;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு !!

கடந்த தினத்தில் உக்ரைன் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 600 இற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொன்றொழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படையினரின் முகநூல் பதிவில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தினம் நடத்தப்பட்ட…

உக்ரைன் போரினால் மாறும் ஜி20 இறுதி கூட்டறிக்கை!!

அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று…

மொரோக்கோவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 630-ஐ தாண்டியது!!

வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள…

சிலருக்கு வியாதி அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்காவிட்டால் வியர்வையும் வெளியேறாது!!…

சிலருக்கு வியாதி அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்காவிட்டால் வியர்வையும் வெளியேறாது பொழுது போக்குக்கேனும் பொரிஞ்சு தள்ள வேணும் தனியார் துறை தனித்துவம் என்று தட்டிக்கொடுக்க வேணும் தவறேதும் இல்லை ஆனால் தனிமைப்படுத்தி தாக்குவது கூட ஒரு…

ஜி20 மாநாடு: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!

ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார்.…

முருங்கைப்பூ மருத்துவம்!! (மருத்துவம்)

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவையாகும். முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து…

எல்.இ.டி. விளக்குகளுடன் கூடிய ஆடை அணிந்து வந்த மணப்பெண்!!

திருமணத்தின் போது மணப்பெண்ணின் ஆடைகள் மற்றும் அலங்காரம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம்பெண் திருமணத்தின் போது அணிந்து வந்த ஆடை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது…

ரஷிய உக்ரைன் போர் குறித்து ஜி20 டெல்லி பிரகடனம் அறிக்கை!!

அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்று காலை தொடங்கியது. உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 உறுப்பு நாடுகளில்,…

மீண்டும் மின்சார கட்டண அதிகரிப்பு: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல் !!

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு கோரிக்கையும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை 56 வீதத்தால்…

வடக்கை குறிவைத்து நியமிக்கப்படும் நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் !!

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த…

ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர்!!

சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை முதல்…

சந்திரபாபு நாயுடு கைது- 7 மண்டலங்களில் 144 தடை உத்தரவு!!

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா…

மொரோக்கா நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது!!

மொரோக்காவில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவவரை 1037 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1200 பேர் கயாமுற்று…

புற்றுநோய் அறிகுறிகள்: உங்கள் உடலில் கவனிக்க வேண்டிய 10 மாற்றங்கள் என்ன? (கட்டுரை)

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். ஆனால் 1970 களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம்…

ஜி20 சிறப்பு விருந்து – விருந்தினர்களை வரவேற்கும் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர்…

ஜி20 அமைப்பில் 18வது உச்ச மாநாடு இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் கலந்து கொள்ள…

தேயிலைத் தோட்ட விவசாயிகளின் பசுந்தேயிலை விலையை உயர்த்தி வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பசுந்தேயிலைக்கு யதார்த்தமான குறைந்தபட்ச ஆதார விலையை, அதாவது 1 கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 33.50-ஐ நிர்ணயம் செய்திட,…

“நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” : குளங்களை பார்வையிடுவதற்கான நடைபயணம் யாழில்…

"நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று சனிக்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி…

யாழில் கசிப்பு உற்பத்தி தொழிலகம் முற்றுகை ; 600 லீட்டர் கோடா, கசிப்பு கைப்பற்றல் ; கட்சி…

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (08)…

13ஆவது மாடியிலிருந்து விழுந்து இளம் பெண் மரணம்!!

கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் இன்று (09) அதிகாலை 13ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த பெண் இங்கிலாந்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. பேஸ்புக் ஊடாக வெள்ளவத்தை…

அழகிகள் மசாஜ் செய்வதாக ஆசைகாட்டி ஐ.டி. ஊழியரை கட்டிபோட்டு நகை-பணம் பறிப்பு!!

சென்னை நுங்கம்பாக்கம் கோபால் நகர் நியூ காலனியில் வசித்து வருபவர் கார்த்தி. 29 வயதான இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது செல்போன் எண் செயலி ஒன்றில் இருந்துள்ளது. அந்த எண்ணில் மர்ம நபர்கள் கார்த்தியை தொடர்பு கொண்டு…

கனடா சோம சச்சிதனாந்தன் அவர்களுக்கு, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கௌரவிப்பு.. (படங்கள்,…

கனடா சோம சச்சிதனாந்தன் அவர்களுக்கு, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ) கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிர்வாகசபை முக்கியஸ்தருமான திரு.சோம சச்சிதானந்தன் அவர்கள் தனிப்பட்ட…

450 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன: இறுதிகட்ட கலந்தாய்வு மூலம் மருத்துவ ஆணையம்…

அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடந்து முடிந்து உள்ளது. இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் தமிழக மருத்துவ கல்வி ஆணையம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. அரசு…

கனமழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்கள்!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகிளல் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

மொராக்கோ நிலநடுக்கத்தில் 296 பேர் பலி !!

மொராக்கோ நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள்…

வெளிநாடு செல்லவுள்ள பணியாளர்கள் குறித்த தீர்மானம்!!

வெளிநாடு செல்லும் பணியாளர்கள் பிரயோக ரீதியான பயிற்சியுடன் கூடிய பாடநெறியை தொடர்வதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிகூடிய வெளிநாட்டுச் செலாவணி மற்றும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அது…

4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு!!

வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார். இவ்விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

கடந்த ஓகஸ்ட் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான…

நடிகர் மாரிமுத்து மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின்…

அமெரிக்கா, இந்தியா கூட்டாண்மை வலுவானது, நெருக்கமானது – அதிபர் ஜோ பைடன் பெருமிதம்!!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள்…

நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவர் இன்று (09) சனிக்கிழமை காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நானுஓயா கிலாரண்டன் கீழ்…

இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞன்!!

போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் நேற்று (8) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது…

ஊடக சுதந்திரமே ஜனநாயகத்தின் உயிர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை மலையாளி சங்கம் இணைந்து நடத்தும் மீடியா மீட் 2023 நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், திராவிட குடும்பத்தை சேர்ந்தவர்கள்.…

ஜி20 மாநாடு- இந்தியா வந்தடைந்தார் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்போனீஸ்!!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர். எகிப்து நாட்டின் அதிபர் அப்தல் ஃபட்டா அல்-சிசி, தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், ஓமன் நாட்டின் பிரதமர் ஹைமத் பின் தரிக் அல் மற்றும் துணை பிரதமர்…