;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

ஜி-20 மாநாடு வெற்றி: இந்தியாவுக்கு அமெரிக்கா-சீனா பாராட்டு!!

ஜி-20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 9, 10-ந்தேதிகளில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். ரஷிய அதிபர்…

தி.மு.க. சனாதனத்தை எதிர்ப்பதற்கு சோனியா-ராகுலே காரணம்: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி "சனாதனம்" பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். சனாதனம்…

இந்தியாவிற்கான எதிர்கால திட்டங்களை வகுக்கும் ராகுல் – எரிக் சொல்ஹெய்ம்!!

வட ஐரோப்பாவில் உள்ள பனிமலைகள் அதிகம் கொண்ட சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற நாடு, நார்வே (Norway). இதன் தலைநகரம் ஓஸ்லோ (Oslo). இந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியும், ராஜதந்திரியுமான 68 வயதான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim), முன்னாள் ஐக்கிய…

டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி?: நிதின் கட்காரி விளக்கம்!!

இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி…

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2800 ஆக உயர்வு!!

மொராக்கோ நாட்டில் அட்லஸ் மலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்சாபி பிராந்தியத்தில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மலை பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும்…

மற்றுமொரு ரயில் பயணி விழுந்து காயம் !!

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி இன்று மாலை 5.45 மணியளவில் பயணித்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த பயணிகளில் ஒருவர் புலகஹகொட உப நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையா?

இலங்கை துறைமுக அதிகாரசபையில் 33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் பொறியியலாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை துறைமுக அதிகாரசபை பொறியியலாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கம்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: 6 உடற்பாகங்கள் மீட்பு !!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன. குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள்…

“ஜனாதிபதியின் குழு நகைச்சுவையானது” !!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட உண்மைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள விசாரணைக் குழுவை நகைச்சுவையாக கருதி முற்றாக நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. இது மக்களின் பணத்தை வீண் விரயம்…

தேசதுரோக வழக்கை 5 அல்லது 7 நீதிபதி அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டு வந்த போது 1860ல் இந்திய தண்டனை சட்டத்தை (IPC) உருவாக்கினர். அப்போது இந்தியர்களை அடக்கி ஆளும் விதமாக 124ஏ எனும் பிரிவை சேர்த்தனர். அதன்படி, அரசாங்கத்தை எதிர்த்து கூறப்படும் கருத்துக்களுக்காகவும், அரசாங்கத்தை…

70-வது பிறந்த நாளில் அதிர்ஷ்டம்: இங்கிலாந்து மூதாட்டிக்கு லாட்டரியில் விழுந்த மெகா பம்பர்…

லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது.…

மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜனதா: ஜே.பி. நட்டாவுடன் மத்திய மந்திரி…

230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி இந்தாண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது. தேர்தல்…

இரவோடிரவாக ரஷ்யாவில் கிம் ஜோங் உன் !!

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தமது நாட்டிற்கு விஜயம் செய்துள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வடகொரியத்…

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை!! (மருத்துவம்)

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் ’சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்’ பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை காலமாக…

ஓட்டல் நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்த கேரள வங்கி ஊழியர்!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிரபல தனியார் ஓட்டல் நீச்சல் குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக மங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் கேரள மாநிலம்…

லிபியாவில் புயல்: 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு !!

கிழக்கு லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி…

எகிறியது எலுமிச்சை விலை !!

நாடளாவீய ரீதியில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள் தற்போது நாட்டில் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில்…

ஆமைகள் ஏன் இறக்கின்றன?

நாட்டின் பல்வேறு கடற்கரையோரங்களில் சமீபத்தில் பெருமளவில் உயிரிழந்து கரை ஒதுங்கிய ஆமைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்னவென நிபுணர்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவரின்…

’தோட்டக்காட்டான்’ என்ற வசனம் நீக்கம் !!

இலங்கை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' இல் இருந்து 'தோட்டக்காட்டான்' என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர்…

மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம் !!

சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போது இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் ஜயபிம பகுதியைச்…

உறங்கிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு !!

உறங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி நேற்று திங்கட்கிழமை ( 11) திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணை திக்கேனபுர பகுதியில் வசித்து வரும் சசுகி அனன்யா செசாந்தி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

அரசு பணிக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!!

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எல்.டி.சி. மற்றும் யூ.டி.சி. தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி பிர்லியண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெட்டிக்ஸ் (பி.ஐ.எம்.) பயிற்சி மையத்தில் படித்த 95 மாணவர்கள்…

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி !!

இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை…

14- 24 ஆம் திகதிகளில் மதிப்பீடு நடைபெறும் !!

சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தின் மதிப்பீடானது செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 24 ஆம் வரை நடைபெறுமென இராஜாங்க நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (11) யட்டியந்தோட்டையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட…

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. காணி விடுவிப்பு, போதைப்பொருள்…

மீண்டும் அரசியலுக்கு திரும்பும் கோட்டா?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததில் இருந்து கடுமையான மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்றைய தினம் தனது அரசியல் நுழைவை உறுதிப்படுத்திய அவரின் நெருங்கிய நண்பரும் ஊடக உரிமையாளருமான ஒருவரின்…

ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!!

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2017,2018,2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்…

சபை குழுக்களில் இருந்து அலி சப்ரியை நீக்கவும்: சஜித் !!

டுபாயிலிருந்து சுமார் எட்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்தமைக்காக 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, அவர்…

நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை !!

நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில்…

மின்சார வாகன இறக்குமதிக்கு அனுமதி !!

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதுள்ள முதலீட்டு வாரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்தல் மற்றும் விரிவாக்குதல் ஆகியவற்றின் கீழ்…

பறக்கும் தட்டுகள்: வேற்றுகிரகவாசிகளை தேடும் ஆய்வில் இதுவரை கிடைத்துள்ள முக்கிய தகவல்கள்!!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானங்கள் வானில் பறந்தபோது கேமராவில் பதிவு செய்யப்பட்ட சில காட்சிகள் இந்த ஆண்டு ஜுலை மாதம் அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவிடம் காட்டப்பட்டன. இந்த கருப்பு வெள்ளைக் காட்சிகளில் இடம்பெற்றிருந்த படங்கள் கொஞ்சம்…

அரசு மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா!!

புதுவை லாஸ்பேட்டை மகளிர் அரசு பாலிடெக்னிக் கடந்த ஆண்டு அனைத்து இந்திய தொழில்நுட்ப அனுமதியுடன் அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியாக அரசால் தரம் உயர்த்தப்பட்டது. கல்லுாரியில் 4-ம் ஆண்டு பி.டெக்,, பொறியியல் பட்டப்படிப்புகளான கணினி…

9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? – சதி…

அமெரிக்காவில் செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதல் நடந்து 19 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் சதி பின்னணிகள் இன்னும் மறந்து போய்விடவில்லை என்கிறார் மைக் ருடின். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு எண்ணற்ற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிடப்…