;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

களமுனையில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா..! முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன் எடுத்த…

உக்ரைனின் 30 சதவீத நிலப்பரப்பில் ரஷ்ய வீரர்கள் விட்டுச் சென்ற வெடிப் பொருட்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டியுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 19 மாதங்களாக நடைபெற்று வரும்…

புரட்சி பயணம் எப்போது தொடங்கும்? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக அறிவித்து ரத்தான புரட்சி பயணம் விரைவில் தொடங்க உள்ளது.…

ஜப்பான் பிரதமர் புமியோலின் இலங்கை பயணம் திடீர் ரத்து!!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து…

சுய பிரசவத்தால் விபரீதம்- பட்டுக்கோட்டையில் பெண்-பச்சிளம் குழந்தை மர்ம மரணம்: போலீசார்…

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் செந்தில். கட்டிடக்கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி ( வயது 38 ). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வசந்தி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாததால்…

வேலியே பயிரை மேய்ந்த கதை: 12-வயது சிறுவனுடன் பாலியல் அத்துமீறல்; ஆசிரியை கைது!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இதன் தலைநகரம் நாஷ்வில். டென்னிசி மாநில டிப்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த கோவிங்டன் நகரத்தில் உள்ளது சார்ஜர் அகாடமி எனும் தொடக்கப்பள்ளி. இங்கு 4-வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு…

மது போதையில் ஆலயத்திற்கு வந்த குருக்கள்!!

வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தரின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவத்தின் போது குருக்கள் ஒருவர் மது போதையுடன் வருகை தந்ததுடன், சாராயப் போத்தல் மற்றும் மாவா என்பனவும் ஆலய பக்தர்களால் மீட்கப்பட்டு குருக்கள்…

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!!

3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். மருத்துவம்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்கும் பணிகள் தீவிரம்!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலன் ஏற்றி வந்த மிதவைக் கப்பல் ஆனது கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது. இதனை மீட்கும்…

மாலத்தீவில் அதிபர் தேர்தலில் இழுபறி: யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை!!

மாலத்தீவில் அதிபர் தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் 2-வது முறையாக போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது முயிஸ் உள்பட 8 பேர் வேட்பாளர்களாக தேர்தலில் களம் இறங்கினர்.…

கூட்டணி குறித்து பொதுக்குழு முடிவு எடுக்கும்: இந்தியா என்ற பெயரே போதுமானது- ராமதாஸ்…

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது 85-வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிப்பு…

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி- 50 பேர் காயம்!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் மேரியமாபாத்தில் பிரபல தேசிய மரியன்னை கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்க நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டத்திற்கு பேருந்து ஒன்றில் ஏராளமானோர் வந்து கொண்டிருந்தனர். பேருந்து ஷெய்குபுராவில் உள்ள கன்கா டோக்ரான்…

அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் இருந்து வருவதாக தகவல்!!

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் குறித்த வீட்டில் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணும் அந்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.…

கோப்பாயில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கோப்பாய் – இராசபாதை வீதி சந்திக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 08 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், மோட்டார்…

நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும்: மு.க.ஸ்டாலின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராசேந்திரனின் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு:- தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா.…

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிர்பலி 2 ஆயிரத்தை தாண்டியது!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான…

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள்!! (மருத்துவம்)

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…

தாலிபன்களால் நெருங்கவே முடியாத மசூத்தை பின்லேடன் நயவஞ்சகமாக கொன்றது எப்படி? (கட்டுரை)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஒரு பயணி வந்திறங்கியிருந்தால், முதலில் அவருடைய கண்ணில் படுவது அஹ்மத் ஷா மசூத்தின் பெரிய போஸ்டராகத்தான் இருக்கும். இதுமட்டுமின்றி, காபூலின் முக்கிய…

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன…

காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 2ஆயிரம் கன அடியாக…

G-20 தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைப்பு !!

இந்தியா தலைமையில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான G-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான G-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் இடம்பெறவுள்ளது.

சிக்கல்களை முன்வைக்க “1958” !!

போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் தகவல் நிலையமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 1958 என்ற இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது போக்குவரத்து சிக்கல்களை முன்வைக்க முடியும்…

ஆன்லைன் மூலம் 2 பேரிடம் ரூ.23 லட்சம் பணமோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்த வண்ணமாக உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் குறைந்த…

காவிரி நதிநீர் ஒழுங்காற்று கமிட்டியிடம் தமிழக அரசு 12-ந்தேதி புகார் அளிக்க முடிவு!!

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு…

தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!!

உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார். நாடளாவிய…

800 மாணவர்களுக்கு விடுதிக்கான வசதிகள்!!

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, நாரஹேன்பிட்டி, காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதி நகர அபிவிருத்தி அதிகார…

தங்க முட்டை கண்டுப்பிடிப்பு!!

அலெஸ்கா விரிகுடாவின் கடலின் அடிப்பகுதியில் சுமார் 3,300 அடி ஆழத்தில் 'தங்க முட்டை' என சந்தேகிக்கப்படும் ஒரு மர்மப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்ம பொருள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

புதுப்பொலிவு பெறும் ’பெய்ரா’!!

கொழும்பில் உள்ள பெய்ரா ஏரியின் அடிப்பகுதியை ஆறு மாதங்களுக்குள் இலவசமாக சுத்தம் செய்ய ஜப்பானிய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. பெய்ரா ஏரி நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனம் மூன்று மில்லியன் டொலர்களை ஒதுக்கிய தொகை.…

பஸ் நிலையத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு டீக்கடையில் தீ விபத்து!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் டீக்கடை, செருப்பு கடை, இனிப்பு தயார் செய்யும் கடை, சலூன் கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது60) என்பவர்…

காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை!!

ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் மாநாடு நடைபெற இருக்கிறது. முன்னதாக 8.30 மணியளவில் உலகத் தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி உலகத் தலைவர்கள்…

டெல்லியில் இருந்து வியட்நாம் புறப்பட்டுச் சென்றார் ஜோ பைடன்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தடைந்தார். அவருடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நேற்று தொடங்கிய ஜி20…

ஜி-20 பிரதிநிதிகள் கண்ணில் படாமல் ஏழை மக்களையும், விலங்குகளையும் அரசு மறைக்கிறது: ராகுல்…

தற்போது வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'டெல்லியில் ஏழை மக்களையும், விலங்குகளையும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் மத்திய அரசு மறைக்கிறது. நம்…

இழப்பீடு வழங்கப்படும் !!

மழையினால் சேதமடைந்த வயல்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை அறுவடையை…

உருளைக்கிழங்கின் வர்த்தக வரி நீட்டிப்பு !!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை அடுத்த 4 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் நேற்று (9) முதல் இந்த இறக்குமதி வரி அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருக்கும்.…

நாளை முதல் கொழும்பில் பால் விநியோகம் !!

காலை மற்றும் மாலை வேளைகளில் கொழும்பு நகரம் மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நாளை (11) முதல் இத்திட்டத்தை…