தும் மகனின் நிலைமை…

சூடானில் உள்நாட்டு போரால் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்: ஐ.நா. தகவல்!!

சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.…

தயாசிறியை இடைநிறுத்தியது சு.க !!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை !!

அரிசி கையிருப்பு தேவை என்பதால் நாம் தேசிய ரீதியில் அதனை கொள்வனவு செய்யும் போது மேலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட இடமுண்டு என்றும் அதனால் அரிசியை இறக்குமதி செய்து கையிருப்பை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அனுமதி !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்வைப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி,…

நாங்கள் ‘I.N.D.I.A.’ என்றால் நாட்டின் பெயர் பாரத்; நாங்கள் ‘பாரத்’…

இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தொடர் குறித்து ஆகஸ்ட் 31-ல் அறிவிக்கும் போது, "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.…

‘பாரத்’ பெயரில் புத்தகம் தயாரிப்பு: எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி!!

ஜி20 உச்சிமாநாடு வருகிற 9, 10-ந்தேதிகளில் புதுடெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு வரும் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த விருந்துக்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என…

10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி !!

நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…

சட்டவிரோத ஆட்சேர்ப்பு மேற்கொண்டார் சஜித் !!

வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச இருந்த காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 2,100 பேர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் சட்டவிரோதமாக ஊழியர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அப்போது மக்களைத் தூண்டினார் என்றும் இவ்வாறானவர்களையும் கோட்டாவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக செயற்பட்டவர்களாக கருத வேண்டும் என்றும்…

ஆளுநர் மாளிகை முன் தர்ணா: மம்தா பானர்ஜி ஆவேசம்!!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்து வரும் நிலையில், பல்வேறு செயல்களில் தொடர்ந்து குறுக்கிட்டால், ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி…

உலகில் மில்லியன் கணக்கான பிள்ளைகள் பரிதாப நிலையில்…!

உலகில் மில்லியன் கணக்கான பிள்ளைகள் படிப்பைக் கைவிட்டு விட்டு வேலைக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவன ஊழியர் அமைப்பு இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது. அந்தப் போக்கு, அவர்களின் எதிர்காலத்தைக்…

பாரத், இந்தியா சர்ச்சையில் முக்கியத்துவம் பெறும் செப்டம்பர் 18!!

இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 அன்று தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை…

ரஷ்யாவில் பரபரப்பு – புடினின் இரகசிய அரண்மனையை குறிவைத்தது உக்ரைன் ட்ரோன்!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இரகசிய அரண்மனை மீது தாக்குதல் நடத்த முயற்சித்த உக்ரைனின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரகசிய மாளிகை ரஷ்ய…

மாநிலங்களவை இடைத்தேர்தல்: பா.ஜனதாவின் தினேஷ் சர்மா போட்டியின்றி தேர்வு!!

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்த்வார் துபே. இவரது பதவிக் காலம் 2026 வரை இருந்த நிலையில், காலமானார். இதனால் செப்டம்பர் 15-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பா.ஜனதா…