;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

விமான நிலையம் நோக்கிப் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் ஆண்டியம்பலம் மத்திய மருந்தகத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மினுவாங்கொடையில் இருந்து விமான நிலையத்தை…

மனைவியை கொலை செய்து விட்டு தவறான முடிவெடுத்த கணவர்

பூகொட, மண்டாவல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் ஒருவர் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(23.10.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு…

பாதசாரி கடவையில் பயணித்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

தெற்கு களுத்துறை பிரதான வீதியில் பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருவளை மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய மிஹிரி ஜானகி என்ற ஒரு பிள்ளையின் தாயாரே…

பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரயில்கள்…

ரணிலுக்கு துணிவு வந்துவிட்டதா..! மொட்டுக்குள் வெடித்த பூகம்பம்

தனது அரசியல் சுயநலம் கருதியே ரணில் விக்ரமசிங்க தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டினார். நேற்றைய தின அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்…

இலங்கையில் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை எளிதாக்க நடவடிக்கை

Alipay10 இலங்கையில் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை எளிதாக்க Lanka Pay cld உடன் இணைகிறது. Lanka Pay எல்லை தாண்டிய கொடுப்பனவுகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள், QR கொடுப்பனவுகள், லங்கா QR , இலங்கை, கொடுப்பனவுகள் தீர்வுகள், Fintech APAC, Alipay10…

தமிழகம் புண்ணிய பூமி! இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது – ஆளுநர் ஆர்.என். ரவி!

காந்தி உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். நினைவு நாள் நிகழ்ச்சி திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.…

துறைசார் மேற்பார்வைக் குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்

அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்துக்கு சம்பந்தமான, அரசுடைமையுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் இது வரை நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படாத 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை எதிர்வரும்…

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! சூறாவளி குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிய இணைப்பு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாற்றமடைந்து, கிழக்கு ஈசான மூலைப் பகுதியில் பயணிக்கலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் எதிர்வரும் 12…

சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி நிவாரணம் தொடர்பில் வெளியான தகவல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது, புதிய நிதி நிவாரணம் தொடர்பில் முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணம் ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.…

சுற்றுலாப்பயணிகளுக்கான இலவச விசா திட்டம்:அமைச்சரவை அங்கீகாரம்

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. குறித்த திட்டமானது 2024…

21 கோவில்களை உடைத்து திருட்டு : பிரதான சந்தேகநபர் கைது

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 21 கோவில்களை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டார் எனக் கூறப்படும் நபரொருவரை நுவரெலியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த நபருக்கு, நகைகளை விற்பனை செய்ய உதவிய இருவரையும்…

நாடளாவிய ரீதியிலான பணவீக்கத்தில் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 2.1 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், அது செப்டெம்பர் மாதம் 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. உணவுப்பொருட்களின்…

வட்டி விகிதங்களைக் குறைக்காத வங்கிகள் மீது நடவடிக்கை

வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்து மத்திய வங்கியினால் அண்மையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதற்கமைய, இதுவரை வங்கி வட்டி வீதங்களைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என…

காதலர்கள் இருவர் படுகொலை : ஐந்து நாட்களுக்குள் நடந்த பயங்கரம்

ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ்…

வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் ஆண்டியம்பலம் மத்திய மருந்தகத்துக்கு அருகில்…

ஹிஜாப் அணியாத சிறுமி.. தூக்கி வீசிய காவலர், மாணவி மூளைச்சாவால் மரணம் – அதிர்ச்சி!

சிறுமி ஒருவர் ஹிஜாப் அணியாததால் போலீஸ் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரான் பகுதியில் உள்ள மெட்ரோவில் அமிர்தா ஜெராவந்த் என்ற 16 வயது சிறுமி சென்றுள்ளார். அவர் அங்கு ஹிஜாப் அணியாமல்…

இனி நீட் தேர்விற்கு ஹிஜாப் அணிந்து செல்லலாம்.. உரிமையை பறிக்க முடியாது – கல்வி…

மாணவர்கள் இனி நீட் தேர்விற்கு ஹிஜாப் அணிந்து செல்லலாம் என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஹிஜாப் கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர்…

சுவிஸ் இளம்பெண்ணை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொன்ற நபர்: மொபைலில் உள்ள புகைப்படங்களால்…

சுவிஸ் நாட்டு இளம்பெண் ஒருவரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலை செய்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பெணக்ளைக் கடத்தும் கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்புடையவராக இருப்பார் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சடலமாகக்…

மகள்களை விற்க வரும் தந்தைகள் – சந்தையில் ஏலம் கேட்கும் ஆண்கள்!

மணமகள் சந்தை என்ற விசித்திர முறையை நாடு ஒன்று பின்பற்றி வருகிறது. மணமகள் சந்தை பல்கேரியா நாட்டில் மணமகள் சந்தை என்ற முறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை ஜிப்சி மணப்பெண் சந்தை என அழைக்கின்றனர். இந்த சந்தையில் மக்கள் அலைந்து…

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக சிறிய வகை நுளம்பு இனம்

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் Uranotaenia Trilineata எனப்படும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நுளம்பினமானது இலங்கையில்…

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்: விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை (gold price) ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது. இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ்…

தாழ்நிலப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கையில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் அதனை அண்டிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நீர்ப்பாசன திணைக்களம் பொறியியலாளர்…

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இன்னொரு இந்தியர்… சுந்தர் பிச்சையை விடவும்…

கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான தாமஸ் குரியன் என்பவரே உலகின் இரண்டாவது பணக்கார இந்திய மேலாளர் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த Thomas Kurian தமது…

தென்னிலங்கையில் திருமணம் ஒன்றால் ஏற்பட்ட விபரீதம்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

காலியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, கொஸ்கொட சுஜீ தரப்பினால் முன்னைய…

பிரான்ஸ் இற்கு சட்டவிரோதமாக சென்ற யாழ் நபர்; இடைநடுவில் நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச்…

ஹமாஸ் அமைப்பின் முக்கிய புள்ளி கொல்லப்பட்டார்!

காசாவில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேலிய விமானம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் பீரங்கி படை துணைத் தலைவரான முஹம்மது கதாமாஷை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மத்திய…

பொது சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

பொது சுகாதார அமைப்பு பொதுமக்களிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரவும் நோய்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கண் நோய்கள்,…

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான தீர்வுகள் அவசியம்!

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான மற்றும் புதிய தீர்வுகள் மூலம் ஒரு வெளிச்சக் கோட்டை உருவாக்க முடியும். நாடு வீழ்ச்சியடந்துள்ள போதும் அதிலிருந்து சரியாக மீள எழு வேண்டும். இதன் மூலம் புதிய பார்வையில் தேசத்தை கட்டியெழுப்ப…

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகிய அடுத்த நிமிடமே பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

நடிகை கவுதமியின் புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை கவுதமி நடிகை கவுதமி இன்று காலை பாஜகவில் இருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை…

கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் வருடத்திற்கு சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிலே இந்த விடயம்…

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள், தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக…

களஞ்சியங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மாயம்!

நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் காணாமல் போயுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள்ளக ஊழியர்கள் குழுவொன்று அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த…

ரணில் விக்ரமசிங்க செய்தது தவறு : சிறிலங்கா பொதுஜன பெரமுன பகிரங்க குற்றச்சாட்டு

சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானம் தவறானதென சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹேலிய ரம்புக்வெல்ல மாற்றப்பட்டமை…