;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

2 நாட்களில் புதிய பணிகளை தொடங்கும் “சந்திரயான்-3”: விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு!!

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்தது. இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.…

வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: 3 பாலஸ்தீனர்கள் பலி- 30 பேர் காயம்!!

ஆக்கிரமிப்பு வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் காயம்…

‘மகள் விற்பனைக்கு’ என்று முகநூலில் பதிவிட்ட தந்தை: வழக்குப்பதிந்து போலீசார்…

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துகின்றனர். அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து வெளியிடுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். வியாபாரம் செய்து வருபவர்கள், தங்களின்…

பெரு நாட்டில் 544 மாவட்டங்களில் அவசரநிலை பிரகடனம்: எல் நினோ எதிரொலி!!

அமேசான் மழைக்காடுகள் நிரம்பிய வட அமெரிக்க நாடு, பெரு. இதன் தலைநகர் லிமா. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் - சில வருட கால…

தவிர்க்கப்பட்டிருக்கும் அந்த இரண்டு வார்த்தைகள்: கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்!!

இந்திய தலைநகர் புது டெல்லியில் ரெய்சினா ஹில் பகுதியில் சென்ட்ரல் விஸ்டா எனும் பெயரில் இந்தியா முழுவதிற்குமான மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகங்கள் இருக்கின்றன. இப்பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின்படி, ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடமும்…

அதிகரிக்கும் மன அழுத்தம், பாலியல் தொந்தரவுகள்; ஆனால் எதிர்காலத்தை நம்பும் குழந்தைகள்!!

இங்கிலாந்தில் பதின் வயதுகளில் (13லிருந்து 19 வரை) உள்ள 1000 சிறுவர்களிடமும் 1000 சிறுமிகளிடமும் ஒரு தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் அவர்கள் வீட்டிலும், பள்ளிகளிலும், வீதிகளிலும் மற்றும் பொது…

42 ஆண்டுகளாக மூடி கிடக்கும் “பேய் ரெயில் நிலையம்”!!

பேய் பங்களா, பேய் வீடு என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு ரெயில் நிலையம் பேய் பீதியில் 42 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி பிரிவில் உள்ள கோட்ஷிலா-முரி பிரிவில் இந்த…

9 கிலோ எடையில் சாதனை படைத்த வெங்காயம்!!

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை…

இலங்கை பெண்களை விற்பனை செய்த மோசடி சிக்கியது!!

ஓய்வு பெற்ற இராணுவ பெண் சிப்பாய் ஒருவரை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு விபச்சாரத்திற்காக அனுப்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது…

பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் அத்துமீறிய பெண்ணுக்கு விளக்கமறியல்!!

பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹெட்டிபொல நீதவான் இந்த உத்தரவை…

சந்திரபாபு நாயுடு ஜாமீனில் வெளியே வந்தாலும் கைது செய்ய நடவடிக்கை!!

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர்…

பாரம்பரிய சிலையை உடைத்த சுற்றுலா பயணிக்கு ரூ.16 லட்சம் அபராதம்!!

பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர். இந்நிலையில் ஐரிஷ் நாட்டை…

மும்பை ரெயிலில் ‘பெல்லி’ நடனம் ஆடிய பெண்!!

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகள் அத்துமீறிய காட்சிகள், காதல் ஜோடிகள் முத்தமழை பொழிந்த வீடியோ போன்றவை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சில எச்சரிக்கைகளை வழங்கியது. இந்நிலையில்…

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் துருக்கி அதிபர்: ஐ.நா. பொது சபை விவாதத்தில் உரை!!

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய அங்கம், பொது சபை (General Assembly). ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் உறுப்பினர் நாடுகளுக்கான சந்திப்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இச்சபையின் கூட்டம் நடைபெறும்.…

ரெயிலில் பிஸ்கட் கொடுத்த பயணியின் உருவப்படத்தை வரைந்து கொடுத்த ஓவியர்!!

ரெயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு தாங்கள் வைத்திருக்கும் உணவு, தின்பண்டங்களை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் அவ்வாறு பிஸ்கட் கொடுத்த ஒரு வாலிபருக்கு பரிசாக அவரது உருவப்படத்தை வரைந்து கொடுத்து அசத்தி…

7 வருடத்திற்கு முன் செய்த குற்றத்திற்காக தண்டனை !!

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பதினாறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு…

பார்த்து கவனமா இருங்க.. கனடா வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை!!

கனடாவில் வாழும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. "இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் குற்ற செயல்கள் அதிகரித்து…

நியூசிலாந்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!!

நியூசிலாந்தில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடித் தகவல் ஏதும் வெளியாகவில்லை. நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ…

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது !!

பதினாறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய திருமணமான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமி தனது தாயுடன் பியகம பெரக சந்திய பிரதேசத்தில் உள்ள விடுதி அறையில் தற்காலிகமாக…

ஜனாதிபதி செயலகத்தில் 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யவில்லை !!

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களில் 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த வாகனங்களில் 13 வாகனங்கள் அதியுயர் பாதுகாப்பு வாகனங்கள் எனவும், ஒரு வாகனத்தின் பெறுமதி…

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் எம்.பிக்கள் பயணம் !!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொண்ட முக்கிய நிகழ்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து…

முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற தாதியருக்கு 3 மாத சம்பளம் ; விசாரணைகள் ஆரம்பம்!!

முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற தாதியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் மூன்று மாத கால சம்பளம் வைப்பிலிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தெல்தெனிய…

திலீபனின் நினைவேந்தல் ஊடாக தமிழ் – சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி –…

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் ஊர்தி பவனி வருகிறது.இந்த சம்பவத்தின் ஊடாக தமிழ் - சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது. ஆகவே அரசாங்கத்தின்…

பஞ்சாப் மாநிலம் முக்த்சரில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 8 பேர் உயிரிழப்பு!!

பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் சுமார் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர். முக்த்சார்- கோட்காபுரா சாலையில் ஜபேல்வாலி கிராமம் அருகில் பிரேக்…

யாழ்ப்பாணத்தில் ஆண்ட்ரியா!! (PHOTOS)

இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வந்துள்ள தென்னிந்திய பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபட்டிருந்தார். நல்லூருக்கு சென்ற…

இட்லி விற்று பிழைக்கும் சந்திரயான்-3 பணியாளர்: பொதுத்துறை ஊழியரின் பரிதாப நிலை!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்…

ஹிட்லரின் யூத படுகொலை தெரியவந்ததும் போப் என்ன செய்தார் தெரியுமா? கடிதத்தில் அதிர்ச்சி…

ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி படைகள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருந்த அருட்தந்தை லோதர் கோனிக், வாட்டிகனில் இருந்த போப்பின் தனிச் செயலாளரான அருட்தந்தை ராபர்ட் லீபருக்கு எழுதிய, 1942 டிசம்பர் 14 தேதியிட்ட கடிதம் தற்போது கவனம் பெற்றுள்ளது.…

நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது- கேரள முதல்வர்!!

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக-…

பதுளை உயிரிழப்புகள் தொடர்பில் அச்சமூட்டும் தகவல்!!

பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆஞ்சியோகிராம் இயந்திரம் இல்லாத காரணத்தினால் இந்த துரதிஷ்டவசமான நிலை…

மன்னாரில் சிக்கிய பெரும் அளவிலான போதை பொருள்!!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உலகிலேயே மிக விலை உயர்ந்த போதை பொருளான கொக்கைன் வகை போதை பொருளை வைத்திருந்த நபர் ஒருவரும் அவரிடம் இருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் வகை போதை பொருளும்…

யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை!!

யாழ். மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்கான…

மேலும் பல அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வைப்பிலிடப்பட்டது!!

அஸ்வெசும பயனாளர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 113,713 பேருக்கு ஜூலை மாதத்திற்கான 709.5 மில்லியன் ரூபா பணம் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி பயனாளிகளின் வங்கி…

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறைந்த விலையில்…

யாழ்ப்பாணத்திலும் வழக்கு தள்ளுபடி!!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால்…