நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகனின் திருக்கல்யாண நிகழ்வு!! (PHOTOS)
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகனின் திருக்கல்யாண நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ஆலய மகோற்சவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து நேற்று மாலை…