;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி உலக சாதனை படைத்த நபர்!!

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை…

கொல்கத்தாவுக்கு வாங்க: ரணிலை அழைத்தார் மம்தா!!

கொல்கத்தாவில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் நவம்பர் 21,22…

பெண் தொழிலதிபரை கடத்தியவர் கைது!!

பெண் தொழிலதிபர் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று வீட்டுக்குள் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம், தங்கம், கார் மற்றும் 3 இலட்சத்திற்கும் அதிகமான பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார்…

வாழைப்பழ ஏற்றுமதிக்கு மற்றுமொரு நிலையம்!!

இலங்கையின் புளிப்பு வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் கேள்வி எழுந்துள்ள நிலையில் வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் அமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு…

தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!!

தாதிப் பயிற்சிக்காக சுமார் 3500 மாணவர்களை உள்வாங்குவதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய 2019ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதீக விஞ்ஞானப் பாடத்தைக் கற்று கல்விப்…

அக்பரை புகழும் ஜி20 கையேடு; உண்மையான முகம் எது?: கபில் சிபல் கேள்வி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களை பாதிக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்தும், மக்களிடமிருந்து அரசாங்கத்திற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெறுவதற்கும் இந்திய வானொலியில் மாதா மாதம் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று "மன் கி பாத்" எனும்…

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் இன்று…

அமைச்சர் ஹரீனுக்கு எதிரான விசாரணை குறித்து சட்டமா அதிபரின் பணிப்புரை!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிவுறுத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றில்…

குறுக்கு வழியில் முதலிடம் பிடிக்க கூகுள் 10 பில்லியன் டாலர் செலவிடுவதாக குற்றச்சாட்டு!!

வணிக நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று நேர்வழியில் போட்டியிடவும், முறையற்ற வழியில் ஏகபோக முன்னிடத்தை ஒரு நிறுவனம் பெறுவதை தடுக்கவும், அமெரிக்காவில் "ஆன்டி-டிரஸ்ட்" சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இச்சட்டத்தை மீறியதாக உலகின் முன்னணி மென்பொருள்…

மத்தியப் பிரதேசத்தில் இரு சமூகம் இடையே துப்பாக்கிச் சூடு- 5 பேர் உயிரிழப்பு!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 பேர்…

கிம் ஜோங் உன் : புடின் சந்திப்பு! ஏகாதிபத்திய நாடுகளுக்கு கடும் செய்தி !!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ஆகியோர் இன்று சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த நிலையில் செய்மதி உருவாக்கத்திற்கு உதவி வழங்குவதாக கிம் ஜோங் உன்னிடம் ரஷ்ய அதிபர் விளாடிமீர்…

நிபா வைரசுக்கு பலியானவர்களுடன் தொடர்பில் இருந்த 168 பேர் கண்காணிப்பு: தடுப்பு நடவடிக்கைகள்…

கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன் முதலாக நிபா வைரஸ் பரவியது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் அதிகமாக காணப்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் வரை பலியானார்கள். அதன் பிறகு 2021-ம் ஆண்டும் நிபா வைரஸ்…

நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு – கேரளா விரைந்த மத்திய குழு!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுதவிர கேரளா மாநிலத்திற்கு இரண்டு பேர் அடங்கிய…

வியட்நாமில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி, 50 பேர் காயம்!!

வியட்நாமின் தலைநகர் ஹனோயிலுள்ள 9 அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்குண்டு 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 50-இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் தீயணைப்புப் படையினரின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் வெற்றிகரமாக…

ஆபாச படம் பார்ப்பது தப்பே இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி!!

தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின்…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்!!

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும்…

லிபியாவில் புயல், மழை : 5200 பேர் பலி, 10 000 பேரைக் காணவில்லை !!

லிபியாவில் புயல் மற்றும் மழை காரணமாக 5,200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 10,000 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் உருவாகிய டேனியல்…

பங்குச் சந்தையில் புதிய பட்டியல்!!

அரச நிறுவனங்களுக்காக கொழும்பு பங்குச் சந்தையில் தனியாக பட்டியலிடுவதற்கான காட்சி பலகை மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் அரச…

36 மணி நேர தாமதம் – விமான பழுது நீக்கத்துக்கு பிறகு கனடா திரும்பினார் பிரதமர்…

டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி20 உச்சி மாநாடு நடந்துது. இதையடுத்து, உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். இதற்கிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணம்…

இந்தியாவில் பரவி வரும் கொடிய வைரஸ்: இருவர் உயிரிழப்பு!!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொடிய வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர்கள் இருவரும் நிபா என்னும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன் பாவிக்க பணிப்பாளர் தடை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன் பாவிக்க பணிப்பாளர் தடை விதித்துள்ளார் . கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க யாழ்.…

நல்லூர் திருவிழாவிற்கு சென்றவர்கள் வீட்டில் 53 பவுண் நகை களவு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 53 பவுண் நகை மற்றும் 100 அமெரிக்கன் டொலர் என்பன திருடப்பட்டுள்ளது வீட்டில் வசித்தோர் நல்லூருக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேலை…

இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – டெல்லியில் இன்று நடக்கிறது!!

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும்…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை !!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று (13) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளைய தினம்14 ஆம் திகதி தொடக்கம்…

சிறுமிகள் இருவர் பலரால் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் !!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமிகள் இருவர் பலரால் பல தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக பணியக பதுளை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய…

எரிபொருள் விலை திருத்தம்: அதிரடி அறிவிப்பு வெளியானது !!

எரிபொருள் விலை ஒவ்வொருநாளும் தானாகவே திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (13) தெரிவித்தார். இந்த நடைமுறை அடுத்த வருடம் முதல் அமுலாகும் என்றும் கூறினார். எரிபொருள் விநியோகிப்பாளர்கள் சங்கம் மற்றும்…

எங்களை மதிக்கலைன்னா இதுதான் நடக்கும் – மத்திய மந்திரியை அறையில் அடைத்த…

மேற்கு வங்காளத்தின் பன்குரா நகரில் மாவட்ட அலுவலகத்திற்கு மத்திய கல்வி இணை மந்திரி மற்றும் எம்.பி.யான சுபாஸ் சர்க்கார் நேற்று வந்தார். அங்கு தொண்டர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது, அங்கு திரண்ட பா.ஜ.க. தொண்டர்களில்…

ரிப்பன் வெட்ட 10 இலட்சம் ரூபாய் செலவு !!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் இலங்கையின் வர்த்தக கூடாரத்தை திறப்பதற்கு பத்து இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ரிப்பன்கள், கத்தரிக்கோல், மெழுகுவர்த்திகள் மற்றும்…

பிள்ளையானின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் வழக்கு தாக்கல் !! (PHOTOS, VIDEOS)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில்…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.…

இரண்டு ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!!

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், தேவை ஏற்பட்டால் ஏனைய நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என ரயில்வே…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை 6 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய்…

மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலை வேண்டாம் – முதல் மந்திரி பினராயி விஜயன்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிபா வைரஸ்…