;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

தெல்லிப்பழையில் தவறான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ந 6 பேருக்கு வழக்கு தாக்கல்!!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் நீண்ட கால காலவதி திகதி முடிவுற்ற மற்றும் தவறான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ந 6 பேருக்கு…

இந்தியா – கனடா பதற்றம்: இஸ்ரேல் போல ரா செயல்பட்டதா? – சர்வதேச ஊடகங்கள்…

இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையிலான பரஸ்பர கசப்பு இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதலில் குற்றம் சாட்டினார். அதன்…

அப்புஹாமியின் கருத்தை ஏற்றார் அமைச்சர் டிரான் !!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…

’சனல் 4 குற்றச்சாட்டுக்கு தெரிவுக்குழு அமைக்கவும்’ !!

சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு கோரிக்கை…

வங்குரோத்துக்கு உங்கள் தந்தையும் பொறுப்பு: பிரசன்ன !!

நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு ஜனாதிபதியாக பணியாற்றிய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையும் காரணம் என்றும் வங்குரோத்து நிலைக்கு எதிர்க்கட்சிகளே பெரிதும் காரணம் என்றும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

எதற்கெடுத்தாலும் புலிகள் மேலேயே பழி போடுவர் !!

முன்னர் எது நடந்தாலும் நடக்கும் சம்பவங்களை தட்டிக்கழிக்கவே விடுதலைப் புலிகள் மீது பழியை போட்டு விடுவார்கள் என்றும் சம்பவங்களை கிடப்பில் போடுவதற்காக இந்த பழி போடும் வேலையை இனியும் செய்ய வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி…

பிள்ளையானை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை?

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை…

’தொங்கும் சனல் 4 கயிறு மரணக் கயிறாக மாறும்’ !!

அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது என்றும் சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாக பிவித்துறு ஹெல உறுமய…

’ராஜபக்ஷகளை தொடர்புடுத்தி திசை திருப்ப வேண்டாம்’ !!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் ராஜபக்சக்களை சம்பந்தப்படுத்தி விசாரணைகளை திசை திருப்ப இடமளிக்க வேண்டாம் என்று அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை…

2 ஆவது சர்வதேச விசாரணை நிச்சயம் வரும் !!

குழுக்களை அமைப்பது முழு நாட்டையும் பாதிக்கும் என்று தெரிவித்த என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர்…

’குறை வருமான நாடுகளுக்கு உடன் நிவாரணம் வழங்குக’ !!

கடன் வழங்குநர்களுக்கு நெருக்கடிகள் இருப்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்…

ஆபத்தான வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை !!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வருவதாகக் கூறப்படும் நிபா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “நிபா வைரஸ், 1999 ஆம் ஆண்டு…

நீட் நுழைவு தேர்வு.. ‘0’ மார்க் எடுத்தாலும் சீட் உறுதி.. நீங்க நம்பலைனாலும்,…

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும்…

சீக்கியர் கொலையால் இந்தியா – கனடா இடையே வலுக்கும் மோதல்!!

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – மாநிலங்களவையிலும் நிறைவேறியது!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று, அந்த மசோதா…

கிம் ஜாங் உன்னுக்கு புதின் அளித்த ரகசிய வாக்குறுதி என்ன?!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒளிரும் விண்வெளி மையமான வாஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் சந்தித்தனர். ஒரு பெரிய விருந்தில், இருவரும் ரஷ்ய மதுவை அருந்திக்கொண்டே, ஒருவருக்கொருவர் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளை…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாட்டு மக்களிடம் புதிய நம்பிக்கையை தரும் – பிரதமர் மோடி!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்தச் சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மக்களவையில் நிறைவேறியது. இதேபோல், மாநிலங்களவையிலும்…

தட்டச்சு அல்லது கையால் எழுதுவதற்கும் சிந்தனை, நினைவாற்றலுக்கும் என்ன தொடர்பு ? !!

