;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

நினைத்த நேரத்தில் வேலை – அரச ஊழியர்களுக்கு அடித்த வாய்ப்பு !!

குவைத்தில் அரச ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தாம் நினைத்த நேரத்தில் வேலையை தெரிவு செய்யலாம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக காலையிலும், மாலையிலும் குறிப்பிட்ட நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 முதல் 9 மணிக்குள் எந்த…

JR இன் கொள்கைகளை பின்பற்றி இருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு!!

மறைந்த ஜே.ஆர் ஜயவர்தன, 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என ஜனாதிபதி ரணி்ல் விக்ரமசிங்க தெரிவித்தார். இம்மாதம் (17) ஆம்…

ஆபாச படங்கள், வீடியோவை வெளியிடுவோருக்கு கடும் தண்டனை!!

நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் குறித்த அமைச்சரவைப்…

மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!!

மத்திய மாகாண கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களை மாகாண கல்வி அமைச்சு திடீர் இடமாற்றம் செய்துள்ளது. பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என மத்திய…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!!

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது…

சீமெந்து விலை அதிகரிப்பு!!

சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார். சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், அதன் விலை…

திருத்தப்பட்ட வாக்காளர் பதிவு சான்றளிப்பு!!

2023 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட துணை வாக்காளர் பதிவு 2023 (1) வாக்காளர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் சான்றளிக்கப்பட்டது. திருத்தியமைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் வரைவு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில்…

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி…

நீங்களும் கோல்டன் விசா பெறலாம் : முழு விபரம் இதோ !!

நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கவும் வேலை செய்யவும் விரும்பினால், இதற்காக பல வகையான விசா வசதிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று UAE கோல்டன் ரெசிடென்சி விசா, இதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் அதைப் பெற, பல நிபந்தனைகளை பூர்த்தி…

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!!

பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. நாளை முதல் 22-ம் தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு…

லி ஷாங்ஃபூ: சீன பாதுகாப்பு அமைச்சர் எங்கே? கேள்வி எழுப்பும் அமெரிக்க தூதர்!!

சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ அண்மைகாலமாக பொதுவெளியில் தென்படாதது குறித்து அமெரிக்காவின் உயர்மட்ட தூதரக அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளது, சீன ராணுவத்தின் ஊழல் ஒழிப்பு பற்றிய ஊகங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. ஜெனரல் லி கடந்த இரண்டு…

தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம்- வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!!

தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை தொடங்கியது. இதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று இரவு காட்பாடி வந்தார். அவருக்கு அமைச்சர் துரைமுருகன்…

“பெருக்குமரம்”: தொடரும் புங்குடுதீவு இறுப்பிட்டி கொம்மாபிட்டிப்பிள்ளையார் ஆலய…

"பெருக்குமரம்": தொடரும் புங்குடுதீவு இறுப்பிட்டி கொம்மாபிட்டிப்பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு (படங்கள்).. இலங்கை மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றும் புங்குடுதீவின் பெருமைமிகு சுற்றுலாத் தளமுமான “புங்குடுதீவு…

இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த கனடா: ஜி20 மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு என்ன நடந்தது?!!

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார். மற்ற உலகத் தலைவர்களைப் போலவே அவரும் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்…

10 விக்கெட்டுக்களால் இந்தியா வெற்றி !!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், தற்போது நடந்துமுடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், எவ்விதமான விக்கெட்டுகளையும் இழக்காது இந்தியா அணி, வெற்றிப்பெற்றுள்ளது. வெற்றி இலக்கான 51 ஓட்டங்களை 6 ஓவர்களுக்குள்…

மாளிகாகந்தையில் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுமி காயம் !!

மாளிகாகந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் காயமடைந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…

பாராளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு!!

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்த போதே வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள்…

சாய்ந்தமருதில் கடலரிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள்…

நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கடலரிப்பிற்கு தீர்வு காணுமாறு சாய்ந்தமருது மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் காலநிலை மாற்றம் காரணமான கடும் கடலரிப்புகளுக்கு உள்ளாகி…

பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்- உதயநிதி ஸ்டாலின்!!

தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை நடைபெற்றது. முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விழாவில் பெரியார், அண்ணா,…

பர்ன்ஃபூட் ஏரி: ஸ்காட்லாந்து – உதகை தொடர்பை காட்டிய ஏரி இப்போது எங்கே? ஆவணங்களில்…

நீலகிரி மலையில் உதகைக்கும், ஸ்காட்லாந்திற்கும் ஏற்பட்ட ஒரு வரலாற்றுத் தொடர்பை ஒரு மீன் வகை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஸ்காட்லாந்தின் பர்ன்ஃபூட் ஏரியில் (Burnfoot Lake) காணப்படும் ட்ரௌட் (trout) என்ற மீன் வகையை, ஆங்கிலேயர்கள்…

சென்னையில் விநாயகர் சிலைகள் விறுவிறுப்பான விற்பனை!!!

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம். சென்னையில் கொசப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி, ராமாபுரம் உள்ளிட்ட…

ஒரே உறைக்குள் ஒரு ஜோடி நட்சத்திரங்கள் – வானியல் அதிசயம் காட்டும் அற்புத…

ஆண்ட்ரோமெடா விண்மீன் மண்டலத்திற்கு அடுத்ததாக இருக்கும் ஒரு பெரிய பிளாஸ்மா ஆர்க்கின் புகைப்படம் இந்த ஆண்டுக்கான பெருமதிப்புடைய வானியல் புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது. மார்செல் ட்ரெக்ஸ்லர், சேவியர் ஸ்ட்ரோட்னர் மற்றும் யான் செயின்டி…

73-வது பிறந்தநாள்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி…

பிரதமர் நரேந்திரமோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

கொரிய பெண்களின் பொலிவை விரும்பும் இந்திய பெண்கள்: கொரிய அழகு சாதன பொருட்கள் பலன் தருமா?

சமூக ஊடகங்களில் பல ட்ரெண்டுகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் பல, மக்களை ஈர்த்து அதன் பின்னால் இழுத்துச் செல்கிறது. உணவு, உடை, பாடல், மீம்ஸ், நடனம் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில், தற்போது கொரியாவின் அழகு சாதனப் பொருட்கள்…

அண்ணா சாலையில் ஓ.பி.எஸ். வைத்த பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த அ.தி.மு.க. வினர்…

சென்னை அண்ணா சாலையில் பெரியார் பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் அண்ணா மேம்பாலத்துக்கு கீழே உள்ள பெரியார்…

இந்திய எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் – எவ்வளவு தூரம் தாக்கும்…

அமெரிக்காவின் மூத்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடம் தற்போது மொத்தம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. அவை அந்நாட்டின் முக்கிய இராணுவ தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத கையிருப்பைத் தொடர்ந்து…

கணவருடன் ஏற்பட்ட தகராறில் வெறிச்செயல்: 4 குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த தாய்!!

ஆந்திர மாநிலம், பிஜனபள்ளி மண்டலம், மங்கனூருவை சேர்ந்தவர் சரபண்டா. இவரது மனைவி லலிதா. தம்பதியின் குழந்தைகள் மகாலட்சுமி (வயது 5). சரிதா (4), மஞ்சுளா (3) மற்றும் மரு கொண்டையா (7 மாத குழந்தை). கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு…

பிரம்மபுத்திராவில் மெகா அணை – சீனாவின் திட்டத்தை சமாளிக்க இந்தியா என்ன செய்யப்…

அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் சியாங் நதியின் ஓட்டத்தில் சமீப ஆண்டுகளாக வித்தியாசமான மாற்றங்கள் காணப்படுகின்றன. சியாங் ஆற்றின் விசித்திரமான நடத்தை காரணமாக சில சமயங்களில் அதில் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கிறது. இதனால்…

கேரளாவில் நிபா வைரஸ் 2-வது அலை இல்லை- சுகாதாரத்துறை மந்திரி பேட்டி!!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவல் வேகமாக உள்ளது. இந்த நோய் தொற்றுக்கு கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரக்குழுவும் கேரளாவில் முகாமிட்டு…

அமெரிக்க இன நாய்களுக்கு தடை !!

அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்.எல். புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குறித்த நாய்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை…

விசாகப்பட்டினத்தில் 117 அடி உயர விநாயகர் சிலை- 5 டன் களிமண்ணால் செய்யப்பட்டது!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஜுவாக்காவில் 17 அடி உயரமுள்ள ஸ்ரீ அனந்த பஞ்சமுக மகா கணபதி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலையை வடிவமைப்பதற்காக அனக்கா பள்ளி மாவட்டம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து 5 டன் எடையுள்ள களிமண்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,915,706 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,915,706 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 695,327,438 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 667,340,477 பேர்…

திருப்பதி பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 6 லட்சம் லட்டுகள் தயார்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கோலாகலத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு அங்குரார்பணம் நடைபெறுகிறது. நாளை முதல் வரும் 26-ந் தேதி வரை 9 நாட்கள் பிரம்மோற்சவ…