;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

கணினி அவசர பிரிவின் அதிவிசேட அறிவித்தல் !!

கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது.…

சூடானில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் : அண்டை நாடுகளில் தஞ்சம் புகும் மக்கள் !!

சூடானில் நிலவிவரும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக 78 ஆயிரதிற்கும் அதிகமானோர் எத்தியோப்பியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐ.நா வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை…

கேரளாவில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!

வடமேற்கு வங்காள விரிகுடாவிற்கும் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவிற்கும் இடையில் நிலை பெற்றுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு…

எல்லை மீறும் சீனா வடகொரியா : மைக்ரோசொப்ட் விடுத்துள்ள எச்சரிக்கை !!

இன்று முழு உலகமே வியந்து பார்க்கும் தொழிநுட்பம் என்றால், அது செயற்கை நுண்ணறிவு ஆகும். தற்போது, இத்தொழிநுட்பம் குறித்ததான எச்சரிக்கையொன்றை மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்வைத்துள்ளது. அதாவது, செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி சீனா மற்றும்…

ரூ.12 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது: பார்வையாளர்களை கவர்ந்த அமெரிக்க அதிபரின்…

அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ஒரே பதிவு எண் கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். அந்த காரில் மட்டுமே அமெரிக்க அதிபர் பயணம் செய்வார். பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா…

பெயரை மாற்றிய முக்கிய நாடுகள் எவையென்று தெரியுமா..!

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகின்றது. இந்நிலையில், உலகில் இதுவரை பல நாடுகள் தங்களது பெயர் மாற்றங்களை பதிவு செய்துள்ளது. எந்த நாடுகள் தங்களின் பெயர்களை மாற்றியுள்ளது என்பதனையும் அதற்கான…

பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் டாலர் உதவி: ரிஷி சுனக்…

இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். ஒரே தவணையில்…

கலாசாலை நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னத்துரை பாலசுப்பிரமணியம் வழங்கினார். சிவாஜி கணேசன் பற்றி முனைவர் கா.வெ.செ மருது மோகன் எழுதிய ஆய்வு நூல் மற்றும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்…

உயர்தர பெறுபேற்றில் மோசடி செய்து ஆசிரியராக கடமையாற்றியவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரையும், அவருக்கு போலி சான்றிதழை வழங்கியவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…

நல்லூரில் இரத்த தானம்!!

நல்லூர் மகோற்சவ சப்பர திருவிழா தொடக்கம் பூங்காவன திருவிழா வரையிலான கால பகுதியில் , நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சப்பர திருவிழாவான…

இந்தியா இனி பாரத்! மோடியின் ஜி 20 அதிரடி !!

ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி20 மாநாடு இன்று(9) காலை…

200 மணி நேர பேச்சுவார்த்தை; 300 சந்திப்புகள்: டெல்லி பிரகடனம் குறித்து அமிதாப் காந்த்!!

ஜி20 இரண்டு நாள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. ஜி20 அணியில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் அங்கத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் முக்கிய முடிவுகளும்,…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், வவுனியாவில் கரப்பந்தாட்ட போட்டி..…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், வவுனியாவில் கரப்பந்தாட்ட போட்டி.. (படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாஸ்அண்ணா” என…

பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் சந்திப்பு!!

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20…

தேவையற்ற நடவடிக்கை: மத்திய பாதுகாப்புப் படைக்கு மணிப்பூர் மந்திரிசபை கண்டனம்!!

மணிப்பூரில் முற்றிலும் அமைதி திரும்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஆங்காங்கே சில இடங்களில் வன்முறை நடைபெற்ற வண்ணம் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை மத்திய பாதுகாப்புப்படைக்கும்…

தயாசிறி ஏன் விலக்கப்பட்டார்? !!

திரு.தயாசிறி ஜயசேகர அனைவரையும் கவிழ்த்து கட்சியின் தலைவராக முற்பட்டதால் தான் அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன லங்காதீபவிடம்…

அடுத்த வருடமும் தனியாரிடமிருந்து மின்சாரம் !!

அடுத்த வருடமும் தனியாரிடம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கான அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என தனது சமூக வலைத்தளத்தில் கஞ்சன விஜேசேகர…

இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு !!

