டெல்லிக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்- மத்திய அமைச்சர் வரவேற்பு!!
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ரிஷி…