;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து

யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் - பலாலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் தெல்லிப்பழை ஆதார…

சிறிலங்கா அதிபருக்கும் சீன துணைப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

சீன மக்கள் குடியரசுடன் இறப்பர் அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இலங்கை, தங்களுக்கு வழங்கிய ஆதரவை சீன மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், சீனா இலங்கைக்கு தனது ஆதரவை எப்போதும் வழங்கும் என்றும் சீன துணைப் பிரதமர் Ding…

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலை புறக்கணித்த மாணவர்கள்!

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதேவேளை…

ஹர்த்தாலால் முடங்கிய யாழ்ப்பாணம்!

இலங்கையின் வடக்கு கிழக்ப் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (20.10.2023) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாண நகர் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. ஹர்த்தாலின் பின்புலம்…

மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என கட்சி உயர்பீடத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள்…

2 பாடசாலை மாணவர்களை காணவில்லை: தீவிரமாக தேடும் பொலிஸார்

மாரவில பிரதேசத்தில் 2 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரண்டு மாணவர்களும் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மதுபானத்தின் விலை குறைக்கப்பட வேண்டும்; வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர்!

இலங்கையில் தற்போது சாராயத்தின் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராயப் போத்தலில் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.…

அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்: தொடரும் பதற்றம்

சிரியாவில் 2 அமெரிக்கா ராணுவத்தளங்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் (ட்ரோன் )நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்துள்ளதுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ பயிற்சி தளங்களில் ஒன்று…

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலியால் ஆபத்து: பேராசிரியர் விளக்கம்

இலங்கையின் மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலியினால் பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொத்மலை, ஹெதுனுவெவ வேத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்து வரும் மர்ம சத்தம் காரணமாக அந்தப் பகுதியில்…

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமி ஒருவரின் திடீர் மரணம்

ஹோமாகம முல்லே கிராம பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துருகிரிய பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி திடீர் சுகயீனத்தால் ஒருவல…

நிகழ்நிலை காப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட…

நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்புடையதாக அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பின்…

பங்காரு அடிகளார் மறைவு – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மதுராந்தகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார் மறைவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை வைத்து அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி பீடம் சார்பில் மருத்துவக்…

இலங்கையில் தரையிறங்கிய இந்திய கடற்படையின் அதி நவீன உலங்கு வானூர்தி

இலங்கை விமானப்படையினரின் துணை விமானிகள் பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன இலகு ரக உலங்கு வானூர்தி இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த உலங்கு வானூர்தியானது நேற்று(19.10.2023) கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில்…

பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்க வேண்டும் : நாமல்

மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத சில விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பேருந்து உரிமையாளர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையில்…

கொழும்பில் தம்பியை கொலை செய்த அண்ணன் : இறுதி அஞ்சலியில் கதறி அழுத சம்பவம்

கொழும்பு, கிருலப்பனையில் தனது சகோதரனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட சகோதரனின் சடலத்தை பார்க்க சிறைச்சாலை அதிகாரிகளின்…

முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் ஆதிவாசிகள்

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ, அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நாளை(21.10.2023) நாளை…

இன்று முதல் மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 18 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இன்று பாதிக்கப்படும்..…

இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் IMF

இலங்கைக்கு இரண்டாம் தவணை கடன் கொடுப்பனவை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. தமது நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக…

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, அவசியமான எரிபொருளுக்கான ஒப்பந்த செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் அதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க முடியும் என…

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம்

நிலையான பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாக சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(19) இடம்பெற்ற சுங்கக்…

அமெரிக்க பிரஜைகளுக்கு வெளியுறவுத்துறையின் எச்சரிக்கை!

உலகளவில் வன்முறை மற்றும் அதிகரித்த பதற்றங்கள் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க பிரஜைகளை வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க குடிமக்கள் மற்றும் நலன்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள்…

கனடா வாழ் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

கனடாவின் ரொறன்ரோ வாழும் இளைஞர்களுக்கு CSI இலத்திரனியல் தொழிநுட்ப இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கனடாவின் தொழில் அமைச்சு, குடிவரவு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு (MLTSD) ஆகியவற்றுடன் இணைந்து இந்த CSI ஸ்காபரோ ஹப் நிகழ்ச்சித் திட்டம்…

பலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு தலையிடுவேன்: துருக்கிய அதிபர் எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரமானது இன்று உலகையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் பேசுப்பொருளாகியுள்ளது. இந்நிலையில் சர்வதேச தரப்பில் பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்காகவும், பாலஸ்தீனத்திற்காகவும் முன்வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில்,…

யாழில் பொலிஸார் வேடத்தில் கொள்ளையிட்டவர்கள் கைது

யாழ் - கந்தர்மடத்தில் உள்ள புடைவைக் கடை ஒன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் நேற்று (18.10.2023)…

சரஸ்வதி பூஜை.. சாமி படம், சிலைக்கு அனுமதியில்லையா? – மருத்துவமனை டீன் விளக்கம்!

ஆயுத பூஜையில் சாமி படம் சிலை வைக்க அனுமதியில்லை என்ற டீனின் சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றறிக்கை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆயுத பூஜை, விஜயதசமி அன்று பூஜை செய்யும்…

தென்னிலங்கையில் ஹோட்டலுக்கு நடந்த பரபரப்பு : அதிரடியாக கடத்தப்பட்ட இளம் பெண்

ஹொரண பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்த சிலர், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர். பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். எனினும், கடத்தல்…

கேரளாவின் பெரும் கோடீஸ்வரர்… தினசரி வருவாய் ரூ.180 கோடி: அவரது மொத்த சொத்து மதிப்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த எம் ஏ யூசுப் அலி, இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். கடந்த 2022ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 35 வது பணக்கார இந்தியராக யூசுப் பட்டியலிடப்பட்டார். லுலு குழுமத்தின் தலைவர்…

இலங்கை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் டேவிட் கமரூனின் கருத்து

இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தோ பசுபிக்கில் சீனா ஆழமாக காலடி பதிப்பதற்கு உதவலாம் என்ற கரிசனைகளிற்கு மத்தியில் இலங்கையில் சீனா நிதியுதவி உடனான…

பாடசாலை ஒன்றில் 18 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

தம்புள்ளை பாடசாலை ஒன்றில் சோலார் பேனல்களுக்காக பொருத்தப்பட்டிருந்த சில பொருட்கள் திருடப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மின்கலங்கள் தம்புள்ளை மற்றும் சீகிரியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சில குழுக்களால் திருடப்பட்டுள்ளதாக தம்புள்ளை…

கொழும்பு துறைமுக நகரத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் பிரதான தரப்பினர் சீனாவின் பெய்ஜிங்க நகரில் விசேட உடன்படிக்கையை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த உடன்படிக்கையின்படி ,கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான 1.565 பில்லியன்…

24 மணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவமனை தாக்குதல்

காசா நகரத்தில் உள்ள அல்-அரபி மருத்துவமனையில் தாக்குதல் நடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவமனையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் உள்ள அல்-குட்ஸ் மருத்துவமனை அருகே அக்டோபர் 18…

மாவட்ட ஆட்சியர்கள் காலையில் முதல் வேலையாக நியூஸ் படிக்கவேண்டும் – முதல்வர்…

தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கள ஆய்வு தமிழகம் முழுவதும் வளர்ச்சி பணிகள் மற்றும் சட்ட ஒழுங்குமுறை குறித்து கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…

நாளை பூரண ஹர்த்தால்; பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணிக்க கோரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாஹாணங்களில் நாளை பூரண கர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் நாளை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது…

இலங்கைக்ககு முழு ஆதரவு வழங்க தயாராகவுள்ள சீனா; சீன நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்காலமற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையானஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் biதெரிவித்துள்ளார். சீனாவிற்கு நான்கு…