;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

கடும் கோபத்தில் ரணில் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

அரசாங்கம் தொடர்வதற்கு ஆதரவளிக்காவிடில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாக பொதுஜன பெரமுன…

நீர் கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

இவ்வருடம் நீர் கட்டணத்தில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் நீரில் மூழ்கி பலி

களுத்துறை, மீகதென்ன - வல்லாவிட உள்ளூராட்சி சபையில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக…

சிறுவர்களின் காணொளிகளை வட்ஸ்அப் செயலியில் விற்பனை செய்யும் கும்பல்

இலங்கையர்கள் பலர் சிறுவர்களின் பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. சிறுவர்களை கையாளும் சர்வதேச அமைப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாடு தொடர்பில்…

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த இரகசிய…

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள்: முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

செல்லுபடியாகும் வீசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது. அதன்படி இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நேற்றும் (24)-இன்றும்(25) இவ்வாறு தங்கி இருப்பவர்களின் தகவல்களை…

இரண்டு இலட்சம் அஸ்வெசும பயனாளிகள் குறித்து வெளியான முக்கிய தகவல்

இரண்டு இலட்சம் பயனாளிகள் இதுவரை வங்கி கணக்குகளை ஆரம்பிக்காததால், அவர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாதுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

டயனா கமகே – ரோஹன பண்டார மோதல் சிசிரிவி காட்சிகள்! சபாநாயகரிடம் ஒப்படைப்பு

டயனா கமகே - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கும் இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பான சிசிரிவி காட்சிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்!

தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்களில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை ஆசிரியர் சேவை 111 இற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டி பரீட்சைக்கு…

ரஷ்ய ஜனாதிபதி தொடர்பில் பகிரப்பட்ட போலியான செய்தி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வெளியான செய்தியை கிரெம்ளின் மறுத்துள்ளது. போலியான செய்தி அவர் நலமாக இருப்பதாகவும் அவரை பற்றி போலியான செய்திகள் பகிரப்படுவதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி…

ஹமாஸிற்கு விழுந்த பேரடி: பாரிய தாக்குதல்களை முறியடித்த இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பின் திறன்களை அழிப்பதற்காக, கடந்த 24 மணிநேரத்தில் 400க்கும் மேற்பட்ட ஹமாஸின் இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது இஸ்ரேல் பாதுகாப்பு படையால் எக்ஸ்(டுவிட்டர்) சமூக ஊடகத்தில்…

ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரிட இஸ்ரேலுக்கு வந்துகுவியும் யூதர்கள்

ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் யூதர்கள் தற்போது இஸ்ரேலுக்கு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முஸ்லிம் அரபு நாடுகளுக்கு நடுவில் உள்ள ஒரே யூத நாடு இஸ்ரேல். உலகில்…

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலி

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பலஸ்தீனத்தின் காஸாவில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவின் வடபிராந்தியத்தில் ஜபாலியா, பேய்த் லாஹியா பகுதிகளிலும் காஸாவின் மத்திய…

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் கொத்தவரங்காய் ஜூஸ்!

சிறிதாக விரல் போல நீண்டிருக்கும் கொத்தரவரங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கொத்தவரங்காயை ஜூஸாக குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம் கொத்தவரங்காயில் விட்டமின் ஏ, சி, கால்சியம், புரதம்,…

மனித படுகொலைகளின் களமாகும் இலங்கை 7 மாதங்களில் 358 படுகொலைகள் பதிவு

உலகில் இன்றைய நவீன காலத்தில் மனித உயிர்களுக்கான மதிப்பும் முக்கியத்துவமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் உட்பட உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் மானிடர்களுக்கெதிரான வன்மையான சூழல் நாளுக்கு நாள்…

இரவு நேரபணி புரிய பெண்களுக்கு அனுமதி : அமைச்சரவை வெளியிட்டுள்ள முக்கிய முடிவு

பெண்களுக்கான இரவு நேரப்பணிக்கு அனுமதிக்கும் விதமாக புதிய சட்டமொன்றினை அமைச்சரவை அறிமுகப்படுத்தியுள்ளது. 1954 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல் சட்ட எண் 19 ன் படி பெண்கள் இரவில் வேலை செய்ய…

