;
Athirady Tamil News
Daily Archives

19 September 2023

சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கலாகும் மசோதாக்கள்: பட்டியல் விவரம்!!

ஒவ்வொரு வருடமும் இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக…

அமெரிக்காவில் சோகம் – விமான சாகசத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானிகள் பலி!!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இதன் இறுதிப்போட்டியில் விமானங்கள் கலந்து கொண்டன. அப்போது தரை இறங்கும்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில்…

இலங்கையில் சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசு!!

கண்டியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்ணின் சொத்துக்களை முடக்க கண்டி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, குண்டசாலை, மஹவத்தை பிரதேசத்தில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவரின் சொத்துக்கள் நேற்று…

காவிரி விவகாரம்- டெல்லியில் மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஒத்திவைப்பு!!

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில்…

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியா மீது குற்றச்சாட்டு: உயர் தூதர் அதிகாரியை…

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் கனடா நாட்டில் அதிக அளவில் உள்ளனர். காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.…

மீண்டும் பள்ளிக்கு சென்ற வைசாலினி!!

மருத்துவ தவறினால், தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை சென்ற மாணவியை சக மாணவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றதுடன், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்…

சிறுமியைத் தாக்கிய தாயின் கணவர் கைது!! I

9 வயது சிறுமியைக் கொடூரமாகக் தாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயின் சட்டரீதியற்ற கணவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக மீஹகதென்னை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீஹகதென்னை பகுதியைச் சேர்ந்தவர் எனவும்,…

மற்றுமொரு சடலம் கண்டுபிடிப்பு!!

வத்தளை, பல்லியவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் கடற்கரையில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தென்கொரியா ஆதரவு!!!

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும்…

ஐ.நா மீது நம்பிக்கை இழந்து வருகிறது!!

ஐக்கிய நாடுகள் சபை வலுவான அல்லது ஆக்க பூர்வமான தீர்மானங்களை கொண்டு வந்து இலங்கை அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களுடன் சம்மந்தப்படவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும்…

அவுஸ்ரேலியா அனுப்புவதாக 75 இலட்சம் மோசடி!!

அவுஸ்ரேலியா அனுப்புவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து சந்தேகநபரை விளக்கமறியலில்…

ரஷ்யாவின் அடுத்த குறி யார் : பீதியில் அண்டை நாடுகள் !!

உக்ரைனிய போரின் இறுதியில் ரஷ்யா வெற்றி பெற்றுவிட்டால், ரஷ்ய அதிபர் விளாடிமீர்புடினின் அடுத்த குறி தாங்களாக இருக்கலாம் என்ற அச்சம் லிதுவேனியர்களிடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனிய சர்வதேச படைப்பிரிவில் தன்னார்வ துப்பாக்கி சுடும்…

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில், பாராளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்ட்டது. நாளை முதல் புதிய…

உலகத் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்றிணைவு !!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வை மையப்படுத்தி உலகத் தலைவர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஒன்று கூடிவருகின்றனர். உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்; என்ற கருப்பொருள் இந்த முறை பொதுச்சபை அமர்வின் தலைப்பாக உள்ளது. 140…

இன்றைய வானிலை அறிக்கை !!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கண்டி, நுவரெலியா…

பாராளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயார் – நிதிஷ் குமார் பேட்டி!!

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம். எவ்வளவு சீக்கிரம்…

”2 ஆம் கட்ட நிதியைப் பெறுவது சிரமம்” !!!

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளில் 30 சதவீதம் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 70 சதவீத நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது. எனவே இரண்டாம் கட்ட கடன்…

31 இலங்கையர்கள் நாடு திரும்பினர் !!

குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி…

பிரேசில் அதிபரை முதல் முறையாக நேரில் சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி !!

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை நாளை(20) புதன்கிழமை நேரில் சந்திக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரு தலைவர்களும் நியூயோர்க் சென்றுள்ள நிலையில்…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு காங்கிரஸ் வரவேற்பு!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, நடப்பு பாராளுமன்ற சிறப்பு…

ரஷ்யாவில் இருந்து பரிசுகளுடன் வீடு திரும்பும் கிம் ஜோங் உன் !!

வட கொரியத் அதிபர் கிம் ஜோங் உன் திங்கள்கிழமை(18)பல பரிசுகளுடன் வீடு திரும்பியுள்ளார். வட கொரிய மூன்று தலைமுறை தலைவர்கள் பெற்ற பரிசுகள் வைக்கப்பட்டுள்ள "நட்பு" அருங்காட்சியகத்திற்கு அவர் கொண்டு வரும் சில பொருட்கள் பின்வருமாறு.…

ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் எல்-1 புள்ளிக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டது –…

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி…

மிரள வைக்கும் வடகொரிய அதிபரின் புகையிரத பயணம் !!

சர்ச்சைகளுக்கு பெயர்போன வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அதிகளவில் புகையிரத பயணத்தையே விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய அதிபரான கிம்ஜோங் உன் மாத்திரமல்லாது, அவரது தந்தை, தாத்தா என யாவருமே…

நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி – நிதி அமைச்சகம் தகவல்!!

மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் கம்பெனிகள் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிமாற்ற வரி உள்ளிட்டவை அடங்கும். நேரடி வசூல் தொடர்பான விவரங்களை…

பாடசாலை ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு !!

மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும்…

பிரதமருடன் பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு !!

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இருநாட்டு…

வீதி நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை !!

இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நாட்டின் வீதிக் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார். எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான நிதி…

உலகின் 10 ஆபத்தான சுற்றுலா தலங்கள் எவை தெரியுமா..!

சுற்றுலா என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொரு விதமான மக்களுக்கும் இந்த உலகத்தில் அவர்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆனால் சாகச விரும்பிகளுக்கே உயிர் பயம் காட்டும் சில இடங்களும் உள்ளன.…

பாராளுமன்ற சிறப்பு கூட்டம்- அனைத்து அலுவல்களிலும் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு!!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று காலை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட…

பாராளுமன்ற 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாட்கள் நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கியது. இதற்கு முன்னதாக பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் பேசினார். அப்போது அனைத்து…