எலிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை விவசாயிகளை எச்சரித்துள்ளது.
பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் அவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எலி காய்ச்சலினால் நாட்டில்…