தத்துவ ஞானி பிரெட்ரிக் நீட்சே, 1882 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் மல்லின்-ஹேன்சன் என்ற இயந்திரத்தைப் பெற்றார். அது விசைகளை (keys) கொண்ட ஒரு தனித்துவமான விசைப்பலகை(Keyboard) போன்ற இயந்திரம். இந்த இயந்திரம் வந்த பிறகு, அவர் கையால் எழுதுவதற்கு…

திருப்பதியில் நாளை கருட சேவை: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 3-வது நாளான நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் முத்து பந்தல் வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 4-வது நாளான இன்று காலை 8 மணி முதல் 10 மணி…

இணைந்து பணியாற்ற வாருங்கள் – இந்திய அரசுக்கு கனடா பிரதமர் அழைப்பு!!

இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம் சாட்டியதோடு, இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதுதொடர்பாக கனடாவுக்கு கடும் கண்டனம்…

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மேக்காட்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 48). சம்பவத்தன்று இவர், குன்னம்குளம்-பாவரட்டி வழித்தடத்தில் சென்ற தனியார் பஸ்சில் பயணித்துள்ளார். அப்போது அதே பஸ்சில் சென்ற கல்லூரி மாணவிக்கு…

கனடா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: மீண்டும் நடைமுறைக்கு வருகிறது எக்ஸ்பிரஸ்…

கனடாவிற்கு எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் ஊடாக 3,200 பேரை உள்வாங்க கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்திற்கு சிறிது இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும்…

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!!

காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாக கூறி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு…

நண்டு உணவுக்கு இவ்வளவு பில்லா?… போலீசை அழைத்த ஜப்பான் சுற்றுலா பயணிகள்!!

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார். சப்ளை செய்யும் நபர், இங்கு நண்டு உணவு (Crab Dish) பிரமாதமாக இருக்கும். அதன்விலை 20 டாலர் எனத்…

பம்பர் லாட்டரி சீட்டை தர மறுத்த தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற நண்பர்!!

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் கோடிகள் மற்றும் லட்சங்களில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர்…

எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது ரஷியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!!

ஐ.நா. சபையின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பு கவுன்சிலில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ரஷியா எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக்கி வருகிறது. மில்லியன் கணக்கான மக்கள் உணவு…

டெல்லி ரெயில் நிலையத்தில் போர்ட்டராக மாறிய ராகுல் காந்தி!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி, நாடு தழுவிய பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது பல்வேறு தரப்பு மக்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாற்றினார். Powered By திடீரென விவசாயிகளுடன் சேர்ந்து டிராக்டர்…

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத குழு தலைவர் நிஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்தியா காரணம் என்று கனடா குற்றம் சாட்டியது. இதை இந்தியா மறுத்த நிலையில் 2 நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள தூதர்களை வெளியேற்றின. இதனால்…

கனடா குடிமக்கள் இந்தியா நுழைய தடை!… இரு நாட்டு உறவில் நீடிக்கும் சிக்கல்!!

1980களில் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது. இதனை அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டு அழித்தன. இருப்பினும், ஆங்காங்கே…

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிய தடை!!

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது,…

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு: லேண்டர், ரோவரை விழிக்க செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்கியது!!

நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் உள்ளன. சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும் போது, அவற்றின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள்…

“நாட்டைவிட்டு வெளியேறுங்கள்”: கனடாவில் வாழும் இந்துக்களுக்கு காலிஸ்தான்…

இந்தியாவின் பஞ்சாப், அரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. இதனால் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய…

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாருக்கு ம.பி.யில் 108 அடி உயர சிலை: முதல்வர் சவுகன் திறந்து…

இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோருடன் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஒருவர். இந்துக்களுக்கு வைணவம், சைவம், ஸாக்தம்,…

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஒக்.15 ஆரம்பம்!!

சோழர் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வேண்டும் என இந்தியா நாகை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல்…