;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

முல்லைத்தீவு பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

முறிகண்டி - செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதி, A9 வீதியில் நேற்று (21.10.2023) இரவு…

இனி உக்கிரமாக இருக்கும்… காஸா மக்களுக்கு அதிர்ச்சியளித்த இஸ்ரேல் ராணுவம்

இரண்டு வாரத்தில் பாலஸ்தீன மக்களின் இறப்பு எண்ணிக்கை 4,500 நெருங்கிய நிலையில், காஸா மீது இன்று முதல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவின் பேரழிவு நிலை கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேலியப்…

எரிபொருளுக்கான தினசரி விலைச் சூத்திரம் அறிமுகம்

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஏரிபொருட்களின் விலை தொடர்பில் முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார். இவ்வகையில், 2024 பெப்ரவரியில் இலங்கையில் எரிபொருளுக்கான தினசரி விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.…

பிரசன்ன ரணதுங்க, சரத் வீரசேகரவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்க விசா வழங்குவது கடினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக்…

வரி செலுத்தாத இலங்கையர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வரி செலுத்த வேண்டிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வரி செலுத்துவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதேவேளை, அதி வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள்…

கொடிக்கம்ப விவகாரம்…புழல் சிறையில் அமர் பிரசாத் ரெட்டி!!அதிரும் தமிழக பாஜக!!

பனையூரில் அமைந்திருந்த பாஜகவின் கொடிக்கம்ப விவகாரம் தற்போது பெரும் சலசலப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகின்றது. கொடி கம்பம் அகற்றம் சென்னை பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகில் 50 அடி உயரம் கொண்ட பாஜகவின் கொடி…

கரை ஒதுங்கிய கடல் கன்னி: ஆராய்ச்சியாளர்கள் சொல்வது உண்மையா?

விசித்திரமான மற்றும் வினோதமான தோற்றமுடைய "கடற்கன்னி" பப்புவா நியூ கினியாவின் கரையில் கரையொதுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரை ஒதுங்கிய கடற்கன்னி தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா பகுதியில் உள்ள…

இலங்கையில் பிரபலங்களை மிரட்டி நுட்பமாக பணம் கொள்ளையடிக்கும் இளம் பெண்

சமூகத்தின் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை…

மீரிபெத்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம்

பதுளை கொஸ்லந்த மீரிபெத்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ..ஜே. பிரியங்கணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கட்டிட ஆய்வு நிறுவனத்தினால் இது குறித்த…

பேக்கரி உணவு பொருட்களின் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பேக்கரி உற்பத்தி…

மகிந்தவுக்காக முண்டியடிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை…

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படலாம் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை அனைத்து தரங்களுக்குமாக சுமார் ஐயாயிரம் பாடசாலை அதிபர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக…

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தற்போதைக்கு நீக்கப்படாது என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…

இந்தியா கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய விவகாரத்தில் ஒப்புதல் இல்லை: அமெரிக்காவும்…

இந்திய வலியுறுத்தலின்பேரில் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை கனடா திருப்பி அழைத்துக்கொண்ட விவகாரத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என கனடாவின் நட்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின்…

வெடித்து சிதறும் ஆபத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் …….! இஸ்ரோ…

நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 3 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெடித்து சிதறும் ஆபத்தில் உள்ளதாக இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நிலவில் விழுந்து வரும் நுண் விண்கற்கள், விக்ரம்…

இஸ்ரேல் வீரர்கள் சீருடையை தைக்க முடியாது: கேரள நிறுவனம் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களுக்கு சீருடையை தைக்க கேரளாவின் ஆடை தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரின் திடீர் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் முக்கிய தாக்குதல் குறியாக பாலஸ்தீனத்தின்…

ஹமாஸ் அமைப்பின் கோரமுகத்தை அம்பலமாக்கும் ஹமாஸ் அமைப்பின் வாரிசு

பலஸ்தீனில் இயங்கிவரும் அமைப்பான ஹமாஸ், குழந்தைகள், பெண்களை கொடூரமாக கொலை செய்வதாக, ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் யூசப் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.…

மேல்மருவத்தூர் ’அம்மா’ பங்காரு அடிகளார்

"அம்மா" என்று பக்தர்களினால் அன்போடு அழைக்கப்படும் உலக புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவுனர் பங்காரு அடிகளார் இறையடி சேர்ந்தமை அவரது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நல குறைவால் சிகிச்சை…

கொழும்பில் முற்றாக தீ பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்துள்ளது. இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளே இன்று (21.10.2023) பிற்பகல் 2.30 மணியளவில் தீப்பற்றியுள்ளது. இந்நிலையில், அருகில் இருந்த போக்குவரத்து…

வாகன சாரதிகளின் கவனத்திற்கு..! பதுளை-கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு

பதுளை-கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இந்த வீதிப் பகுதிக்கு இடையில் 03 இடங்களில்…

தென்னிலங்கையில் பரபரப்பு நிலை – குடும்பம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு

அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை…

ககன்யான் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 2025ல் மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…

காங்கேசன்துறை அதிபர் மாளிகையை பொறுப்பேற்றது ஏன்..! NORTHERNUNI நிறுவனம் விளக்கம்

வடக்கு கிழக்கு கல்வித்துறையில் மற்றும் தொழில் வாய்ப்பு மேம்பாட்டில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே காங்கேசன்துறையில் உள்ள அதிபர் மாளிகையை பெற்றுக் கொண்டுள்ளதாக அந்த மாளிகையை பொறுப்பேற்ற NORTHERNUNI நிறுவனம் தெரிவித்துள்ளது.…

டயனா கமகே மீதான தாக்குதல் சர்ச்சை: விசாரணைகள் ஆரம்பம்

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள்…

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கமானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று சனிக்கிழமை (21) மாலை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

உயிருக்கு போராடும் தாய் யானை; காவல் காக்கும் குட்டியானை; கலங்க வைத்த சம்பவம்

வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன்…

LKG படிக்கும் மாணவனை ஆசிரியர் அடித்ததால் நேர்ந்த சம்பவம்

தமிழக மாவட்டம் வேலூரில் எல்.கே.ஜி படிக்கும் மாணவனை ஆசிரியர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை வேலூர் மாவட்டம், கோட்டைச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் அருள் மற்றும் தீபம். இவர்களுக்கு 3 வயதில்…

2024 இல் ஜனாதிபதி தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் 2024 இல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று (21) பிற்பகல் நேரில் சென்று…

அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் பலி

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முயன்ற போது எதிரில்…

அமெரிக்காவில் அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு:அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் தகன இல்லத்தில் 189 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இறந்த உடல்களை தகனம் செய்யும் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பு கொலராடோவின்…

தெருவுல போய் உட்காரு.. பெண் பயணிகள் மீது தண்ணீரை ஊற்றி அட்டூழியம்!

பெண் பயணிகள் மீது தண்ணீர் ஊற்றி ஊழியர் அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் திருப்பூர், பழைய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த கடைக்கு முன்பு உள்ள நடைமேடை பகுதியில் பெண்கள் சிலர் அமர்ந்து…

அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை…

நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம்: இலங்கையில் அறிமுகமாகும் புதிய முறை

இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் வகையிலான முறையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும்…