;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

விவாகரத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு நேர்ந்த கதி!

விவாகரத்து வழக்கில் அதிருப்தி அடைந்து அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் எனும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயதுடைய நீதிபதி மருத்துவமனையில்…

அதி தீவிர புயலாக வலுவடையும் தேஜ் புயல்!

தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயலானது, அதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று(அக்.21) தேஜ் புயலாக வலுப்பெற்று,…

தவணைமுறையில் மின்சார கட்டணம்: விடுக்கப்பட்ட கோரிக்கை

ஒரு வீட்டின் மாதாந்திர மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 40 நாட்கள் கால அவகாசத்தை நீடிக்கவும், மின்கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான அமைப்பைத் தயாரிக்கவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம்…

மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் பாரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. நோர்வூட் நியூ வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று மீன்பிடியில் ஈடுபட்ட போதே மலைப்பாம்பு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை வரவிருக்கும் சீன ஆராய்ச்சி கப்பல் தொடர்பில் நிலையில்லா தன்மை

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விடயம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு சென்று சந்திப்புக்களை நடத்திய பின்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பிலும் இந்த…

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம்: ஏற்பாடுகள் குறித்து ஐ.நாவிடம் ஜீவன் தொண்டமான்…

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள 'பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்' என்ற இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

மட்டக்களப்பில் லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்கள் மீது வாள் வெட்டு

மட்டக்களப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த…

கொழும்பு துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவப் பொருட்கள்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஏற்றுமதிக்கான ஆவணங்களில் கையொப்பமிடுவதில் தாமதத்தை ஏற்படுத்தியதால், கொழும்பு துறைமுகத்தில் மருத்துவப் பொருட்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனியார்…

பாகிஸ்தான் சித் மாநிலத்திற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு…

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சீனாவிற்கு உத்தியோகபூர்வ…

ஆதிவாசிகள் நயினாதீவு சென்றனர்

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு, நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு நாக விகாரைக்கு சென்றிருந்தனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ…

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் 120 லீற்றர் கசிப்புடனும் 800 லீற்றர் கோடாவுடனும் இன்றையதினம் (22.10.2023) கைது செய்யப்பட்டள்ளார்.…

கொரோனா தடுப்பூசியில் புற்றுநோய் வைரஸ்! எச்சரிக்கை தகவல்

பைசரின் கொரோனா தடுப்பூசியில் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை உள்ளதாக கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஹெல்த் கனடா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புற்றுநோய் வைரஸ்…

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி கிளிநொச்சி திருநகர் பகுதியில் அகழ்வு பணி

கிளிநொச்சி - திருநகர் பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (22.10.2023) காலை முதல் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

யாழில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு…

யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் ‍நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 'யாழ் கானம்' இசை நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இதில் முதல் அம்சமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய…

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில்…

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமாரா

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவை சிசிரிவி கமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள்…

மாச மாசம் செக் பண்ணுவோம்..ஏமாத்தவே முடியாது!! மகளிர் உரிமை தொகை – அரசு அதிரடி…

செப்டம்பர் 15-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை தொகை திமுகவின் முக்கிய தேர்தல் அறிவிப்பாக பார்க்கப்பட்டது மகளிர் உரிமை தொகை திட்டம். ஆட்சி…

விளையாட்டு செயலிகள் ஊடாக பாரிய பணமோசடி : விழிப்புடன் இருக்குமாறு யாழ்ப்பாண மக்களுக்கு…

விளையாட்டு செயலிகள் ஊடாக இடம்பெறும் பணமோசடிகள் தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகிறது, இதனால் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

லெபனானில் இடிந்த கட்டிடத்தில் இருந்து இலங்கைப் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

லெபனானில் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் உயிரிழந்தவர் மாத்தறை…

ஓமான் வளைகுடாவில் பதிவான நிலநடுக்கம்

ஓமான் கடலில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஓமான் நாட்டின் நிலநடுக்க கண்காணிப்பு மையம் (EMC) தெரிவித்துள்ளது. திடீரென நேற்று(21)ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வை தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள்…

விவசாயிகளுக்கு அதிர்ச்சி தகவல் : உயரவுள்ள உரத்தின் விலை

உக்ரைன் -ரஷ்யா யுத்தம், இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் என யுத்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் உலக சந்தையில் யூரியா உரம் உட்பட அனைத்து உரங்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

கிளிநொச்சியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புதையல் தோண்டும் அகழ்வு பணி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறிவித்திருந்ததற்கு அமைவாக இன்று (22) காலை 9.00 மணியளவில் அகழ்வுப்பணி மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள திருநகர்ப்…

தேசிய நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மன்னாரில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்வதற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் இன்று…

சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் தனியாருக்கு விற்பனை : சொத்து கணக்கிடும் பணி ஆரம்பம்

சிறிலங்கா தொலைத் தொடர்பு நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சொத்து எண்ணிக்கை கணக்கிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனமொன்றினால் இந்த…

உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டகலை மற்றும் தலவாக்கலை நகரங்களில் உணவகங்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளை…

சடுதியாக குறைவடைந்துள்ள மீன்களின் விலை

கடந்த காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்து வருவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அதிகளவு மீன் வளம் கிடைத்துள்ளதே மீன்களின் விலை குறைவடையக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சில…

தமிழர் பக்கமாக செயற்படுகிறார் ரணில்: கிழக்கின் முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம்…

நவராத்திரி கொண்டாட்டம்; கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் மரணம் – அதிர்ச்சி…

நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடியபோது 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்பா நடனம் வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அங்கு நவராத்திரி கொண்டாடப்படும் 9 நாளும் இரவுகளில்…

கண்ணகி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட பெளத்த துறவிகள்!

செவனப்பிட்டியில் கண்ணகி அம்மன் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பெளத்த துறவிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர். இதேவேளை, ஒரு இந்து ஆலயத்திற்காக நிகழ்வில் பெளத்த துறவிகள் மற்றும் பெளத்த மக்களும் வந்து கலந்துகொண்டுள்ளது பல்வேறு…

கொழும்பிலுள்ள கல்வி அமைச்சின் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தீர்மானம்

கொழும்பிலுள்ள கல்வி அமைச்சின் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கள் இணைந்து எதிர்வரும் 24 ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டத்தை…

மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணம்: மனவேதனையில் மகிந்த

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களிடம் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அவர்…

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4வயது குழந்தை படுகாயம்

அஹுங்கல்ல பிரதேசத்தில் சனிக்கிழமை (21) ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அஹுங்கல்ல, கல்வெஹர பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையும் 32 வயதுடைய ஆணும் 27 வயதுடைய பெண்ணும்…

பொலிஸாரை கடுமையான வார்த்தைகளால் திட்டிய பெண்ணால் பரபரப்பு

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.…

இரவு வேளையில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இந்தநிலையில், நேற்றையதினம்(21.11.2023) இரவு பாணந்துறை - ஹொரன வீதியில் ஒன்று திரண்ட மக்கள் மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து…