;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்றுடன் 22 வயது

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கடந்துள்ளது. தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாரத்துடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2000ஆம் ஆண்டு எடுத்த தொடர் முயற்சினால் 2001.10.20 ஆம்…

முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை

இலங்கையிள் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சி காலத்தில் அதிபர் மாளிகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூ.1.78 கோடி ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உணவு, பெட்ரோல்,…

சுவிட்சர்லாந்தில் விபரீத முடிவுக்கு முயன்ற யாழ் யுவதி; புங்குடுதீவு நபரின்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 வயதான திருமணமான யுவதி சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த…

மயிலத்தமடு பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவார்கள்..!…

மட்டக்களப்பு - மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பையும், யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூராக மாற்றப் போகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி…

மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக புரட்சிகர திட்டங்கள்: அமைச்சர் ஜீவன் வெளியிட்ட தகவல்

மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக ஒரு கட்சியாக, தொழிற்சங்கமாக முடிந்தவற்றை செய்துள்ளதாகவும் தற்போது காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான புரட்சிகரமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகிறதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்…

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை, புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார் என இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்துள்ளார்.…

“Indian Super Women” கேரள பெண்களைப் பாராட்டிய இஸ்ரேல் – எதற்காக…

கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்த சபிதா மற்றும் கோட்டையம் பகுதியை சேர்ந்த மீரா ஆகியோர் இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் உள்ள கிபுட்ஸ் கிராமத்தில் தங்கி வயதான யூத தம்பதியை கவனித்து வந்தனர். இந்த சூழலில் தான் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர்…

தமிழர் பகுதியில் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக இடம்பெற்ற மோசடி…

தாய்லாந்து, டென்மார்க், மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் மோசடியில் ஈடுபட்ட மூவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை முன்னெடுத்து…

வங்காள வரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் : வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டல திணைக்களமானது முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், இன்று(20) காலை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ,…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்) ######################### புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும்…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரின் மோசடி: நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர்

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…

சட்டவிரோத புலம்பெயர்வு…! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

யுத்த சூழ்நிலையில் உள்ள நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை பயங்கரவாதிகளாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக…

காஸா உயிரிழப்பு 3,785-ஆக அதிகரிப்பு

தங்கள் மீது ஹமாஸ் அமைப்பினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 13 நாள்களாக தீவிர விமானத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 3,785-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து காஸா…

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான தாக்குதல் : எதிரணி எம்.பி மறுப்பு

டயனா கமகேவின் குற்றச்சாட்டு தன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் தன் மீது தாக்குதல்…

யாழ் வலைப்பந்தாட்ட வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு

யாழ்ப்பாண மாவட்டச்செயலக அணி சார்பாக பங்குபற்றி வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சங்கத்தால் பதுளை மாவட்டம் பண்டாரவளையில் நடாத்தப்பட்ட…

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

லிட்ரோ எரிவாயு(Litro Gas) இன் எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் வீட்டு சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என Litro Gas நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயு விலை…

சீன அதிபரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட டக்ளஸ்

காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களின் கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

பாடசாலை மாணவர்களிடையே அதிகளவில் பரவும் நோய்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

தற்போது இலங்கையில் கண் நோய்க்கு மேலதிகமாக காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கு நோயும் பாடசாலை மாணவர்களிடையே பரவி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மழையுடன் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன…

உருவாகிறது தேஜ் புயல் – வடகிழக்கு பருவமழை தொடங்கியதா?

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர புயலாக வலுப்பெற்றால் இந்த புயலுக்கு இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட “தேஜ்” என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. உருவாகும் புதிய புயல்…

முன்னிலை பட்டியலில் அரச ஊழியர்கள்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய தரப்பினர் மத்தியில் அரச ஊழியர்களும் முன்னிலையில் இருப்பதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மகஜர் கையளிப்பு அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை…

அம்பாறையில் ஹர்த்தால் பிசுபிசிப்பு-மக்கள் அன்றாட நடவடிக்கையில் ஈடுபாடு(மேலதிக வீடியோ…

https://fromsmash.com/qjDwVyWfr2-dt -மேலதிக வீடியோ இணைப்பு வடக்கு - கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா…

இந்திய மிரட்டலுக்கு பணிந்த கனடா: தூதரக அதிகாரிகள் குடும்பத்தினருடன் வெளியேற்றம்

கனடா தனது 41 தூதர்கள் மற்றும் அவர்களது 42 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியுள்ளது. இந்தியா விடுத்துள்ள மிரட்டல் கனேடிய தூதரக அதிகாரிகளின் அதிகாரத்தை பறிப்பதாக இந்தியா விடுத்துள்ள…

இஸ்ரேல் ராணுவத்துடன் கைகோர்த்த அமெரிக்கா? அப்படியே பல்டி அடித்த ஜோ பைடன்!

இஸ்ரேல் ராணுவத்துடன் அமெரிக்க படை கை கோர்க்கும் என சொல்லவில்லையென ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல்,…

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு: உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்திற்கு வந்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் திரு.ஹர்ஷன ருக்ஸான் இதனை…

வெளிநாட்டுக்குச் சென்ற இலங்கை பெண் : 3 மாதங்களின் பின்னர் வெளியான அதிர்ச்சித் தகவல்

சவூதி - ரியாத் நகருக்கு வேலைக்குச் சென்ற பெண் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக கிராமசேவகர் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். ஹொரண, மதுராவளை அங்குருவாதொட்ட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான ஹிருஷிகா…

தொடரும் இஸ்ரேல் யுத்தம்: இலங்கை நாடாளுமன்றத்தால் ஐ.நா இற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தத்திற்கு நாடாளுமன்றம் உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காணும்…

தாயார் வெளிநாட்டில்… விபத்தில் பலியான 5 வயது சிறுவன்

கற்பிட்டி - நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக நேற்றிரவு (19.10.2023) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கற்பிட்டி - தலவில பகுதியைச் சேர்ந்தவர்களே குறித்த…

இலங்கை தாதாவுக்கு இன்டர்போல் பிடியாணை!

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரரும் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மன்னா ரமேஷை கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு பிடியாணையைப் பெற பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதன்படி, மன்னா ரமேஷை கைது செய்ய தேவையான…

மருந்தாளர் பற்றாக்குறையால் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

தற்போது நாட்டில் மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் செய்வதில் கடும் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அதன் தலைவர்…

விற்பனை நிலையத்தில் வெளியான நச்சு புகை! 10 பேர் மருத்துவமனையில்

தலவாக்கலை நகரிலுள்ள ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் நச்சு புகையை சுவாசித்ததன் காரணமாக 09 பெண்களும் ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (19) மாலை ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்து தலவாக்கலை…

யாழில் லியோ திரைப்படத்திற்கு சென்றவர்களை கெட்டவார்த்தையில் திட்டிய பொலிஸ்காரர்!

யாழ்ப்பாணத்தில் லியோ திரைப்படத்திற்கு சென்ற ரசிகர்களை தமிழ் பொலிஸ்கார ஒருவர் கெட்டவார்த்தைகளால் திட்டிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் நேற்றையதினம் உலகமெங்கும் வெளியானது. அத்துடன் இந்த…

சிக்கிய செந்தில் பாலாஜி; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஆனால் அங்கயும் விழுந்த…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது, நீதிமன்றக் காவல் 8-வது…

நெருக்கடி நிலையை சந்தித்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலை

நாட்டை விட்டு 372 தாதியர்கள் வெளியேறியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் ஆண்டில் மேலும் 400-500 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்…

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரு பௌத்த பிக்குகள் கைது

ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் மகசீன்கள் (2 T-56)மற்றும் 161 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை நேற்று(19.10.2023) ரம்புக்கனை பொலிஸார் கைது…