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! டிசம்பர் மாதம் வங்கி கணக்கிற்கு வரப்…

ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்தில் பகிர்ந்தளிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில்,…

கர்பா நடனத்தின் போது மாரடைப்பு: நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஒரு அங்கமான கர்பா நடனத்தின்போது 6 பேர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான விவகாரம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். நவராத்திர…

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கை பெண் அடையாளம் காணப்பட்டார்

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இஸ்ரேலில்- ஹமாஸ் தாக்குதலால் இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்க அங்கு காணாமல் போனதையடுத்து அவரை தேடும் பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வந்தன.…

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கை சுங்கமானது ஏற்றுமதி வருமானம் குறித்து முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், செப்டம்பர் 2022 உடன் ஒப்பிடுகையில், 2023 செப்டம்பரில் இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 11.88% குறைந்து 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…

சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மட்டக்களப்பில் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

உலகிலேயே வயதான நாய்… 31 வயதில் மரணம்!

உலகின் மிகப் பழமையான நாயாக தேர்ந்தெடுக்கப்பட்ட போபி, கடந்த வாரம் போர்ச்சுகலில் உள்ள ஒரு விலங்கு மருத்துவமனையில் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலேயே வயதான நாய் 1992 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி இந்த நாய் பிறந்தது. ஒரு நாய் சராசரியாக…

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

இறந்த மனைவி – விரக்தியில் வாழ்ந்த 62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த மகள்!

தனிமையில் வாழ்ந்து வந்த தந்தைக்கு மகள் மறுமணம் செய்து வைத்துள்ளார். தாய் மறைவு கேரளா, திருஏறங்காவு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப்(62). கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதுபொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரது 2 மகள்களுக்கு திருமணமான…

போதைபொருள் தேடுதலுக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய பெண்

ரம்புக்கனை திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை கைது செய்யச்…

மின்சார சபை தனியாருக்கு விற்பனை!

மின்சார சபை மறுசீரமைப்பு என்ற பெயரில் மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 18 வீதத்தால் மூன்றாவது முறையாகவும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்மைக்கு எதிர்ப்பு…

மத்திய வங்கயின் சுற்றறிக்கையின் படி செயற்படாத நிறுவனங்களுக்கு கடுமையான நடவடிக்கை

வங்கி வட்டி வீதத்தை குறைத்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வங்கி வட்டி வீதத்தை இதுவரை குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

60 வயதில் கட்டாய ஓய்வு; ரத்து செய்த நீதிமன்றம்

அரச தாதியர் சேவையில் தரம் நான்கைச் சேர்ந்த தாதியர்கள் 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெற வேண்டுமென மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து இன்று செவ்வாய்க்கிழமை (24) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு…

உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்; அம்பலாமான ஹமாஸ் அமைப்பின் சூழ்ச்சி – கொடூரம்!

உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களில் வெடிகுண்டுகளை இணைத்து விட்டு தப்பியோடியுள்ளனர். கொடூர தாக்குதல் 18வது நாளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதல் நிலவி வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை…

வடக்கிலும் கால் பதித்த சீனா

இலங்கையில் கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெட்ரோல் விநியோகத்தை…

மலேசியாவில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தம்பதியினர்

மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில் அவர்கள் ஓட்டிச் சென்ற மகிழுந்து மற்றுமொரு மகிழுந்துடன் மோதியதில் இந்த விபத்து…

முல்லைத்தீவில் மாயமான இளம் தம்பதி; உறவினர்கள் பரிதவிப்பு

முல்லைத்தீவு, முள்ளியவளை, நீராவிப்பிட்டி பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பமொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போன பெண்ணின் தாயாரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மகளும்,…

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பிறந்தநாள் கொண்டாட்டம்; முக்கிய நபர் சிறையிலடைப்பு!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய , பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தல்

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் இன்றையதினம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது. குறித்த…