இரத்மலானை - ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

யாழில். தாய் , மகள் மீது வாள் வெட்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தின் 20ஆவது நாள் கைலாச வாகனத் திருவிழா!!…

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தின் 20ஆவது நாள் கைலாச வாகனத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

மொரோக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1300ஐ கடந்தது!!

வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின்…

சொகுசு காரில் கால்நடை தீவனத்தை ஏற்றி சென்ற நபர்!!

சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் உலா வந்தாலும் ஒரு சில வீடியோக்கள் அதிகம் பேரால் பகிரப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் சொகுசு கார் ஒன்றில் கால்நடைகளுக்கு தீவனத்தை ஏற்றி செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை…

பாகிஸ்தானில் 10 மாத பெண் குழந்தை வயிற்றில் ரத்தம் குடிக்கும் ‘ஒட்டுண்ணி கரு’!!

எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்கள் உங்களை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கலாம். பத்து மாத குழந்தையான ஷாஜியாவின் வயிற்றில் சந்தேகத்திற்குரிய நீர்க்கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முஸ்தக் அகமது அவளின்…

வேலூர்-திருப்பதி பஸ் போக்குவரத்து 6 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது!!

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். மேலும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா…

மொராக்கோ நிலநடுக்கம்: 1,037 பேர் பலி; ஆயிரங்களைத் தொடும் என அச்சம் – என்ன நடக்கிறது?

வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1,037 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள்…

“ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரே வர்த்தக நிறுவனம்”: மோடி மீது காங்கிரஸ்…

ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் தற்போது நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இம்மாநாடு நாளையுடன் முடிவடைகிறது. இம்மாநாட்டின் மையக்கருத்தாக "வசுதைவ குடும்பகம்" எனும் "உலகம் முழுவதும் ஒரே பூமி, ஒரே…

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா !!

இந்தியாவில் இன்றையதினம் ஆரம்பமாகிய ஜி20 மாநாட்டிற்கு புறப்பட்ட ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமாகியுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

ஜி20 சிறப்பு விருந்தில் மல்லிகார்ஜூன கார்கேவை அழைக்காதது தவறு- சித்தராமையா!!

ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி பாரத் மண்டபத்தில் கை…

ஜி 20 உச்சி மாநாட்டில் ‘பாரத் ஆக மாறிய இந்தியா’- பரபரப்பை ஏற்படுத்திய பெயர்பலகை !!

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக முயன்று வருகிறது இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதேவேளை சிலர் ஆதரவாக கருத்தும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று டில்லியில் ஜி 20…

திபெத் மாணவர்கள் சீனாவிற்கு எதிராக போராட்டம்: ஜி20 தலைவர்களுக்கு வேண்டுகோள் வைத்தனர்!!

கிழக்கு ஆசியாவின் மத்தியில் உள்ள நாடு திபெத். 1950-ல் திபெத்தை தன்னுடன் இணைத்து கொண்டு விட்டதாக சீனா அறிவித்தது. ஆனால், அப்போது முதல் அந்நாட்டின் விடுதலைக்காக ஆங்காங்கே அந்நாட்டவர்கள் குரலெழுப்பி வருகின்றனர். தற்போது இந்தியாவில்…

சீனாவிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த திபெத்திய மாணவர்கள் !!

காலனி ஆதிக்கம் இந்நிலையில், உலக தலைவர்களுக்கு அவர்களின் விடுதலை போராட்டம் குறித்து அறிவிக்கும் விதமாக எஸ்.எஃப்.டி.(SFD) எனும் சுதந்திர திபெத்திற்கான மாணவர்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில்…

ஜி20 மாநாடு: சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்…

ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார்.…

ஐபோன் 15 வெளியாக இன்னும் சில நாட்களே : தொடர்ந்து சரிவை சந்திக்கும் அப்பிள் நிறுவனம் !!

அப்பிள் நிறுவனத்தின் பங்கு சந்தை அண்மைய நாட்களில் சரிவை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஊழியர்கள் ஐபோன்களை பயன்படுத்தக்கூடாது என்று சீனா தடை உத்தரவு பிறப்பித்ததே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று…

சந்திரயான்-3 லேண்டரை படம் பிடித்த சந்திரயான்- 2: புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகிறது. விக்ரம் லேண்டரில் இருந்து…