பெரு கிராமத்தில் 7 அடி உயர ஏலியன்கள் மனிதர்களை தாக்கினார்களா?
பெருவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ‘7 அடி உயரமுள்ள வேற்றுகிரகவாசிகள்’ தங்களைத் தாக்கியதாகக் கூறியிருக்கின்றனர். அவர்களை 'பச்சை பூதம்' மற்றும் 'லாஸ் பெலகாரஸ்' (முகம் உரிக்கப்படுபவர்கள்) பற்றிய உள்ளூர் மூடநம்பிக்கைகளுடன் ஒப்பிட்டனர்…