;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

ஜி20 மாநாடு நடைபெறும் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து!!

டெல்லியல் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், பைரோன் மார்க் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஹரியானா மாநிலம் பல்வாலில் இருந்து புதுடெல்லி ரெயில் நிலையம்…

நோபல்பரிசு விழாவில் பங்கேற்க ரஷியா-பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு இல்லை!!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல்…

புதுமணப் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை- போலீசில் சரணடைய சென்ற கணவன் விபத்தில் சிக்கி பலி!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா. அடிலாபாத் புறநகர் பகுதியான பங்கர் குடவை சேர்ந்தவர் அருண். தீபாவுக்கும், அருணுக்கும் கடந்த மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது.…

அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல நடிகை பலி!!

அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. மாடல் அழகியான இவர் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதற்கிடையே இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக…

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இறந்தவர்…

யாழ்.இளைஞன் கைது !!

பொய்யான தகவல்களை வழங்கி, மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி, கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை…

உடல் வெப்பத்தை கட்டுபடுத்த வழிகள்!! (மருத்துவம்)

பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்கள், இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது…

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்!!

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.…

ஜனாதிபதித் தேர்தல்: சஜித் அதிரடி அறிவிப்பு !!

பொதுவாக வரட்சியான காலநிலையின் போது அணைகள் மற்றும் கால்வாய்கள் பொதுவாக புனரமைக்கப்பட்டு நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றாலும்,அண்மைய நாட்களில் இவ்வாறான நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நாட்டில்…

யாழில். கொரியர் பணத்தை வழங்காது , ஊழியரை தாக்கியவர் விளக்கமறியலில்!!

கொரியரை வாங்கி விட்டு , பணம் கொடுக்காது , கொரியர் வழங்க சென்ற ஊழியரை வீட்டுக்குள் அழைத்து சென்று தாக்கிய நபரை இளவாலை பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , மன்று அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.…

திருட்டு, கொள்ளை எதிரொலி- பூட்டு போட்ட கண்ணாடி அலமாரிகளில் பொருட்களை வைக்கும் பல்பொருள்…

அமெரிக்காவில் வசிப்பவர்கள் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளையே சார்ந்திருக்கின்றனர். அந்நாட்டில் பல பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் மிக பெரிய…

I.N.D.I.A கூட்டணி- டெல்லியில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம்!!

இந்தியா கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற குழு தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் செப்டம்பர் 5ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்…

ஈராக்கில் இன மோதலில் 3 பேர் பலி- ஊரடங்கு அமல்!!

ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை…

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்கள் பல ஆண்டுகளாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில்…

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணை நிலை நிறுத்தம்: அமெரிக்கா-மேற்கத்திய நாடுகளுக்கு…

உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து உள்ளது. அதே போல் மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் 'சர்மட்'…

சமூக ஊடக பிரசாரத்திற்காக 20 ஆயிரம் பேரை நியமிக்கும் பாரதிய ஜனதா கட்சி- 250 கால் சென்டர்கள்…

அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து ஏற்கனவே…

சிறுமியிடம் அத்துமீறிய போலீஸ்- அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்க காவல்துறை!!

அமெரிக்காவில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கும், மக்களுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான உறவுநிலை நிகழ, "நேஷனல் நைட் அவுட்" (National Night Out) எனப்படும் சமுதாய கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில்…

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கொழும்பு!!

நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கிறது. ஆனாலும், சில பிரதேசங்களில் வறட்சியால் மக்கள் நீரின்றி கஷ்டப்படுகின்றனர். இன்றைய தினம் (03) மேல் மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கி…

சேற்றில் புதைந்து உயிருக்குப் போராடும் யானை : மீட்கும் பணிகள் தீவிரம்! – வவுனியாவில்…

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க யானையொன்று சேற்றினுள் புதையுண்ட நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,…

மும்பை ரெயிலில் சண்டை போட்ட பயணிகள்!!

டெல்லி மெட்ரோவில் பயணிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம், மோதல் நடைபெற்ற வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது மும்பையில் பாசஞ்சர் ரெயிலில் பயணிகள் 2 பேருக்கு இடையே நடைபெற்ற சண்டை குறித்த வீடியோ 'எக்ஸ்'…

110 பயனாளிகளுக்கு இலவச வீட்டு உரிமைப்பத்திரங்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

மட்டக்களப்பிற்கு வர இருக்கும் இருதய சிகிச்சை இயந்திரம்!!

புதிதாக சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ள இருதய சிகிச்சைப் பிரிவிற்கான (அஞ்சியோகிராம்) இயந்திரத்தினை மட்டக்களப்பிற்கு முன்னுரிமை கொடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், சுகாதார…

தனது பணியை வெற்றிகரமாக முடித்த பிரக்யான்: மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட இஸ்ரோ !!

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் தனது பணியை வெற்றிகரமாக முடித்ததாக இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 23ம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில்…

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 291…

அதிபயங்கரமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தில்: அதிர்ச்சியில் உலகநாடுகள் !!

ரஷ்யாவின் ‘மிகப்பயங்கரமான’ ஏவுகணை என்று கருதப்படும் சா்மாட் ரக ஏவுகணைகளை இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மீது மோத வேண்டும் என்று எந்தவொரு நாடு நினைத்தாலும் அவர்களை ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்கக்க வைக்கும் என்று…

இமாச்சல பிரதேசத்திற்கு ஒடிசா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி!!

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும்…

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் – நாசா…

நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியைஆராய, சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது…

தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறார்…

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய,…

கடும் விலை உயர்வைக் கண்டித்து பாகிஸ்தானில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் –…

பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசை எதிர்த்து பாகிஸ்தான் வணிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று…

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு!!

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை,…

கள்ளக்காதலியுடன் உல்லாசம்…! குடும்பஸ்தர் திடீர் மரணம்!!

அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.…

4 மாத பயணத்திற்கு பிறகு இலக்கை அடையும் ஆதித்யா எல் 1- இஸ்ரோ!!

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1…

கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே…