;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த இலங்கை பெண்கள் கைது

இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக…

யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக்குகள் இடமாற்றம்

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் எதிர்வரும் திங்கட்கிழமை(16.10.2023) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை…

இஸ்ரேலுக்கு சவாலாக விளங்கும் ஹமாஸ் குழுவினரின் இரகசிய சுரங்கங்கள்

ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல்…

அரசாணை 149 ரத்தா? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி??

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும் என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆசிரியர்கள் போராட்டம் பழைய…

வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுன மாவட்ட தலைவர்கள் மற்றும்…

காசாவிலிருந்து நாடு திரும்ப ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையர்கள் எவரேனும் திரும்பி வர விரும்பினால், அதற்கான அனைத்து…

ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கு ஆதரவு தருமாறு தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழ் கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹர்த்தால்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவில்…

வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி…

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு…

முல்லைத்தீவு மு/ஒட்டுசுட்டான் இ. த. க. வித்தியாலயம், நெடுங்கேனி மு/தண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளில் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் நிகழ்வானது இரு பாடசாலையின் அதிபர்களான வே.…

கனடாவில் ஒருவருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியை அண்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டில் 42 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார். 32 வயதான வின்சன் பயாமொன்டி என்ற நபரே இவ்வாறு மாபெரும் பரிசுத்தொகையை வென்றுள்ளார். கடந்த இரண்டு…

யாழில். குப்பைக்கு தீ வைத்த பெண், தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழப்பு..!!!

வீட்டில் குப்பைக்கு தீ மூட்டிய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீ பற்றியதில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது 37) எனும் பெண்ணே…

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்படவுள்ள புதிய திருத்தம்

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்படவுள்ள திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த வர்த்தமானி…

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்கவிற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தமது…

யாழில் குத்தகைக்கு விடப்படும் அதிபர் மாளிகை

யாழ் அதிபர் மாளிகையின் வளாகத்தை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிபரின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற…

யாழ்ப்பாணம் வந்தடைந்தது செரியாபாணி கப்பல்…!

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இந்திய பயணிகள் கப்ப2லான செரியாபாணி கப்பல் இன்று சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான குறித் கப்பல்…

மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு…

தேசிய கவனத்தை திருப்பிய திமுக…இன்று திமுக மகளிரணி மாநாடு!!!

திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டில்பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர். திமுக மகளிரணி மாநாடு வரும் நாடாளுமன்ற தேர்தல் தற்போதே பெரும்…

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் நபர் மீது தாக்குதல்..!!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் , நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாக ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து நபரை கீழே தள்ளி விழுத்தி…

சீனாவிற்கு புறப்பட்டார் ரணில் விக்ரமசிங்க

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக இன்று(14) சீனாவிற்கு பயணித்துள்ளார். இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதேவேளை…

பிஞ்சு குழந்தைகள் சிறார்களுடன் ஹமாஸ் படையினர்… வெளியான காணொளியால் அதிர்ச்சி

இஸ்ரேலிய பிஞ்சு குழந்தைகள் மற்றும் சிறார்களுடன் ஹமாஸ் படையினர் பதிவு செய்த காணொளி ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 150 இஸ்ரேலிய மக்களை கடத்தி இஸ்ரேல் மீதான கொடூர தாக்குதலுக்கு பின்னர்…

கிங் கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்பு நீக்கம்

கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான அளவு மழை பெய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள தொடருந்து தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச்…

178 வருடங்களுக்கு பின்னர் அமாவாசை தினத்தில் வானில் ஏற்படவுள்ள நிகழ்வு : இலங்கையில் பார்க்க…

178 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டின் கடைசி சூரியகிரகணமும் இதுவாகும். இலங்கை நேரப்படி இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 2.25 மணி வரை கிரகணம்…

ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பணமோசடி

ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேநபர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…

மயிலத்தமடுவில் சிங்கள பேரினவாதிகளினால் எரிக்கப்படும் பண்ணையாளர்களின் குடியிருப்பு

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிய வரும் நிலையில் அப்பகுதிகளி்ல் பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த வகையில், நேற்றையதினம் மயிலத்தமடு மாதவனை பகுதியில் மாடுகளை கட்டிவைக்கும்…

வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சை ஏற்பாடுகள் நிறைவு: வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர்

தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். நாளை 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை…

82 வயது மனைவியை விவாகரத்து செய்ய 89 வயது முதியவர் மனு – உச்சநீதிமன்றம் என்ன செய்தது…

விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. விவாகரத்து பஞ்சாப்பைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி(89). இவருக்கு 1963ல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். 1984ல் சென்னையில் ராணுவ வீரராக பணியாற்றிய நிலையில், இந்த…

வடக்கில் பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்: வெளியான தகவல்

வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 1000 பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்…

இலங்கை விவகாரத்தில் உறுதிபூண்ட ஐஎம்எப்

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவு

புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) நடைபெறவுள்ள நிலையில் வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படும் எந்த இடத்திலும் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள…

அதிபருடன் சந்திப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (13) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் ஆய்வுகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக்கொள்ளல்…

இலங்கைக்கு ஏற்படப்போகும் பேராபத்து :விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பு

காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் கடல் மட்ட உயர்வு காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை 6,110 நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டேர் நிலத்தையும் இழக்கும் என நிபுணர் ஒருவர் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். களுத்துறை, வாதுவ…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம்

துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற சம்பவம் துன்னாலை…