;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்

பாலஸ்தீன மக்களின் தலைவிதி இஸ்ரேலின் கையில் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார். உயிரிழக்கும் மக்கள் இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக…

யாழ். வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்த இருவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று(25.10.2023)…

போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளாக 2,508 மில்லியன் ரூபா

தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய கணக்காய்வு அறிக்கையின்படி, இலங்கை போக்குவரத்துச் சபை தனது ஊழியர்களுக்கு கடந்த ஆண்டில் (2022) மேலதிக நேர கொடுப்பனவுகளாக 2,508 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. மேலதிக நேர…

டயானா கமகேவை தாக்கிய எம்.பி: நடாளுமன்றில் எடுக்கப்பட்ட முடிவு

நாடளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழு நாடாளுமன்றத்தில் இன்று (25) கூடியது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய்…

சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

மேலும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. நான்கு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. சம்பா அரிசி, கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின்…

முதுமையில் உள்ள சம்பந்தன் எம்.பி.பதவியை துறக்க வேண்டும் – சுமந்திரன் பகிரங்க…

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின்…

யாழில் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா இன்று ஆரம்பம்…!

கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் நாடகத்…

யாழ். விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் , விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் , சுங்கத்துறையினர் , விமான…

தனியார் வைத்தியசாலைகளில் தாய் சேய் நலப் பிரிவினை வலுப்படுத்தல்

கல்முனை பிராந்திய தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தாய் சேய் சுகாதார தரவுகளை புள்ளி விபரங்களுடன் திரட்டி அதனை சுகாதார அமைச்சின் இனப்பெருக்க சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு - 2 இல் மின்னணு முறையில் பதிவு செய்தல் தொடர்பான செயலமர்வு…

ஸ்தாபகர் தினத்தில் விழாக்கோலம் கண்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (2023.10.24) விழாக்கோலம் பூண்டிருந்தது. மூன்று கட்டங்களாக…

குடிபோதையில் ரகளை: நடிகர் விநாயகன் கைது

குடிபோதையில் ரகளை போலீசாரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டுக்காக பிரபல நடிகர் விநாயகத்தை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். இவரின் சிறந்த நடிப்புக்காக மாநில அரசின்…

2000 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல்

காஸாவில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக என்கிளேவ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் கொல்லப்பட்ட 5,087 பேரில் 2,000 க்கும்…

யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை மோதிய லொறி

யாழில் ஆலயம் ஒன்றில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி, ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் - நீர்வேலி மேற்கைச் சேர்ந்த 72 வயதுடைய தனபாலசிங்கம் மகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். நீர்வேலி இராசவீதி…

யாழ் தீவக பிரபல கிருஸ்தவ பாடசாலையில் பல மில்லியன் மோசடி ; மறைத்த அதிபரால் வெடித்த சர்ச்சை!

தீவக கல்வி வலயத்தின் பிரபல ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த விடயம்…

அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பாரிய மோசடி செய்த தம்பதி: யாழில் பணியாற்றுவதாக தகவல்

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 லட்சம் ரூபாவை மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை கோரக்கான பிரதேசத்தைச் சேர்ந்த 37…

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா…!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில், இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் (2023) மொத்தமாக 1,094,019 பேர் வருகை…

ரணில் எடுத்த திடீர் முடிவு! தொலைபேசியில் அழைத்து கடும் தொனியில் எச்சரித்த மகிந்த

சிறிலங்கா அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதாவது அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட…

சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமண நிகழ்வை முன்னிட்டு மாணவ,…

சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமண நிகழ்வை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கல்..(படங்கள் வீடியோ) ############################# இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.. “ஈழதர்சன் லெவீனா” குறையாத அன்பும்,…

யாழில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த அவலம்

யாழில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ் சல்லியாவத்தை, பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடிக்…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ள ஷி யான் 6

சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலான ஷி யான் 6 இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குள்ளான குறித்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக அவர்…

மலையக தொடருந்து சேவை பாதிப்பு

தலவாக்கலைக்கும், வட்டகொட தொடருந்து நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் டிக்கிரி மெனிகே தொடருந்து தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் மலையக தொடருந்து பாதையில் பயணிக்கும் தொடருந்து சேவையில்…

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் : இந்திய தேர்தலில் வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் என மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மத்திய பிரதேசத்தில் அடுத்த…

இலங்கையில் பயங்கரவாத தாக்குதலுக்கு இணையான தாக்குதலுக்கு தயாராக இருந்த நபர்

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக்க என்பவரை காப்பாற்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் அதிநவீன நுட்பம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹரக் கட்டா தற்கொலைப்படை தீவிரவாத…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்றைய தினம் (25.10.2023) ஏல விற்பனையின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60 ஆயிரம்…

டோர்ச் லைட் ஏந்தி மக்கள் போராட்டம்

மின்கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நேற்று இரவு டோர்ச் லைட் ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் கடவத்தை, திஸ்ஸமஹாராம, ஹெம்மாதகம, காலி…

இலங்கையில் மனைவி மற்றும் பிள்ளைக்கு இராணுவ அதிகாரி செய்த மோசமான செயல்

தனது குடும்பத்தை ஆயுத முனையில் கண்டி வரை நடத்தி கூட்டிச் சென்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி மற்றும் 07 வயது பிள்ளையை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, தலையை கவிழ்த்தவாறு பாதயாத்திரையாகவும், பஸ்ஸிலும்…

போதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதியின் , சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

போதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை…

நாவிதன்வெளியில் வீட்டு மனைகளின் பொருளாதாரத்தை உயர்த்த பழமரக் கண்றுகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டு மனை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் பழ மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியின் வழிகாட்டலுக்கு அமைய உதவிப் பிரதேச…

யாழ் ஊடக அமையத்தில் சரஸ்வதி பூஜை

யாழ் ஊடக அமையத்தில் சரஸ்வதி பூஜை நேற்றைய  தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது . அதன் போது ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். https://youtu.be/UUb-xkm-KJI?si=GV-MUJ63vdcJH54J

மீண்டும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசை : நெருக்கடி நிலை தொடர்பில் வெளியான தகவல்

தற்போதைய கட்டண அதிகரிப்பை பொறுத்துக் கொள்ளாவிட்டால், எரிபொருளுக்கும், எரிவாயுவுக்கும் மீண்டும் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய…

சுகாதாரத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் : புதிய நியமனம் பெற்ற அமைச்சர் உறுதி

புதிதாக நியமனம் பெற்றுள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுகாதாரத்துறையின் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் அடிப்படையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் நேற்று…

முல்லைத்தீவில் பரபரப்பு : இளம்குடும்பபெண் கொலை செய்து புதைப்பு

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நீராவிப்பிட்டி…

அமெரிக்காவில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட 150 கார்கள்: 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நடந்த சங்கிலி தொடர் கார் விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடும் பனிப்பொழிவு அமெரிக்காவின் லூசியானா நகரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிப்பொழிவுடன் காட்டுத்தீயால் ஏற்பட்ட…

மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் முறை: விரைவில் ஒழிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் அவலநிலையை முழுமையாக ஒழிக்க முறையான கொள்ளைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மனிதக் கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்குத் தடைச் சட்டம் 1993 மற்றும்…