;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

புலமைப்பரிசில் பரீட்சை; பெற்றோர்கள் குற்றச்சாட்டு

அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்களின்…

கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவசர எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (23) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என…

கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டின் போது பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள…

சட்டவிரோத கனடா பயணம்;61 இலங்கையர்களை கூட்டிச்சென்றவர் கைது!

61 இலங்கை பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது. தமிழகத்தின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மொஹமட் இம்ரான் கான் என்ற 39…

அமைச்சரவையில் மாற்றம்! புதிய அமைச்சர்களது விபரம் வெளியானது

புதிய இணைப்பு இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ரமேஷ்…

அடுத்த கட்ட யுத்த நடவடிக்கையில் இஸ்ரேல்

காசா மீதான வான் வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ள இஸ்ரேல், வடக்கில் மீதமாக இருக்கும் மக்களை தெற்கு நோக்கி இடம்பெயருமாறு கட்டளையிட்டுள்ளது. யுத்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையில் தமது தரப்பு இழப்புக்களை குறைக்கும்…

வாகன சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகரிக்கும் உதவி

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அடுத்த…

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு – தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வயது வரம்பு உயர்வு ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வலியுறுத்தி ஆசிரியர் பணிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.…

கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் கோர விபத்து: இருவர் பலி!(படங்கள்)

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(22) இரவு கட்டுநாயக்க பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர்…

நாடாளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் : சம்பிக்க ரணவக்க

நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் பொறுப்புடன், கடுமையாக செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்…

இலங்கையில் பூமிக்கு கீழ் ஏற்பட்ட மர்ம ஒலி: சிரேஷ்ட பேராசிரியர் வெளியிட்ட தகவல்

கொத்மலை வெவத்தென்ன கிராமத்தில் அச்சமூட்டும் வகையில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சத்தம் குறித்து கிராம மக்கள் அச்சமடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அச்சமடைய எந்த காரணமும் இல்லை என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின்…

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்

மாத்தறை - கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மண் மேடு சரிவு மண் மேடு சரிந்துள்ளமையால்…

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டின் பல பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால்,வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள அபாய எச்சரிக்கை, நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய…

மோடியைச் சந்திப்பதற்கான தமிழர் தரப்பின் முடிவு : உத்தியோக பூர்வ வரைவு இறுதியானது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந்திரிகளுக்கான கடிதம் ஆகியன இறுதியாகியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின்…

வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும் நுட்பமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணே…

இலங்கையில் இன்று அதிகாலை காரில் கடத்தப்பட்ட பெண்: சினிமா பாணியில் மீட்ட பொலிஸார்

கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். காரில் வந்த…

தென் மாகாணத்தில் கடும் மழை – பாடசாலைகளை மூட உத்தரவு – பல பகுதிகளில் வெள்ளம்

தென் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல பிரதேச பாடசாலைகளை மூடுவதற்கு…

மாயமாகிய இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு

கடந்த 17 நாட்களாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலில் மக்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு மாயமான இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளம் பெண், தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் படுகொலை…

உலகின் மிக காரமான மிளகாய்.. கின்னஸ் உலக சாதனையில் இடம்

இனிப்பு, புளிப்பு, காரமான, காரம், அனைத்து சுவைகளுக்கும் மசாலாப் பொருட்களுக்கும் இந்திய உணவுகளில் முக்கிய இடம் உண்டு. பலர் காரமான உணவை விரும்புகிறார்கள். மிளகாய்க்கு பல வகையான மிளகாய் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக சில மிளகாய்கள் அதிக…

12 கோடிக்கு ஏலத்திற்கு வரவுள்ள மதுபானம்

உலகில் பழம்பெரும் மதுபானம் ஏலத்திற்கு வரவுள்ள நிலையில் அந்த மதுபான போத்தல் ரூபா 12 கோடிக்கு ஏலத்திற்கு எடுக்கப்படுமென தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியபடவைத்துள்ளது. சாதாரண மதுபானம் முதல் சர்வதேச மதுபானம் வரை பல வகைகளில் பல விலைகளில்…

அமெரிக்கா தலைமையில் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர்களுக்கிடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். இது குறித்து அந்த பாதுகாப்புத் துறை நிபுணர் கூறியதாவது, ”இஸ்ரேல் இராணுவம், பாலஸ்தீனத்தின்…

பெற்றோருடன் ஏரியில் குளித்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

அனுராதபுரத்தில் பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்காக பெற்றோருடன் சென்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அரசாங்கம் முன்னர் கைவிட்ட தேர்தல்களை நடத்த வேண்டும் : மகிந்த தேசப்பிரிய வலியுறுத்து!

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அரசாங்கம் முன்னர் கைவிட்ட தேர்தல்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை…

மொத்தம் ரூ.10,000 கோடி மதிப்பு.. 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை –…

2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பிழந்த நோட்டுகள் இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.2000 நோட்டு அறிமுகமானது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக…

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதே அரசாங்கத்தின் கொள்கை: ரணில் எடுத்துரைப்பு

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (22) இடம்பெற்ற…

இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஏர் ரைபிள் துப்பாக்கிகள்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவால் விவசாயிகளுக்கு 268 வான் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கி வழங்கி வைப்பானது அங்குனுகொலபலஸ்ஸேவில் விவசாய அமைச்சர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மேலும், வனவிலங்குகளால் பயிர்களுக்கு…

மின்கட்டண அதிகரிப்பு : சஜித் கண்டனம்

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசனம் தெரிவித்துள்ளார். அவ்வகையில், வரி செலுத்த வேண்டிய மக்களிடம் உரிய முறையில் வரி அறவிடாமல் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மோசமான காலநிலை காரணமாக கரீபியன் தீவுகளுக்கான பயணங்களை மேற்கொள்வதில் கவனமாக இருக்குமாறு கனேடிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள…

பொதுமக்களை சந்திக்காமலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு அரச யந்திரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சந்திப்புகள் என்று கூறி அரச அதிகாரிகள் அடிக்கடி பொதுமக்களை சந்திப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த உத்தரவு…

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்!

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் சந்திரயான் 3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ (ISRO) அனுப்பிய சந்திரயான் 3…

கல்முனை உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியமை…

கல்முனை உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கல்முனை வடக்கு உப…

தேங்காய் பறிக்க தென்னையில் ஏறியவர் உயிரிழப்பு

தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க ஏறிய போது , தவறி…

பருத்தித்துறை வாசி கட்டுநாயக்கவில் கைது

போலி விசாவை பயன்படுத்தி பிரிட்டன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கட்டார் விமான சேவை ஊடாக டோகா நோக்கி…

பிரதேச சமுர்த்தி சிறுவர் கழகங்களுக் கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

வறுமை ஒழிப்பு வாரம் மற்றும் சர்வேதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக கமூர்த்தி வங்கிச் சங்கத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருக்கி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச…