;
Athirady Tamil News
Daily Archives

16 September 2023

பொலிஸ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை!!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல்…

தெலுங்கானாவிலும் அமலுக்கு வருகிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்!!

தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைகிறார்கள். பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் மாணவர்கள் வருவதால்…

பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது!!

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் பொலிஸ்…

அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்!!

அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருகிறார். இவரது பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகனின் திருக்கல்யாண நிகழ்வு!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகனின் திருக்கல்யாண நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆலய மகோற்சவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து நேற்று மாலை…

யாழில். ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் முதியவர் கைது ; வான் ஒன்றும் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில், ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதியவரிடம் இருந்து, ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்…

யாழில். காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் ; காதலி உள்ளிட்ட ஐவர்…

யாழ்ப்பாணத்தில் காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , காதலி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாவடி பகுதியில்…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகை – அதிபர் ஜோ பைடனை…

உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று…

மாடி பஸ்களுக்கு பிரியா விடை கொடுத்த பயணிகள் – மும்பையில் நெகிழ்ச்சி!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மக்களின் மனம் கவர்ந்த பெஸ்ட் மாடி பஸ், கடந்த 86 ஆண்டுகளாக நகர வீதிகளை அலங்கரித்து வந்தது. மும்பை மக்கள் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் மாடி பஸ்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.…

விலையை குறைக்காவிட்டால் புதிய வரிகள்: கனடா பிரதமர் எச்சரிக்கை !!

உக்ரைன் போர் உள்ளிட்ட வெளிநாட்டு காரணிகள் மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக சில்லறை விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது ஒரு…

சொத்துகளின் புகைப்படம் ஆவணமாக இணைக்க வேண்டும்- பதிவுத்துறை உத்தரவு!!

பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பதிவுத்துறையில்…

ஜேர்மன் குடியுரிமைக்கு தளர்த்தபடவுள்ள நிபந்தனைகள்: புலம்பெயர ஊக்குவிக்கும் சேன்ஸலர் !!

ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதிவாக்கில் நிறைவேற்றப்படவுள்ளது. ஆகையால் அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதைத் தான் காண விரும்புவதாக ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம், ஜேர்மன்…

குண்டும் குழியுமான சாலைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்: ரோட்டோரமாக மது குடிப்பதால்…

ராயபுரம் பகுதி கிழக்கு கல்மண்டபம் சாலை, ஜே.பி.கோவில் தெரு, சோலையப்பன் தெரு, தாண்டவராயன் தெரு கடந்த சில மாதங்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் மழை…

மருத்துவத்தில் மாபெரும் புரட்சி: மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் !!

மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் 61 நாள்கள் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ளனர். இனங்களுக்கு இடையிலான மாற்று அறுவைச் சிகிச்சையை…

பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் மகளிர் உரிமை தொகை திட்டம்- விஜய் வசந்த் எம்.பி.!!

பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், யாரையும் சார்ந்து வாழ தேவையில்லை என தமிழக பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ் நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் பெயரே மிக சிறப்பானது. இது மகளிர்…

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் : பேரதிர்ச்சியில் பாகிஸ்தான் !!

சமீபத்தில் இந்தியாவை தலைமையாக கொண்டு இடம்பெற்ற ஜி20 உச்சிமாநாட்டில், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இணைப்பு வழித்தடம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது. உலக நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த…

நீங்கள் ஏன் பா.ஜ.கவில் இணையக்கூடாது ? செந்தில் பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை- கபில்…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரிய வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி…

வாக்னர் கூலிப்படையை உத்தியோகப்பூர்வமாக தடை விதித்தது பிரித்தானியா !!

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தீவிரவாத அமைப்பாக சுட்டிக்காட்டிய, பிரித்தானியா அதனை உத்தியோகப்பூர்வமாக தடை செய்துள்ளது. செப்டம்பர் 6ம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் துரிதமாக முடிவெடுக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்த…

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வௌியீடு!!

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறப்பட்டுள்ளதாவது:- களிமண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத…

பயணப் பைக்குள் ஆணின் சடலம் !!

சீதுவை - தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பை ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உலகின் வெப்பமான ஆண்டாக 2023 : நாசா விடுத்துள்ள எச்சரிக்கை !!

பூமி வெப்பமயமாதல் தொடர்பில் நாசாவின் கோடார்ட் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் ஸ்டடீஸ் விஞ்ஞானிகள் முக்கியமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர். அவ்வகையில்,1880 ஆம் ஆண்டில் உலகளாவிய பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2023 ஆம் ஆண்டே பூமியின் வெப்பமான ஆண்டாக…

இனி மாதந்தோறும் 15-ந்தேதி ரூ.1000 கிடைக்கும்!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள். தகுதி வாய்ந்த…

பாடசாலை பேருந்து சாரதிக்கு அடித்த அதிஷ்டம்: வேலையையும் துறந்தார் !!

பாடசாலையில் பேருந்து சாரதியாக பணிபுரிபவருக்கு 1,00,000 அமெரிக்க டொலர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்ததால் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதுடன் வேலையையும் உதறி தள்ளிவிட்டார். அமெரிக்காவின் கெண்டுக்கி நகரில் உள்ள ஜெஃபர்ஸன் கவுண்டி பொதுப்…