ரஷ்யாவின் பகுதியை உரிமை கோரும் சீனா – இரு நட்பு நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்படுகிறதா?!!
கடந்த வாரம் சீனா தனது புதிய வரைபடத்தை வெளியிட்டபோது, இந்தியா, மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ரஷ்யா அமைதியாக இருந்தது.
புதிய வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல…