வடக்கில் 9543 ஏக்கர் காணி படையினரால் அபகரிப்பு: சிவஞானம் சிறீதரன் அறிக்கை
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (18.10.2023) நாடாளுமன்ற…