;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

கலாசாலையில் நூற்றாண்டு கால சிறப்புரை…..!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு கால சிறப்புரைத் தொடரில் இன்று புதன்கிழமை (20.09.2023) கலாசாலையின் முன்னாள் உபஅதிபர் செல்;வி விஜயராணி வேலுப்பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற…

மிருசுவில் பகுதியில் காணியொன்றினுள் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து நேற்று (19) அபாயகரமான வெடிபொருட்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காணியை ஜே.சி.பி வாகனத்தினால் துப்புரவு செய்தபோது பரல் ஒன்றினுள் மறைத்து…

இந்திய வம்சாவளி சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் : இங்கிலாந்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…

இங்கிலாந்தின் வோல்வெர்காம்ப்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதான சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இருவர் குற்றவாளிகள் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்ன இடம்பெற்ற…

காவிரி விவகாரம் – கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா நாளை டெல்லி செல்கிறார்!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காவிரியிலிருந்து கர்நாடக அரசு,…

ரஷ்ய ஏவுகணைகளின் தாக்குதலுக்கு உள்ளான கார்கிவ் !!

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்த கோபால் பட்டாச்சாரியா அவரது மனைவி சர்ஜூ தேவி என்ற தம்பதிகளுக்கே இந்த அதிசய குழந்தை பிறந்துள்ளதாக…

யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் ஒய்சாலா கோவில்கள் சேர்ப்பு – பிரதமர் மோடி…

உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்தியாவின் 42-வது யுனெஸ்கோ உலக…

காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு – அமெரிக்கா கவலை!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் கொலை…

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – முகேஷ் அம்பானி இல்லத்தில் பங்கேற்ற பிரபலங்கள்!!

ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மும்பையில் பிரமாண்ட வீடு உள்ளது. அன்டிலியா இல்லம் என அழைக்கப்படும் இந்த வீடு மொத்தம் 27 மாடிகளைக் கொண்டது. நீச்சல் குளம் முதல் ஹெலிபேட் வரை பல்வேறு ஆடம்பர வசதிகள் இங்கு உள்ளன.…

பெட்டிக்கலோ கெம்பஸ் விடுவிப்பு!! (PHOTOS)

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள பெட்டிகாலோ கெம்பஸ் இன்று புதன்கிழமை (20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழகத்திலிருந்து இராணுவத்தினர் இன்று…

செந்தில் தொண்டமான் பொலிஸாருக்கு விடுத்துள்ள பணிப்புரை!!

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற…

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல்…

ஜனாதிபதி – சமந்தா பவர் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் தலைமை அதிகாரி சமந்தா பவரை நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் தொடர்பிர் கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டவலியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கண்டி, நுவரேலியா…

ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். மேலும் தென்கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த ரூ.49,138 கோடியை ஈரானுக்கு கிடைக்க செய்யாமல் முடக்கினார். இதற்கிடையே,…

6 அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு!!

ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக 06 அரச நிறுவனங்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு என அழைக்கப்படும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன. இலங்கை தேயிலைச் சபை, கட்டடப் பொருட்கள்…

விசேட வைத்தியர்களாக பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!!

பயிற்சிக்காக நியமிக்கப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.…

நல்லூரில் தவற விடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது , தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ்.மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்திய…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்திய குருதிக்கொடை நிகழ்வு நேற்று(19) பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது பல பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா – மக்களவையில் சோனியா காந்தி இன்று உரை!!

சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்ய முடிவானது. புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று பிற்பகல் கூடின.…

ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்கவும் – கனடா நாட்டவர்க்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக…

ஊர் முகப்பில் போர்டு வைப்பதில் இருதரப்பினரிடையே தகராறு- அதிகாரியை முற்றுகையிட்ட கிராம…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள குள்ளம்பட்டி ஊராட்சி நரால்சந்தம்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படம் பொறித்த போர்டு ஒன்றை கிராம மக்கள் வைத்துள்ளனர். இதனை மறைக்கும் விதமாக சைதாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த…

இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது, நாம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம் – நவாஸ்…

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் செயல்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து…

விநாயகர் சதுர்த்தியில் கொழுக்கட்டை வரலாறு: இந்தப் பலகாரத்தின் கதை என்ன?!! (கட்டுரை)

விநாயகர் சதுர்த்தி. கார கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, மணி கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, சாக்லேட் கொழுக்கட்டை என எத்தனையோ வகைவகையான கொழுக்கட்டைகள் வந்துவிட்டன. ஆனால், இந்த கொழுக்கட்டை தமிழ்நாட்டுக்குள் எப்போது வந்தது? விநாயகருக்கு…

மாதவரம் பஸ் நிலையம் மந்தமாக மாறிய பரிதாபம்… சேவையை அதிகரிக்க முடியாமல் திணரும்…

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மாதவரம் மேம்பாலம் அருகில் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ரூ. 93 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தான்…

இந்தியாவால் தேடப்பட்ட நபர்களை கனடா, பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றது யார்? எப்படி?

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்துவராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப் வாகனம் நிறுத்தும்…

தமிழ்ஒளிக்கு சிலை: மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி பரிசு வழங்க ரூ.50 லட்சம்…

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நூற்றாண்டினை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். கவிஞர் தமிழ்ஒளி…

ஸ்டாம்ப் ஒட்டி தபால் மூலம் அனுப்பப்பட்ட குழந்தைகள்: எங்கு, எப்போது?!!

அப்போது, அமெரிக்க தபால் மூலம் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்ப முடியும். 1913 ஆம் ஆண்டில், உள்ளூர் பார்சல் வசதி கிடைத்த பிறகு கிராமப்புறங்களுக்கும் வசதி கிடைத்தது. நகரங்களுக்கு இடையே அதிகம் பணம் செலவழித்து பயணம் செய்வதற்கு…

சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு- மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு அமைச்சர் நோட்டீஸ்!!

நாமக்கல்லில் சவர்மா சாட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், துறை ரீதியாக விளக்கம் கேட்டு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கும், மாவட்ட நியமன அலுவலருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.…

சீக்கியர் கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்தி பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ – என்ன…

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…

கேரளாவில் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக புகார் கொடுத்தவர் மர்ம மரணம்!!

கேரள மாநிலம் கொச்சி களமசேரி பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்பாபு (வயது 47). சமூக சேவகரான இவர், கேரளாவில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் பொதுநலன் வழக்குகளை தொடர்ந்து பிரபலமானவர். இந்த நிலையில் நேற்று கிரீஷ்பாபு தனது வீட்டில்…

ரஷியாவிற்கு இங்கு இன்னும் இடம் எதற்கு?: ஐ.நா. கூட்டத்தில் கேள்வி எழுப்பிய உக்ரைன் அதிபர்!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்களின் ஆதரவை ஜெலன்ஸ்கி நாடி வருகிறார். மேலும், ரஷியாவை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய…

புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லுங்கள்: பிரதமர் மோடி!!

பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து, அதன் மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லுங்கள் 1952-ல் இருந்து…

அமெரிக்காவில் அதிநவீன போர் விமானம் மாயமானதால் பரபரப்பு!!

உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது. திடீரென…